Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த - கோத்தா சந்திப்பு ! பேசப்பட்டதென்ன ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த  - கோத்தா சந்திப்பு ! பேசப்பட்டதென்ன ?

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் பிரதானிகளுக்குமிடையில் சந்திப்பொன்று மஹிந்த  - கோத்தா சந்திப்பு ! பேசப்பட்டதென்ன ?

D5SPXDyVUAAHMMc.jpg

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்புத்தரப்புகளின் பிரதானிகளுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி, முன்னாள் பொலிஸ் மா அதிபரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ, உதய கம்பன்பில மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

D5SPXDzUYAAZuoE.jpg

நாட்டில் தற்போதைய நிலைமை தொடர்பில், நாட்டின் எதிர்கால தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அறிக்கையொன்றினையும் சமர்ப்பிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்புத்தரப்பு பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/54918

  • கருத்துக்கள உறவுகள்
 
April 29, 2019

Mahi-Gotta1.jpg?zoom=1.2100000262260437&

 

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் முன்னாள் பாதுகாப்புத்தரப்புகளின் பிரதானிகளுக்குமிடையில்; சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் நடைபெற்ற குறித்த சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஸபக்ஸ முன்னாள் இராணுவத் தளபதி, முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ, உதய கம்பன்பில மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் எதிர்கால தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு மகிந்த ராஜபக்ஸ முன்னாள் பாதுகாப்புத்தரப்பு பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #mahintharajapaksha #gottapaya #meeting #security

http://globaltamilnews.net/2019/119918/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.