Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியை பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஐ.தே.க. திட்டவட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியை பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஐ.தே.க. திட்டவட்டம்!

image_1541683484-ea6c38d78e.jpg

அரசியலமைப்பின் 38 (2) ஆம் உறுப்புரையை மீறி இருப்பாரானால் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு  உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் 14 ஆம் நாடாளுமன்றம் திகதி கூடும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை உறுதியாக உள்ளதா என்பது தொடர்பில் ஆராயவேண்டும் என்றும் கூறினார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை இருக்குமானால் 14 ஆம் திகதி வரை காத்திருக்காமல் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிகாட்டினார்.

 

 

http://athavannews.com/ஜனாதிபதியை-பதவி-நீக்குவத/

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி மாறியவுடன்எல்லாப் பெருச்சாளியளையும் பிடிச்சு உள்ளுக்கை பாேட்டிருந்தா இப்பிடி புலம்பவேண்டிய தேவையில்லை, சிங்களவர்களுக்கு பயந்தும், தமிழ்மக்களுக்கு இவரை வைத்து பூச்சாண்டி காட்டவும் விட்டு வைத்தார்கள் நடந்தது என்ன? விட்டுவைத்த அத்தனையும் ஒன்றாக வந்திருக்கிறது. அனுபவியுங்காே இன்னும் குடி முழுகேலை நிலமைசாதகமானால் பிடிபட்டுள்ள பரட்டை எலியையும் சேத்துபிடிச்சு உள்ளுக்கைபாேட்டுப் பூட்டி சாவியை சர்வதேசத்திட்ட குடுத்திட்டு அமைதியாய் நீதியாய் ஆட்சி நடத்தப்பாருங்காே. இல்லை, சுரண்டுப்பட்டாலும் இப்பிடித்தான் குடும்பம் நடத்துவாேமெண்டால் உங்களை காப்பாற்ற தமிழரும் உயிராேட இருக்கமாட்டார்கள் சர்வதேசமென்ன கடவுளாலும் முடியாது நாட்டிலநீங்கள் யாரென்று தெரியாமலே பாேய்ச்சேரவேண்டியான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.