Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணிவெடி அகற்றுவதில் பாரிய சிக்கல்

Featured Replies

கண்ணிவெடி அகற்றுவதில் பாரிய சிக்கல்

 

 
 

கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணி பாரிய சவாலாக அமைந்துள்ளதாக கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

185319-landmines.jpg

கிளநொச்சி மாவட்டத்;தில் யுத்தத்தின் போது கைவிடப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்;டு வருகின்றது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் கிளாலி தொடக்கம் முகமாலை வரைக்குமான பகுதிகளில் வெடிபொருள் அகற்றுவதில் பாரிய சாவல் நிறைந்த பகுதியாகக் காணப்படுவதாக இப்பகுதியில் கண்ணிவெடிஅகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வத்தொண்டு நிறுவனப்பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்;.

தற்போது இந்தப்பகுதிகளில் மிகவும் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதனால் இவற்றை அகற்றுவதில் பாரிய சிக்கல் காணப்படுவதுடன், தற்போதைய வறட்சி காரணமாகவும் இதன் பணிகள் கடினமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.            

இதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டு 27 வெடிபொருள் விபத்துக்களில் 47 பேரும், 2011 ஆம் ஆண்டு 17 வெடி விபத்துக்களில்  24 பேரும் பாதிககப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் 193 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத்தின் கண்ணிவெடிச் செயற்பாட்டுச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/37236

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.