Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தாரில் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் ! தளபதி ரமேஷ் நினைவாக இறுவெட்டு வெளியீடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கத்தாரில் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் ! தளபதி ரமேஷ் நினைவாக இறுவெட்டு வெளியீடும்

_17691_1543264297_A432ECEB-371A-4532-9DD8-3A98FE3B5E82.jpeg

நவம்பர்26. 2018 இன்று தமிழீழ தேசிய

தலைவரின் 64வது அகவை

முன்னிட்டு தோகா கத்தாரில் பிரமாண்டமாக

அமைக்கப்பட்ட தமிழீழ தேசிய தலைவரின்

உருவப்படத்தின் முன்பாக தமிழீழ தேசிய கொடி

பொறிக்கப்படட வெதுப்பி வைக்கப்பட்டு

அதன்பின்னர் செல்வி லெனின் சின்ரல்லா,லின்சி  அவர்களால் வெதுப்பி வெட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கத்தாரில் வாழ்கின்ற அனைத்து தமிழ் உறவுகளும்

கலந்துகொண்டு பிறந்தநாள் நிகழ்வை மிக சிறப்பான முறையில்

கொண்டாடப்பட்டது.......

   அதனைத்தொடர்ந்து மௌனஞ்சலி செலுத்தப்பட்டத்துடன் தளபதி ரமேஷ் அவர்களின் நினைவாக இடிதாங்கிய விருட்சம் என்ற இறுவெட்டு வெளியிடப்பட்டது

அதன் பிரதியைய் தளபதி ரமேஷ் அவர்களின் உறவினரான ரோகிதராஜா அவர்கள் வெளியிட அதனை கேணல் ராயு அவர்களின் உறவினரான பொறியலாளர் லோஜனன்  அவர் பெற்றுக்கொண்டார்

_17691_1543264297_2992F991-C0A9-447A-B41

_17691_1543264297_46450E12-5B9C-4980-8DB

_17691_1543264297_CA1F607B-1AA8-4D93-8EB

_17691_1543264297_17532829-3D2B-4F61-83Fm

_17691_1543264297_C7521599-E9EF-472F-A35

http://www.battinaatham.net/description.php?art=17691

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.