Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் கடற்படைப் படகு மூழ்கடிப்பு

Featured Replies

SLN vessel sunk, 7 killed in Mannar seas - LTTE

[TamilNet, Friday, 06 April 2007, 07:09 GMT]

Seven Sri Lanka Navy personnel were killed and a SLN gunboat was sunk after a naval clash when three Sri Lankan gunboats blocked a Sea Tiger patrol in Mannar waters at 11:15 a.m. Friday, Liberation Tigers Military Spokesman Irasiah Ilanthirayan said.

The clash took place inside LTTE's territorial waters, according to the Tiger military spokesman.

"Our Patrol Unit Commander reported seven enemy casualties after the encounter which lasted for 15 minutes," Mr. Ilanthirayan said.

There were no casualties on LTTE side, he further said.

Sri Lankan naval sources are yet to release any details of the naval clash.

TamilNet

மன்னாரில் கடற்படைப் படகு மூழ்கடிப்பு - ஏழு கடற்படையினர் பலி

- பாண்டியன் குசனையலஇ 06 யுpசடை 2007 13:22

இன்று காலை 11.15 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்பரப்பில் வைத்து சிங்களக் கடற்படையின் தாக்குதல் படகு ஒன்று தமிழீழக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஏழு கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த தமிழீழ கடற்படையின் படகுகளை சிங்களக் கடற்படையின் மூன்று தாக்குதல் கலங்கள் வழிமறித்ததைத் தொடர்ந்த இரு தரப்பிற்கும் இடையே மோதல்கள் ஆரம்பித்தன.

சுமார் 15 நிமிட நேரம் நடைபெற்ற இந்த மோதலின்போது சிங்களக் கடற்படையின் தாக்குதல் படகு ஒன்று தமிழீழக் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது. இதன்போது ஏழு கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தமிழீழ கடற்படையின் சுற்றுக்காவல் அணிக்குத் தலைமை வகித்த தளபதி அறிவித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த மோதலில் தமிழீழக் கடற்படைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லையென விடுதலைப் புலிகளின் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

Sankathi

சிறீலங்கா கடற்கலம் மூழ்கடிக்கப்பட்டதில் 7 கடற்படையினர் பலி

சிறீலங்கா கடற்படைக்கு சொந்தமான கடற்படைப்படகு விடுதலைப்புலிகளுடனான மோதலின் போது மன்னாரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11.15 மணியளவில் மூன்று சிறீலங்கா கடற்படையின் படகுகள் விடுதலைப்புலிகளின் அணியினரை எதிர்கொண்ட போது ஏற்பட்ட மோதலின்போதே இப்படகு மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஏழு சிறீலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். .ம் மோதலட 15 நிமிடநேரம் நீடித்ததாக மேலும் தெரியவருகிறது.

Pathivu

Edited by மின்னல்

வாழ்த்துக்கள்! :lol:

ஸ்ரீலங்கா வழக்கம்போல் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளது.

http://news.yahoo.com/s/afp/20070406/wl_st...lankaunrestnavy

மன்னாரில் கடற்படையினருடன் மோதல்: 7 படையினர் பலி- கலம் மூழ்கடிப்பு.

மன்னார் கடற்பரப்பில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா கடற்படையினரின் சுற்றுக்காவல் கலம் ஒன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் 7 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் கடற்புலிகள் வழமையான கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சிறிலங்கா கடற்படையினருக்குச் சொந்தமான 3 சிறிய ரக சுற்றுக்காவல் கலங்கள் கடற்புலிகளின் படகுகளை நெருங்கி வந்து தாக்குல் நடத்தின.

இத்தாக்குதலுக்கு எதிராக கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படையினரது சுற்றுக்காவல் கலம் ஒன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் 7 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய 2 கடற்படைப் படகுகள் சேதமடைந்துள்ளன.

கொல்லப்பட்ட கடற்படையினரின் சடலங்களை கடற்படையினர் தமது மீட்புப்படகில் ஏற்றிச் சென்றதனை, தாக்குதல் நடத்திய கடற்புலிகள் உறுதிப்படுத்தியிருப்பதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

கடற்புலிகளுக்கு எதுவித இழப்புக்களும் இன்றி கலங்கள் பத்திரமாக தளம் திரும்பியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-Puthinam-

வீரமறவர். எமது தமிழிழகடற்ப்படையினர்.

எதுவித இளப்பும் இன்றி ஒரு பீரங்கி படகு

மற்றும் 7 படையினர்க்கு ஆப்பு....

மன்னாரில் கடற்படையினருடன் மோதல்: 7 படையினர் பலி- கலம் மூழ்கடிப்பு.

மன்னார் கடற்பரப்பில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா கடற்படையினரின் சுற்றுக்காவல் கலம் ஒன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் 7 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் கடற்புலிகள் வழமையான கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சிறிலங்கா கடற்படையினருக்குச் சொந்தமான 3 சிறிய ரக சுற்றுக்காவல் கலங்கள் கடற்புலிகளின் படகுகளை நெருங்கி வந்து தாக்குல் நடத்தின.

இத்தாக்குதலுக்கு எதிராக கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படையினரது சுற்றுக்காவல் கலம் ஒன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் 7 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய 2 கடற்படைப் படகுகள் சேதமடைந்துள்ளன.

கொல்லப்பட்ட கடற்படையினரின் சடலங்களை கடற்படையினர் தமது மீட்புப்படகில் ஏற்றிச் சென்றதனை, தாக்குதல் நடத்திய கடற்புலிகள் உறுதிப்படுத்தியிருப்பதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

கடற்புலிகளுக்கு எதுவித இழப்புக்களும் இன்றி கலங்கள் பத்திரமாக தளம் திரும்பியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-Puthinam-

ஆகா பாராட்டுக்கள். கடற் புலிகளுக்கு, தமது பலத்டகி மீண்டும் ஒரு தடவை நிரூப்பித்துள்ளனர்

கூட்டுக் கடற்கண்காணிப்பு என்ற செய்தி கேட்டவுடன் இனி மன்னார் வளைகுடா பாக்குநீரிணைப் பகுதிகளில் தாக்குதல் தொடுக்கப்படலாம் என எண்ணினேன். கலைஞர் கருணாநிதி அவர்கள் சொன்ன பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும் என்ற கருத்துக்கு செயல் வடிவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையின் கடலெல்லைக்குள் நடைபெறும் சம்பவமாகையால் இந்தியக் கடற்படை கைகட்டி வேடிக்கை பார்க்கப்போகிறது. இந்திய மீனவர்களை மிகத் தந்திரமாக இந்திய அரசு காப்றுகிறது போன்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.