Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுக அரசால் தான் விடுதலைப்புலிகள் வளர்கிறார்கள் : ஜெயலலிதா

Featured Replies

நம்மால் வளர்க்கப்பட்டவர்கள் என்றால் நாம் பெருமைப்பட வேண்டும்!!!

ஆனால் நாம் அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பிய கொலைகாரப்படை புரிந்த பாதகங்களுக்கு ......... நாம் வெட்கித்தலை குனிய வேண்டும்.

ஈழத்தமிழர்கள் நம்மை மறக்கவில்லை .... இந்த தருணத்தில் தான் அவர்களுக்கு நமது ஆதரவு தேவை ஆனால் நமது உளவுத்துறையும் கொள்கை வகுப்பாளர்களும் தமிழனுக்கு தனி நாடு கூடாது என்பதற்காக எந்த சாத்தானோடும் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளனரே

நாம் தான் பழசை மறந்து விட்டோம்.......... சகோதரர்களை இன்னலில் தவிக்க விடுகிறோம்

சிங்களர் ஈழத்தமிழர் இருவரையும் ஒரே அளவில்தான் பார்க்கவேண்டும், அதுதன் நிதர்சனம். ஏனென்றால் இருவருமே சுயனலமிக்கவர்கள். முன்பு போல் ஈழத்தமிழன் போரட்டத்திற்க்கு தமிழக்கத்தில் இருந்து எந்த ஆதரவும் இல்லை. சிலர் தங்கள் வயிற்றை கழுவ வேசம் போடுகிறார்கள்.

  • Replies 63
  • Views 7.5k
  • Created
  • Last Reply

சிங்களர் ஈழத்தமிழர் இருவரையும் ஒரே அளவில்தான் பார்க்கவேண்டும், அதுதன் நிதர்சனம். ஏனென்றால் இருவருமே சுயனலமிக்கவர்கள். முன்பு போல் ஈழத்தமிழன் போரட்டத்திற்க்கு தமிழக்கத்தில் இருந்து எந்த ஆதரவும் இல்லை. சிலர் தங்கள் வயிற்றை கழுவ வேசம் போடுகிறார்கள்.

ஏதோ உண்மையைச் சொன்னீர்கள். ஜெயலலிதா, கருணாநிதி உட்பட எல்லோரும் வேசம் போடுகிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டீர்கள். அந்தளவில் சரி.. அடுத்த மாநிலத்திற்கு தண்ணீர் விடக்கூடாதென்ற உங்கள் பொதுநலம் பாராட்டற்குரியது. வாழ்க

:angry:

அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள், என்ன செய்வது, சரி அது போகட்டும் வாகரை பகுதில் ஓடுதே ஒரு ஆறு அந்த தண்ணி மட்டும் எங்களுக்கு கிடைச்சா முப்போகமும் விலையுமய்யா.

அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள், என்ன செய்வது, சரி அது போகட்டும் வாகரை பகுதில் ஓடுதே ஒரு ஆறு அந்த தண்ணி மட்டும் எங்களுக்கு கிடைச்சா முப்போகமும் விலையுமய்யா.

ஏன் நீங்கள் வந்து *** கழுவப் போறீங்களா....................? முதலில காவிரி பிரச்சினைய முடியுங்க அதுக்கு அப்புறம் எங்க பிரச்சினக்கு வாங்க

அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள், என்ன செய்வது, சரி அது போகட்டும் வாகரை பகுதில் ஓடுதே ஒரு ஆறு அந்த தண்ணி மட்டும் எங்களுக்கு கிடைச்சா முப்போகமும் விலையுமய்யா.

ஏன்.. வாகரைக்கும் வரப்போகிறீர்களா.. வாங்கையா..வாங்க வாங்க

:angry:

சிங்களர் ஈழத்தமிழர் இருவரையும் ஒரே அளவில்தான் பார்க்கவேண்டும், அதுதன் நிதர்சனம். ஏனென்றால் இருவருமே சுயனலமிக்கவர்கள். முன்பு போல் ஈழத்தமிழன் போரட்டத்திற்க்கு தமிழக்கத்தில் இருந்து எந்த ஆதரவும் இல்லை. சிலர் தங்கள் வயிற்றை கழுவ வேசம் போடுகிறார்கள்.

