Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்றொரு நாள் யாழ்ப்பாணத் திறந்தவெளியரங்கில்..

Featured Replies

எழுதின விதம் ஓகே ஆனால் இவ்வளவு காலமாச்சு இன்னும் உங்கட அப்பாக்கு என்ன நடந்தது என்டு சொல்லி முடிக்கேல்லையே அது தான் பிரச்சனை

அது பெரிய கதை ஆகவே வெயிட் பண்ணவேண்டும் தங்கா

:P

  • Replies 172
  • Views 28.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது பெரிய கதை ஆகவே வெயிட் பண்ணவேண்டும் தங்கா

:P

வெயிட்டிங் தான் கஸ்டம் அண்ணா :huh:

வெயிட்டிங் தான் கஸ்டம் அண்ணா :huh:

நான் 5வருசமா வெயிட்டிங்க பண்ண போறேன் நீங்க 2கிழமை வெயிட் பண்ண ஏலாதா

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க முக்கியமான விஷயத்துக்காக வெயிட்டிங். நான் கதைக்காக 2 கிழமை வெயிட் பண்ணுறது கஷ்டம்

அப்படியா தங்கா இன்றைக்கு எழுத பார்கிறே நேரம் கிடைத்தால்

:huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா தங்கா இன்றைக்கு எழுத பார்கிறே நேரம் கிடைத்தால்

:huh:

அச்சா அண்ணா :P :P

அச்சா அண்ணா :P :P

தங்கா கேட்டா இது கூட செய்ய மாட்டேனா

:P

  • தொடங்கியவர்

தங்கா கேட்டா இது கூட செய்ய மாட்டேனா

:P

நானும் காத்திருக்கிறேன் ஜம்மு. களைப்பு வந்தால் குந்தி விடுவேன். பிறகு என்னை எழுப்பவே முடியாது.

:unsure:

சரி தாத்தா எழுதுறேன்

:rolleyes:

அங்கும் அவரை பற்றிய தகவல்கள் ஒன்றும் இல்லை ஆகவே அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,அப்போது அந்த ஆஸ்பக்ட்திரியில் இருந்த ஒருவர் சொன்னார் பெரியப்பாவிடம் ஒருவர் நேற்றயை சந்தர்ப்பத்தில் புகையிரத்கில் இருந்து குதித்தவர் என்று அதை கேட்டு பெரியப்பா மிகவும் அதிர்ந்து போனார்.............

இது இவ்வாறு இருக்க அங்கே அம்மா பஸ்சில் வெளிக்கிட்டுவிட்டா கொழும்புக்கு செல்ல எங்களுடன் மாமாவும் அவரின் பிள்ளைகள் மாமி எல்லாரும் வந்தவை பஸ் சென்றுகொண்டிருக்கும் போது, வானில் வந்த விமானங்கள் குண்டுகளை போட தொடங்கிவிட்டன உடனே பஸ்சை அதில் அவர்கள் நிறுத்திவிட்டு எல்லோரையும் இறங்கி மறைவான இடங்களுக்கு செல்லுபடியும் பிறகு தாங்கள் வந்து அழைப்பதாகவும் சொன்னார்கள் அப்போது அம்மா என்னஒயும் தூக்கி கொண்டு

வாவி ஒன்றை கடந்து தான் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல முடியும் அதில் சனங்கள் பயத்தால் முந்திஅடித்து கொண்டு சென்றன அம்மா என்னை சுமந்து கொண்டு அழுதபடி மிகவும் கஷ்பட்டது இன்னும் என் கண்ணில் நிற்கிறது,மாமாவும் தனது இரண்டு பிள்ளைகளையும் தூக்கியபடி எங்களையும் பார்த்தபடி மிகவும் கஷ்பட்டார் அதற்குள் அந்த விமானம் ஒன்று குண்டை போட்டது நல்லகாலம் அது தொலவில் விழுந்தபடியால் நாங்கள் தப்பினோம் ஒரு படியாக பல இன்னல்களை பட்டு அந்த வாயியை கடந்து பாதுகாப்பான இடத்துக்கு வந்து சேர்ந்தோம்,ஆனால் அன்று இரவு அந்த இடத்தில் தான் இருக்க வேண்டும் பஸ்சை எடுக்க ஏலாது என்று சொன்னபடியால் புல்வெளிகளில் நாங்கள் எல்லோரும் இருந்தோம்.................

