Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சம்பிக்க ரணவக்க தலைமையில் நடமாடும் சேவை. (படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

52598689_2127362184016769_2971636139221319680_n.jpg

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை யாழ்ப்பாணத்திற்கு
விஜயம் செய்த மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சர் கௌரவ பாட்டாலீ சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த (21) நடைபெற்றது. 

இந் நடமாடும் சேவையில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் - பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருடன் இணைந்து தீர்வுகாணும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், யாழ் பிரதேச செயலர் பொ.தயானந்தன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ் பிராந்திய பணிப்பாளர், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந் நடமாடும் சேவையில் யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண திணைக்களங்கள் மற்றும் மத்தியரசின் திணைக்களங்கள் ஆகியவை பங்குபற்றியதுடன், பொது மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

52871832_2127364720683182_6013795800356749312_n.jpg

52605780_2127363127350008_654123162698514432_n.jpg

52602934_2127362400683414_4182853054548148224_n.jpg

https://www.madawalaenews.com/2019/02/cha.html

52712972_2127362034016784_7680161936322854912_n.jpg

https://www.madawalaenews.com/2019/02/cha.html

52893705_2127365567349764_6822836522161537024_n.jpg

 

Edited by colomban
.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.