Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனத்ஜெயசூரிய மீது இந்திய காவல்துறையினர் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
November 22, 2018

sanath.jpg?resize=650%2C433
முன்னாள் இலங்கை அணி தலைவர் சனத்ஜெயசூரிய மீது இந்திய காவல்துறையினர் பழுதடைந்த பாக்குகளை கடத்தியதாக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இந்தியாவின் நாக்பூரில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பழுதடைந்த பாக்குகளை இந்திய அதிகாரிகள் கைப்பற்றிய வேளை அதற்கும் சனத்ஜெயசூரியவுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து மும்பாய் காவல்நிலையத்துக்கு சனத் ஜெயசூரிய அழைக்கப்பட்டார் எனவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குறித்த கடிதமொன்றை இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் இரண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் டிசம்பர் 2 ம் திகதி விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக்கு இந்தியாவிற்கு கடத்தப்பட்டுள்ளது எனவும் இலங்கை வீரர்கள் அரசாங்கத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அனுமதிப்பத்திரத்தை பெற்று போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/104190/

முரளிதரன் சகோதரர்கள், சனத்ஜெயசூரிய போன்றவர்கள் சட்டவிரோத வியாபாரத்திலும் கொடிகட்டி பறக்கிறார்கள்.

ஒரே வித்தியாசம் சனத் சத்தமில்லாமல் சட்டவிரோத வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கிறக்க, முரளிதரனோ தமிழின விரோத வேலையையும் செய்து கொண்டு சட்டவிரோத வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கிறக்க நினைக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.