அதே வேளை கொழும்பில் பெரியப்பா எங்கே இனி சென்று தேடுவது ஏனெனில் பாய்ந்த இடம் வடிவாக அவரால் அடையாளம் சொலமுடியாமல் போயிவிட்டது குறிபிட்ட ஆளுக்கு,ஆகவே பெரியப்பா இருக்கும் எல்லா வைத்தியசாலைகளுக்கு தொலைபேசி மூலம் உரையாடியும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை அவரும் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது ரயிலி வந்த பயணிகளில் 95% இறந்துவிட்டனர் ஆகவே இவருக்கும் அதே கதி தான் என்று பதில் அளித்துவிட்டாகள்.

பெரியப்பாவால் ஒன்று செய்ய ஏலாமபொய்விட்டது அவர் வீட்டே சென்று அப்பம்மாவுக்கு இதை சொல்லி இருக்கிறார் பிறகு என்ன ஒரே அழுகுரல் தான் இது இவ்வாறிருக்க...

அங்கே நாங்கள் புல்வெளியில் பயத்துடன் கிடந்தோம் காலை 3மணி அளவில் பஸ் ஆட்கள் வந்து பஸ்சை எடுக்க போகிறோம் என்று சொன்ன போது அங்கு இருந்தவர்கள் எல்லாருக்கும் பெருமூச்சு வந்தது.ஒரு மாதிரி பஸ்சில் ஏறி கொழும்புக்கு வந்து எங்களின் வீட்டுக்கு போன போது எல்லா ஆட்களும் வந்து ஒரே அழுகுரலாகவே இருந்தது எனக்கு என்ன நடக்குது என்று அப்ப தெறியாது,அம்மா அதே இடத்தில் மயக்கம் போட்டு விழுந்தது மட்டும் எனக்கு இப்பவும் நினைவு இருக்குது,பிறகு என்ன செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செய்தது தான் மிகவும் வேதனையான விடயம்.

காலங்கள் மாதங்களாக பறந்து ஓடின ஒரு 4 மாசத்திற்கு பின் தொலைபேசி அழைப்பு எடுத்த அம்மா ஆச்சரியத்தில் அப்பா நீங்களா என்று கத்தினது எனக்கு இன்னும் கேட்டு கொண்டு தான் இருக்கிறது,உடனே நாங்கள் குருநாகல் வைத்தியசாலைக்கு சென்ற போது என் அப்பா உடம்பெல்லாம் கட்டுகளுடன் படுக்கையில் இருந்தார் எங்களை கண்டவுடன் அவருக்கு ஒரு சிரிப்பு அப்படியே என்னை தடவி கொண்டார்,அம்மா பேசில்லாம அழுது கொண்டே இருந்தா,

அதன் பின் தான் எங்களுக்கு தெறியும் ரயிலில் இருந்து விழுந்த பின் அவரை சிலர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அவருகு தேவையான பணிவிடைகள் எல்லாம் செய்துள்ளார்கள் பிறகு அப்பா 3மாதம் வரை கோமா நிலையில் இருந்து தற்போது பழைய நிலைக்கு வந்துள்ளார் என்றும்,பிறகு அவரை கொழும்பு கொண்டு சென்று ஏறத்தாழ 4மாசம் ஆஸ்பத்திரியில் இருந்து 2வருடங்களின் பின் தான் அவரால் எழுந்து நடக்க கூடிய நிலைக்கு வந்தவர்,இப்போது பழையபடி நன்றாக இருக்கிறார்.

