Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன மக்கள் குடியரசின் தூதர் வட மத்திய கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் சேன்க் சுயுவான் (Cheng Xueyuan)  உட்பட பிரதிநிதி குழு நேற்று வட மத்திய கடற்படை கட்டளையின் விஜயமொன்று மேற்கொண்டுள்ளனர். 

navy1.jpg

அங்கு அவர்களை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி ரியர் அட்மிரல் முதித கமகே வரவேற்ப்பளித்தார்.

navy2.jpg

navy3.jpg

 

அதன் பின் இவர்களுக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னமும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. 

http://www.virakesari.lk/article/51426

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.