Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றுத் திறனாளியின் கைவண்ணம்!!

Featured Replies

மாற்றுத் திறனாளியின் கைவண்ணம்!!

 

 

39760703_2060932934221191_34510474797918

கிளிநொச்சி கோரக்கன்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இருகால்களையும் போரில் இழந்த மாற்று திறனாளி ஒருவரால் பாடசாலை புத்தக பைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

 

39864420_2060932970887854_59268658040196
 
39760703_2060932934221191_34510474797918

https://newuthayan.com/story/15/மாற்றுத்-திறனாளியின்-கைவண்ணம்.html

யுத்தத்தில் இரு கால்களையும் இழந்தாலும் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் கிளிநொச்சி இளைஞரின் மகத்தான முயற்சி…..!!

 
3
 
39931618_1914509172176090_72292399900000
 

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடந்த கொடூர யுத்தத்தில் இறந்து போன லட்சக்கணக்கான உயிர்களை விட காயமடைந்து அவயங்களை இழந்து வாழ்வதற்காக தினம் தினம் போராடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளம்…!அவர்களில் பெரும்பாலானோர் கால்கள் கைகளை முற்றாக இழந்து, அல்லல் படுவதை தினமும் பார்க்கின்றோம்…

அவர்களில் சிலருக்கு அரசாங்கத்தினாலும் பிற நிறுவனங்களினாலும் கிடைக்கும் வாழ்வாதார உதவிகளை விட வேறு உதவிகள் கிடையாது… தமக்கு கிடைக்கும் வாழ்வாதார உதவிகளை கொண்டு வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு கைகொடுத்து உதவ வேண்டியது ஒவ்வொரு பொதுமகனினதும் கடமையல்லவா?

அந்த வகையில் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் யுத்தத்தில் இருகால்களையும் இழந்த மாற்றுத் திறனாளியான இந்த இளைஞனுக்கும் கை கொடுங்கள்….

39820841_168433850660002_834612282775306கிளிநொச்சி கோரக்கன்கட்டு பகுதியில் வசிக்கும் இருகால்களையும் யுத்தத்தில் இழந்த மாற்றுத் திறனாளி ஒருவரினால் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை புத்தகப் பைகளுக்கு சந்தைவாய்ப்பு வழங்கி ஆதரவு கொடுங்கள்.

வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகள் பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடையாக பாடசாலை புத்தக பைகளை வழங்குபவர்கள் மொத்தமாக ஓடர் செய்து இவரிடம் பெற்றுகொள்ளமுடியும்.இவரின் திறமைக்கு உங்களால் இயன்ற ஊக்குவிப்பை வழங்குங்கள்.

திரு.இராசேந்திரம் அவருடைய தொலைபேசி இலக்கம் 0775288768

http://www.miruthan.com/யுத்தத்தில்-இரு-கால்களைய/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.