இது தான் நடந்தது அந்த ரயிலில் எத்தனை பேர் அப்பாமாரை இழந்து இருப்பீனம் என்று இப்ப நினைக்க வேதனையா இருக்கு அதற்கு தான் எங்களின் தலைவன் நன்றாக கொடுக்கிறான் என்று நினைக்கும்போது அந்த வேதனை எல்லாம் பறந்துவிடுகின்றன...................

முற்றும்

இதில் எனது குடும்பத்துக்கு ஈழத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி எழுதுக போறேன்,எனக்கு இந்த சம்பவம் நடக்கும் போது சின்ன பிள்ளை கொஞ்சம் அந்த வயசில் விளங்கினது மற்றைய விடயம் அம்மாட்ட கேட்டு மற்றும் வேற ஆட்களிட்ட கேட்டு எழுதுறேன்,பிழை இருந்தா மன்னியுங்க்கோ

நான் யாழ்பாணத்தில் பெரிதாக இருக்கவில்லை,நான் பிறந்து 2 வயதில் கொழும்புகு சென்றுவிட்டேன் அதனால் எனக்கு யாழ்பாணத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தது போல தெறியாது ஆனான் என் அப்பாவுக்கு நடந்த துன்பமான சம்பவத்தை உங்களுக்கு சொல்லுகிரேன்.

பெரியம்மாவின் மகளின் திருமணம் யாழ்பாணத்தில் நிச்சயிக்கபட்டிருந்ததால் நாங்கள் கொழும்பிலிருந்து யாழ்பாணக்த்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனக்கு வடிவாக ஆண்டு தெறியாது நான் அப்ப சின்ன பிள்ளை நான் நினைக்கிறேன் 90 அல்லது 91 இருக்க வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் திருமணத்திற்கு சென்றோம்,அப்பாவுக்கு வேலை இருந்ததால் திருமணம் முடித்து அடுத்த நாள் கொழும்புக்கு செல்ல ஆயத்தமானார்.

அன்று புகையிரதம் மூலம் கொழும்புக்கு சென்றார் நாங்களும் திருமண அலுவலில் இருந்துவிட்டோம் அப்ப பெரியம்மாவின் மகன் பின்னேரம் போல வந்து சொன்னார் பிரச்சினை போல இருக்கு அத்தான் இப்ப வேற போயிருக்கிறார் என்று நாங்களும் அதை பெரிதா எடுக்கவில்லை,அன்று அங்கே என் அப்பா தன் உயிருக்கு போராசி கொண்டு இருப்பதை நாங்கள் அறியவில்லை நாங்கள் எங்கள் அலுவலில் இருந்துவிட்டோம்.

ஆனால் அங்கே நடந்தது..........................

கதையின் தொடர்ச்சி

இங்கு நாங்கள் திருமண அலுவலில் இருக்கும் போது அங்கே புகைவண்டி அநுராதபுரத்தை அண்மித்தது அங்கே காடையர்கள் அந்த புகை வண்டியில் ஏறினார்களாம் ஏறி எல்லோரும் தமிழர்களை ஏசிய வண்ணம் இருந்துள்ளார்கள் புகையிரதம் குருநாகலை நெருங்கியவுடன் காடையர்கள் தங்களுடைய கைவரிசையை காட்ட தொடங்கினார்களாம்,அந்த புகைவண்டியில் வந்த தமிழ் யுவதிகளை கொடுரமான முறையில் கற்பழித்தல் தமிழர்களை காட்டுமிராண்டிதனமாக கொல்லுதல் என்று தங்களுடைய அட்டகாசங்களை செய்ய தொடங்கினார்கள்,ஒருத்தரும் கேட்பாரற்று இருந்த அப்பாவி மக்கள் அனைவரையும் வெட்டினார்கள்,குத்தினார்கள் என்று தமது செயலை மிகவும் காட்டுமிராண்டிதனமாக செய்ய தொடங்கினார்கள் அந்த புகைவண்டியில் தான் எனது அப்பாவும் பயணிக்கிறார்.காடையர் கூட்டம் அவரின் பெட்டிக்கு வருகுது அங்கேயும் தமது அடாவடிதனங்களை செய்ய தொடங்குகிறார்கள்,எனது அப்பாவை நெருங்கிய காடைகூட்டம் அவரை தடியால் முதலில் தாக்கினார்கள் அப்பா அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓட நினைத்தபோது அவர்கள் இவரை துறத்தி பிடித்துவிட்டார்கள்,வேறு வழியில்லை அவருக்கு அந்த

எக்ஸ்பிரஸ் புகையிரத வண்டியில் இருந்து பாய்கிறார் எனது அப்பா...........................