அய்யா பழ . நெடுமாறன் போன்றோர் ஈழப்போராட்டத்தை வைத்து வயிறு கழுவ வேண்டிய அவசியமில்லை.

தமிழகத்தில் ஈழப்போராட்டம் என்றுமே நீறு பூத்த நெருப்பு தான்....... புலிகள் தாக்குதல் பற்றி பத்திரிக்கை செய்தி வரும்போது எகிறும் விற்பனையை வைத்தே அதனை தெரிந்து கொள்ளலாம்.......... தமிழகத்தில் உள்ள பார்ப்பனர்கள் மற்றும் தெலுங்கர் கன்னடர் போன்ற பிறமொழியினர் தான் ஈழப்போரட்டத்திற்கு எதிரானவர்கள்.... நீங்களும் தமிழராக இருக்க மாட்டீர் என்றே நினைக்கிறேன்..............

உண்மையான தமிழர்களுடன் தமிழீழ போராட்டம் பற்றி பேசிப்பாருங்கள் உண்மை தெரியும்.

தமிழர்கள் உணர்வோடு விளையாட வேண்டாம்

Edited by வேலவன்

ஈழத்தமிழரிடம் என்ன சுய நலம் கண்டீர்கள்???? இந்தியர்களிடம் என்ன பொது நலம் கண்டீர்கள்???

சும்மா வாய்க்கு வந்த படி குற்றம் சுமத்த வேண்டாம் ..ஆதாரம் வேண்டும். நம் தமிழகத்தை சுற்றி இருக்கும் மலையாளிகள்,கன்னடர்கள் தான் கடைந்தெடுத்த சுய நலவாதிகள்........... வீணாக கடலில் நீரைக்கொட்டினாலும் தமிழனுக்கு தரக்கூடாது என்று நினைப்பவர்கள்....... இவர்களோடு நானும் இந்தியனாக இருக்கிறேனே என்று வெட்கமாக இருக்கிறது.

இந்தியா புலிகளுக்கு உதவக்கூட வேண்டாம் ..... தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்

தமிழீழப்போராட்ட ஆதரவாளர்கள் கோவை உட்பட பல மாவட்டங்களில் பெரும் பணக்காரர்கள்.... ஏன் என் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் தமிழீழ ஆதரவாளர்கள் ..... எல்லோருமே பணக்காரர்கள் தான்....ஈழப்போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தான் சுய நலவாத குள்ள நரிகள் தங்கள் பதவியை காப்பாற்ற இந்திய எஜமானர்களுக்கு......... ( நாகரீகம் கருதி சிலவற்றைக்குறிப்பிடவில்லை)....

......

அடுத்த உலகப்போர் தண்ணீருக்காக தான் என்றால் அறிவுஜீவியே .......... தமிழகம் என்ன வேறு நாடா அண்டை நாடான கர் நாடகம் ,கேரளத்துடன் போராட..........

நாங்களும் இந்தியர் என்பதாலேயே நதிகளை தேசியமயமாக்க சொல்கிறோம் பொது நல மத்திய அரசு ............... ?????!!!!!

கேரள அச்சுதானந்தனுக்கு தமிழக ரயில்வே வேண்டுமாம் ஏனென்றால் ஏக இந்தியாவாம் தண்ணீர் என்று வரும்போது தமிழகம் அன்னிய நாடா?????????????

அய்யா மரு.ராமதாஸ் ,திரு.வைகோ,போன்றோர் கூட ஈழப்போராட்டத்த வைத்து தான் வயிறு வளர்க்க வேண்டிய நிலையில் இல்லை.................

