Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதடி நவீன் பாடசாலை மாணவர்களுக்காக சிமாட் வகுப்பறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
November 9, 2018
10783220064_IMG_3962.jpg?resize=480%2C32
யாழ்.கைதடியில் உள்ள நவீன் பாடசாலை மாணவர்களுக்காக ஜோன் கீல்ஸ் பிறைவட் லிமிட்டட் (JOHN KEELLS OFFICE AUTOMATION) நிறுவனத்தினால் அமைத்து கொடுக்கப்பட்ட சிமாட் வகுப்பறை திறப்புவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

அப் பாடசாலையில் கல்விகற்க்கும் விசேட தேவையுடைய மாணவர்கள் தமது தொழில்நுட்ப கல்வியை வளர்த்து கொள்ளும் முகமாக சுமார் 2 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இவ் வகுப்பறையை ஜோன் கீல்ஸ் பிறைவட் லிமிட்டர் (JOHN KEELLS OFFICE AUTOMATION) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெனோத தொறதெனிய சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.

மேலும் இவ் நிகழ்வில் ஜோன் கீல்ஸ் பிறைவட் லிமிட்டட் (JOHN KEELLS OFFICE AUTOMATION) நிறுவனத்தின்
வெவேறு பிரிவுகளின் முகாமையாளர்களான அசோக் சந்திர சேகரம், அசோக் பாலசுந்தரம், நெவில் சமரநாயக்க, சுஜீவ ராஜபக்ச, லந்திறா, பிரசன்ன வீரக்கோன், சஞ்சீவ டிசேரம், பி.சயந்தன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

http://globaltamilnews.net/2018/102652/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.