தொடரும்

கதையின் தொடர்ச்சி

அப்பா பாய்கிறார் அத்தோட அந்த புகைவண்டி காற்றாக சென்று மறைகிறது,நாங்கள் கல்யாண அளவில் அன்றைக்கு சந்தோசமாக இருக்கிறோம் அப்ப படும் அவலம் நமக்கு தெரியவில்லை நாங்கள் எங்கள் பாட்டில் இருந்துவிட்டோம்,அடுத்த நாள் பொழுதுவிடிகிறது பெரியம்மாவின் மகன் ஓடி வருகிறார் வந்து சொல்கிறார் நேற்றைய தினம் போன புகையிரத்தில எல்லாரையும் வெட்டிட்டினம் அத்தானுக்கு என்ன நடந்தது என்று தெறியாது என்று அம்மா அதை கேட்டுவிட்டு அழதொடங்கினது சின்னபிள்ளையாக இருந்தாலும் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.

அம்மா உடனே அங்கே செல்ல வேண்டும் என்று தொடங்கிட்டா ஆனால் புகையிரதம் அன்றைக்கு ஓடாது என்று அண்ணா சொன்னார்,ஆனால் அம்மா விடுவதா இல்லை கடைசியாக என்னுடைய மூத்த மாமா பஸ்சில் போவோம் என்று சொல்லி அன்றைக்கே கிளம்ப ஏற்பாடுகளை செய்தார்.

இதே நேரம் கொழும்பில் என்னுடைய பெரியப்பா புகையிரத வண்டிக்கு சென்றுப் பார்த்திருக்கிறார் அங்கே ஒரே இரத்த வெள்ளமாக இருந்ததாம்,பல பெண்கள் அழுதபடி கிடந்தார்களாம் பல உடல்கள் புகையிரதத்தில் இருந்ததாம் அதில் அவர் என்னுடைய அப்பாவையும் தேடியுள்ளார் அப்பாவின் பயணபையை அவர் கண்டுபிடித்துவிட்டார் ஆனால் அப்பாவை காணமுடியவில்லை.அவரும் என்ன செய்யிறது என்று தெறியாமல் அதிகாரிகளிடம் விசாரித்த்து இருக்கிறார் அவர்கள் போய் ஆஸ்பத்திரியில பார்க்கும்படி சொன்னார்களாம்,இவரும் அங்கு போய் பார்த்திருக்கிறார் அங்கும் எங்கும் அவல குரலாக இருந்ததான் ஆனால் அப்பா அங்கும் இல்லை அவர் போய் வைத்தியரை கேட்க அவர் சொன்னது போய் சவ அறையில் சென்று பார்க்க சொல்லி பெரியப்பாவுக்கு ஒரு நிமிசம் உயிர் நின்று வந்திச்சாம் ஆனால் அவர் அங்கு சென்ற போது..........

தொடரும்...............

ஜம்மு..கதை சந்தோசமாக முடிந்தது சந்தோசந்தான். நீங்கள் ரமணி சந்திரனைப் பின்பற்றி தொடர் நாவல் எழுதலாம். பிடியுங்கள் பாராட்டு.

குதித்தவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்து நன்றாக பராமரித்த அந்த நல்லவர்கள் யார் ஜம்மு.