துணை நடிகையாக இருக்கக் கூட தகுதியில்லாத ஜெ: கருணாநிதி கடும் தாக்கு

மே 01, 2007

சென்னை: ஜெயலலிதாவின் துரோகம் குறித்துப் பேசினால் அந்த துரோகத்திற்கே வெட்கம் வந்து ஓடிப் போய் விடும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி பிரச்சனை பற்றி எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என ஜெயலலிதா அறிக்கை விட்டுக் கொண்டுள்ளார். ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறுவதால் அது உண்மையாகிவிடும் என நம்புகிறவர்களுக்கு அந்த நோய் போக்க எந்த மருந்தும் இல்லை.

துரோகத்தை பற்றி பேச ஜெயலலிதாவிற்கு நிச்சயமாக உரிமை உள்ளது. அமெரிக்க மருத்துவமனையிலிருந்து நண்பர் எம்ஜிஆர் திரும்பி வந்து முதல்வராக பொறுப்பேற்றபோது, தன் கைப்பட ஜெயலலிதா அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினார்.

அதில் எம்ஜிஆர் முதல்வராக இருக்க தகுதியற்று இருக்கிறார். எனது செல்வாக்கை பார்த்து பொறாமைப் படுகிறார் என குறிப்பிட்டிருந்தார். துரோகம் என்னவென்றால் இதன் மூலம் விளங்கும். இவர் துரோகத்தை பற்றி பேசினால் துரோகமே வெட்கப்பட்டு ஓடிவிடும்.

ஜூன் 12ம் தேதி காவிரி பாசன பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்க வேண்டும் என ஜெயலலிதா கோரியுள்ளார். அவரது ஆட்சிகாலத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடாத அவருக்கு இந்த கேள்வியை கேட்க என்ன யோக்யதை இருக்கிறது என துரைமுருகன் கேட்டுள்ளார்.

அத்துடன் அணை எப்போது திறக்கப்பட்டது என்ற விபரமும் பட்டியிலிட்டுள்ளார். ஜெயலலிதாவின் அடுத்த அறிக்கையில் இதற்கு விளக்கம் தரட்டும், பார்க்கலாம்.

சிறுவர் சிறுமியருக்கு திருமணம் செய்த கொடுமை தந்தை பெரியார் வாலிபனாக இருக்கும்போது அவரது இல்லத்தில் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த சில நாட்களில் மணமகன் இறந்துவிட, சிறுவயதிலேயே தாலி இழந்துவிட்ட அந்த பெண்ணுக்கு, தன் வீட்டிலுள்ளவர்களை ஏமாற்றி அந்த காலத்திலேயே புரட்சிகரமாக மறுமணம் செய்து வைத்த நிகழ்ச்சியை பெரியார் படத்தில் பார்த்த போது மெய் சிலிர்கிறது.

இதன் மூலம் அந்த காலத்திலேயே அவர் புரட்சியாளராக இருந்துள்ளார் என்பது விளங்குகிறது. ராஜஸ்தானில் ஒருவர் பெரியார் போல் தோன்றவில்லை என்ன செய்வது, அதனால்தான் அங்கு அரும்புகளின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது.

பேராசிரியர் அன்பழகனை ஜெயலலிதா கிண்டலாக உதவி பேராசிரியர் என தனது அறிக்கையில் கூறியுள்ளார். ஒரு சிலர் தனது ஆணவத்தை இப்படித்தான் வெளிப்படுத்துவார்கள்.

