Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் பதற்றம்- படையினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்!!

Featured Replies

கிளிநொச்சியில் பதற்றம்- படையினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்!!

 

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் சாரதியை சிறப்பு அதிரடிப்படையினர் தாக்கியதால் மக்களுக்கம் படையினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது என்று அறியமுடிகிறது.

http://newuthayan.com/story/09/கிளிநொச்சியில்-பதற்றம்-படையினருக்கும்-மக்களுக்கும்-இடையில்-முறுகல்.html

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸார்

 

 
 

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் லொறியைச் செலுத்திச்சென்ற சாரதி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கடுமையாகத்தாக்கியால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

IMG_6119.jpg

கிளிநொச்சி பந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியூடாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்களின் பணியகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர்வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விசேட அதிரடிப்படையினர் பரந்தன் சந்திப்பகுதியில் வைத்து நேற்று இரவு 8.00 மணியளவில் வழிமறித்து லொறியில் சென்ற சாரதியை கைது செய்து பரந்தன் பஸ் நிலையத்தில் வைத்து கடுமையாகத்தாக்கியுள்ளனர்.

IMG_6116.jpg

இதனால் மக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் பதற்றமான ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது.

IMG_6109__1_.jpg

குறித்த லொறி அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச்சென்றநிலையில் இவ்வாறு குறித்த சாரதியைக் கைது செய்து துப்பாக்கியினாலும் கையினாலும் கடுமையாகத்தாக்கியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

IMG_6107__1_.jpg

இதனையடுத்து அந்தப்பகுதியில் அதிகளவான பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

IMG_6105__1_.jpg

இதேவேளை தாக்கப்பட்ட சாரதியைக் கைது செய்து சென்ற விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு 12.00 மணிவரையில் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

IMG_6104__1_.jpg

இதேவேளை குறித்த லொறி தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது விசேட அதிரப்படையினர் முகாமிற்கோத கொண்டு செல்லப்படாது இரவு முழுவதும் ஆபத்தான நிலையில் ஏ-9 வீதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/38278

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு குடுக்கலை போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் ஆயுதப் பயிற்சி பெறுவது மனிதர்களைக் கொல்வதற்கு. சிறீ லங்காவில் இராணுவம் ஆயுதப் பயிற்சி பெறுவது தமிழர்களைக் கொல்வதற்கு. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.