நன்றி தாத்தா நீங்க சும்மா தான் சொல்லுறீங்க என்று தான் தெரியும் ஆனாலும் சொன்னத்ற்கு மிக்க நன்றி

அவர்களை காப்பாற்றியவர்களை குறிப்பிட மறந்துவிட்டேன் அவசரத்தில் அவர்களில் இருவர் தமிழர்கள் மூவர் சிங்கள்வர் தாத்தா இப்ப கூட அவர்கள் எங்களின் வீட்டுக்கு வந்து செல்வார்கள் மிகவும் நல்ல மனிதர்கள்.

:(

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியா குத்தியா முதலே எழுதியிருக்கலாம்.

நல்ல மனிதர்களுக்கு இன வேறுபாடில்லை. ஜம்மு. தெய்வம் நேராக வருவதில்லை.

வந்தால் புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமிபிள்ளையும்" சிறுகதையில் வந்தது போல நாய்கள்தான் விட்டுத் துரத்தும்.

எனவே கடவுள் மனித ரூபத்தில்தான் வருவார். அதுதான் உங்கள் அப்பா விசயத்திலும் நடந்திருக்கிறது.

என் வாழ்வில் இப்படி எத்தினையோ மனித ரூபத்தில் வந்த தெய்வங்களை பார்த்திருக்கிறேன்.

:unsure:

குத்தியா குத்தியா முதலே எழுதியிருக்கலாம்.

எனி அவ்வாறு செய்கிறேன் தாத்தா

:(

நல்ல மனிதர்களுக்கு இன வேறுபாடில்லை. ஜம்மு. தெய்வம் நேராக வருவதில்லை.

வந்தால் புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமிபிள்ளையும்" சிறுகதையில் வந்தது போல நாய்கள்தான் விட்டுத் துரத்தும்.

எனவே கடவுள் மனித ரூபத்தில்தான் வருவார். அதுதான் உங்கள் அப்பா விசயத்திலும் நடந்திருக்கிறது.

என் வாழ்வில் இப்படி எத்தினையோ மனித ரூபத்தில் வந்த தெய்வங்களை பார்த்திருக்கிறேன்.

:(

தாத்தா உங்களுக்கு நடந்த கதையை எனி சொல்லுங்கோ கேட்போம்

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய அப்பா பிழைத்தது சந்தோசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுடைய அப்பா பிழைத்தது சந்தோஷம் ஜம்மு அண்ணா :unsure:

நன்றி சுவிபெரியப்பா,மற்றும் தங்கா

  • தொடங்கியவர்

நன்றி சுவிபெரியப்பா,மற்றும் தங்கா

ஜம்முவுக்கு யாழ்களத்தில் பலர் சொந்தக்காரர்கள் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்

ஆமாம் தாத்தா பல உறவுகள் எனக்கு தங்கை இல்லை அந்த குறையை தீர்க்க எனக்கு ஒரு நல்ல தங்கி என்றா இன்னிசை

:unsure:

  • தொடங்கியவர்

ஆமாம் தாத்தா பல உறவுகள் எனக்கு தங்கை இல்லை அந்த குறையை தீர்க்க எனக்கு ஒரு நல்ல தங்கி என்றா இன்னிசை

:unsure:

தங்கி (தங்கை) என்பது நங்கி (தங்கை) என்பது போலிருக்கிறதே?

தாத்தா பிழையா எழுதிவிட்டேன் அதற்கு இவ்வளவு நக்கல் கூடாது

(சீயா பொடி வரதியக்வுனா கனங்கண்ட எப்பா சமாவென்ன)

இல்லை ஜம்மு. தங்கையை செல்லமாக தங்கா என்று அழைப்பார்கள். நீங்கள் அதையே தங்கி என்று அழைத்தாலும் தப்பில்லை. நங்கி என்றால் சிங்களத்தில் தங்கை என்று தெரியும்தானே. நக்கல் ஒன்றும் இல்லை.

:o

நானும் தங்கா என்று அழைக்க வந்து மாறி டைப் பண்ணிவிட்டேன் தாத்தா காட்டியதிற்கு மிக்க நன்றி

:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.