துணை நடிகையாக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்களை உமாபதிகளின் உதவியோடு உயரத்தில் ஏற்றி வைத்தார்கள் அல்லவா, அதனால் அவ்வாறு பேசுகிறார் என குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

thatstamiloneindia

[ஃஉஒடெ நமெ='வேலவன்' டடெ='Mஅய் 1 2007, 02:13 PM' பொச்ட்='295302']

[cஒலொர்=#FF0000]சிங்களர் ஈழத்தமிழர் இருவரையும் ஒரே அளவில்தான் பார்க்கவேண்டும், அதுதன் நிதர்சனம். ஏனென்றால் இருவருமே சுயனலமிக்கவர்கள். முன்பு போல் ஈழத்தமிழன் போரட்டத்திற்க்கு தமிழக்கத்தில் இருந்து எந்த ஆதரவும் இல்லை. சிலர் தங்கள் வயிற்றை கழுவ வேசம் போடுகிறார்கள்.[/cஒலொர்]

அய்யா பழ . நெடுமாறன் போன்றோர் ஈழப்போராட்டத்தை வைத்து வயிறு கழுவ வேண்டிய அவசியமில்லை.

தமிழகத்தில் ஈழப்போராட்டம் என்றுமே நீறு பூத்த நெருப்பு தான்....... புலிகள் தாக்குதல் பற்றி பத்திரிக்கை செய்தி வரும்போது எகிறும் விற்பனையை வைத்தே அதனை தெரிந்து கொள்ளலாம்.......... தமிழகத்தில் உள்ள பார்ப்பனர்கள் மற்றும் தெலுங்கர் கன்னடர் போன்ற பிறமொழியினர் தான் ஈழப்போரட்டத்திற்கு எதிரானவர்கள்.... நீங்களும் தமிழராக இருக்க மாட்டீர் என்றே நினைக்கிறேன்..............

உண்மையான தமிழர்களுடன் தமிழீழ போராட்டம் பற்றி பேசிப்பாருங்கள் உண்மை தெரியும்.

தமிழர்கள் உணர்வோடு விளையாட வேண்டாம்

[/ஃஉஒடெ]

தமிழர்களின் உணர்வோடு விளையாட வரவில்லை, என்னுடைய கருத்து என்னவோ அதைதான் பதிக்கிறேன். முதலில் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவரா என்பது சந்தேகத்துக்குறியது. எதோதோ பேசுகிறீர்கள், சுத்த பிதற்றல்.

ஈழப்போராட்டம் பற்றிய செய்திகளை தெறிந்து கொள்ளும் ஆர்வத்தை நீங்கள் ஈழப்போராட்ட ஆதரவாக கூறுவது சிறுபில்லைதனமானது மட்டுமல்ல நகைப்புக்குறியாது

அவர் உனமையான தமிழன் அதனால அப்படி உண்மையை உரைக்கிறார், நீர் எப்படிய்யோ யாருக்கு தெரியும்?

அடுத்த உலகப்போர் தண்ணீருக்காக தான் என்றால் அறிவுஜீவியே .......... தமிழகம் என்ன வேறு நாடா அண்டை நாடான கர் நாடகம் ,கேரளத்துடன் போராட..........

நாங்களும் இந்தியர் என்பதாலேயே நதிகளை தேசியமயமாக்க சொல்கிறோம் பொது நல மத்திய அரசு ............... ?????!!!!!

கேரள அச்சுதானந்தனுக்கு தமிழக ரயில்வே வேண்டுமாம் ஏனென்றால் ஏக இந்தியாவாம் தண்ணீர் என்று வரும்போது தமிழகம் அன்னிய நாடா?????????????

நான் கூறியது பொதுவான கருத்து, தண்ணீர் எந்தலவுக்கு முக்கியமானது என்பதையே கூறினேன். அதற்க்கு தாங்கள் தமிழ் நாடு என்ன தனிநாடா என்கிறீர்கள், உங்களின் புத்தி கூர்மை இவ்வளவுதானா!!!!!!!!!!!!!.

இந்தியாவின் பல மாநிலங்களில் அண்டை மாநிலங்கலுடன் தண்ணீர் பகிற்ந்துகொள்வதில் பிரச்சனை இருக்கிறது என்பது இந்தியாவில் வசிப்பதாக கூறும் உங்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யமூட்டுகிறது!!!!!.

ஏன் அங்கேயெல்லாம் போகிறீர்கள், இலங்கையிலேயே முட்டம் மாவிலாறு அணையை விடுதலைபுலிகள் மூடினார்களே அதையெல்லாம் உங்களுக்கு தெறியாது.

