Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவீதியில் தீ பற்றி எரிந்த சொகுசு வாகனம் ; மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலிருந்து வவுனியா  நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஒன்று இன்று பிற்பகல் கனகராஜன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் திடீரென்று தீப்பிடித்துள்ளதாக கனகராஜன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

vlcsnap-2019-06-08-17h12m32s397.png

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கண்டி வீதி கனகராஜன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகாமையில் வவுனியா நோக்கி சென்ற அரச திணைக்களம் ஒன்றிற்கு சொந்தமான சொகுசு வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

IMG-871a1476a0eddddd3e33ddfabbfd4fcd-V.j

எனினும் அவ்வாகனத்தில் பயணம் மேற்கொண்ட சாரதியும் மற்றுமொருவரும் வாகனத்தை விட்டு இறங்கி ஓடியுள்ளனர். எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. அயலவர்கள் தீயை அணைக்க முற்பட்ட போதும் வாகனம் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

IMG-1b74af765b35169c05f149b76dc35aa1-V.j

இவ்விபத்து குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/57818

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.