Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பளைவீமன்காமத்தில் வீடுகளை- மாற்றியமைத்துள்ள இராணுவத்தினர்!!

Featured Replies

பளைவீமன்காமத்தில் வீடுகளை- மாற்றியமைத்துள்ள இராணுவத்தினர்!!

34497010_2479638098730438_16494036178970
 
 
 
 

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து பளைவீமன்காமம் ஜே/ 236 கிராம சேவையாளர் பிரிவில் 36 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டன. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் காணிகள், வீடுகளை பார்வையிட்டு வருகின்றனர்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகள் சில இராணுவத்தினர் பயன்படுத்தியுள்ள நிலையில் 17 வீடுகள் நல்ல நிலையில் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. அத்துடன் இரு வீடுகளில் அறைகளை உடைத்து அலுவலக அறையாக கூட்டி வித்தியாசமான வடிவில் அமைத்து பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் வீடுகளுக்கு வெள்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளதுடன், பூங்கன்றுகளும் நாட்டியுள்ளனர்.

 

34469794_2479636872063894_68982699390192

http://newuthayan.com/story/17/பளைவீமன்காமத்தில்-வீடுகளை-மாற்றியமைத்துள்ள-இராணுவத்தினர்.html

34460726_2479637928730455_79349106844652

34459639_2479637822063799_23397125586692

34459639_2479637822063799_23397125586692

34395864_2479637392063842_77489518204577

34607766_2479632575397657_42023551996641

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.