சென்னை மானகர மக்களுக்கு குடிதண்ணீர் கொடுக்க கொள்ளிடம் ஆற்றில் போர்வெல் அமைக்க தமிழ அரசு முனைந்த போது அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி தடுத்தார்களே அதை எப்படி கூறிவீர்கள் அவர்ளலெல்லாம் தமிழர்கள் இல்லை என்பீர்கள் போல அட வேலவா!!!!

அப்போ ஈழத்தமிழர் மட்டும் தான் சுய நலவாதியா??? உங்கள் கூற்றுப்படி அனைவருமே சுய நலவாதிகள் போல் உள்ளதே????

Edited by வேலவன்

ஒரே நாட்டில் வாழ்பவர் தண்ணீரைக்கூட பகிர்வதில் முரண்டு பிடித்தால் அது பொது நலமா .....பிரச்சனை யார் சுய நலவாதி என்று நீங்கள் தான் கிளப்பினீர்கள்.... அப்போ தமிழகத்தில் இப்போது தமிழீழ ஆதரவு அலை இல்லை அப்படித்தானே அப்படியே நீங்கள் நினைத்துக்கொள்ளவும்... நான் தமிழகத்தைச்சேர்ந்தவன் என்று சந்தேகமா???? என்னை தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சந்திக்கலாம்.... குமரி மாவட்டம் என் சொந்த மாவட்டம்.... படித்தது மதுரையில்..... இப்பொழுது தமிழக அரசு உயர் பதவியில் இருக்கிறேன்......

அப்போ ஈழத்தமிழர் மட்டும் தான் சுய நலவாதியா??? உங்கள் கூற்றுப்படி அனைவருமே சுய நலவாதிகள் போல் உள்ளதே????

தூங்குபவர்களை எழுப்பிவிடலாம் தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்பி விடமுடியாது. அப்படிதான் நீங்களும்.

நீங்கள் உண்மையிலேயே தமிழர் தானா??? ஏனென்றால் தமிழகத்தில் தமிழ் பேசும் அனைவருமே தமிழர் அல்லர்.

அது சரி தமிழீழ விடுதலையை ஏன் ஆதரிக்கக்கூடாது என்று ஒரு தமிழனின் கண்ணோட்டத்தில் உங்கள் கருத்துகள் இல்லயே ஏன்???

ஒரே நாட்டில் வாழ்பவர் தண்ணீரைக்கூட பகிர்வதில் முரண்டு பிடித்தால் அது பொது நலமா .....பிரச்சனை யார் சுய நலவாதி என்று நீங்கள் தான் கிளப்பினீர்கள்.... அப்போ தமிழகத்தில் இப்போது தமிழீழ ஆதரவு அலை இல்லை அப்படித்தானே அப்படியே நீங்கள் நினைத்துக்கொள்ளவும்... நான் தமிழகத்தைச்சேர்ந்தவன் என்று சந்தேகமா???? என்னை தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சந்திக்கலாம்.... குமரி மாவட்டம் என் சொந்த மாவட்டம்.... படித்தது மதுரையில்..... இப்பொழுது தமிழக அரசு உயர் பதவியில் இருக்கிறேன்......

தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக எந்த இடத்திலும் ஈழம் சம்பந்த பட்ட எந்த வித மான ஆதரவும் இல்லை. ஒரு வர் மைக் பித்து பேசும்போது பத்து பேரு வேடிக்கை பார்ப்பதையெல்லாம் ஈழ ஆதரவு என்பது சிறுபில்லைத்தனமானது.

முதலில் உங்கள் பதவியால் தமிழ் நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யலாம் என்று பாருங்கள், அதைவிடுத்து ......

அதனால் தான் கேரள அரசின் தமிழக விரோத போக்குக்கு எதிராக .... உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு பயனுள்ள புள்ளி விபரங்களைகொடுத்தது எங்கள் துறை தமிழகம் அந்த வழக்கில் வெற்றி பெற உதவினோம்

Edited by வேலவன்

நீங்கள் உண்மையிலேயே தமிழர் தானா??? ஏனென்றால் தமிழகத்தில் தமிழ் பேசும் அனைவருமே தமிழர் அல்லர்.

அது சரி தமிழீழ விடுதலையை ஏன் ஆதரிக்கக்கூடாது என்று ஒரு தமிழனின் கண்ணோட்டத்தில் உங்கள் கருத்துகள் இல்லயே ஏன்???

நான் தமிழன் என்பதை உங்களிடம் நிறுபிக்கவேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லை என்கிறீர்கள், நான் கேட்கிறேன் இலங்கை இந்திய வம்சா வழி தமிழர்களின் ஓட்டு உரிமையை பறித்ததும், சொல்ல முடியாத துயரத்தையும் அடைந்தவர்களும், இந்தியத்தமிழர்களுக்கு படு பாதகம் புறிந்தவர்கள் தமிழ் பேசும் இதே ஈழத்தமிழர்களே, இந்தியத்தமிழர்களை இரண்டாம் தர மூன்றாம் தர மக்கலாக நடத்தியவர்கள் இந்த ஈழத்தமிழர்களே. உண்மை கசக்கும், இபோது அவர்கள் பிரச்சனையில் இருக்கிறார்கள் அலறுகிறார்கள்.

நானாவது தமிழீழ ஆதரவு எண்ணம் இருப்பதால் .....ஈழத்தமிழரை சகோதரராக எண்ணுவதால் யாழ் களத்தில் அவர்களோடு உறவாடுகிறேன்.... உங்களுக்கு அவர்களையும் பிடிக்கவில்லை அவர்கள் நோக்கங்களும் பிடிக்கவில்லை பின் ஏன் இங்கு பிடிக்காத இடத்திற்கு வருகிறீர்கள்...

எனக்கு மலையாளிகளை பிடிக்காது என்பதால் அவர்களது களங்களுக்கு செல்வதில்லை ஆனால் எனக்கு மலயாளம் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரியும்.

ஆனால் நீங்கள்??????????????????

உண்மை தான் இந்திய வம்சா வழித்தமிழரை ஈழத்தமிழர் மதிப்பதில்லை என்பது வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம்......... ஆனால் அவர்கள் ஓட்டுரிமையை ஈழத்தமிழர் பறித்தனரா???????????? எப்படி???????????? அவர்களா இலங்கையை ஆண்டார்கள் ??? ஆதாரம் உள்ளதா???

நானாவது தமிழீழ ஆதரவு எண்ணம் இருப்பதால் .....ஈழத்தமிழரை சகோதரராக எண்ணுவதால் யாழ் களத்தில் அவர்களோடு உறவாடுகிறேன்.... உங்களுக்கு அவர்களையும் பிடிக்கவில்லை அவர்கள் நோக்கங்களும் பிடிக்கவில்லை பின் ஏன் இங்கு பிடிக்காத இடத்திற்கு வருகிறீர்கள்...

எனக்கு மலையாளிகளை பிடிக்காது என்பதால் அவர்களது களங்களுக்கு செல்வதில்லை ஆனால் எனக்கு மலயாளம் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரியும்.

ஆனால் நீங்கள்??????????????????

உங்களுக்கு பிடித்ததை செய்வது பிடிக்காதைதை செய்யாமல் இருப்பதும் உங்கள் விருப்பம், அப்படித்தான் என் கருத்தும் உங்களுக்கு பிடிக்கவில்லை பின் ஏன் எண்ணுடன் மல்லு கட்டுகிறீர்கள் என்பதுதான் புறியவில்லை, நான் கடைசியாக கூறி இலங்கையில் இந்திய வம்சா வழியினருக்கு நேர்ந்த கொடுமையை பற்றி எதையும் கூறவில்லையே??????!!!!!!

இந்திய வம்சா வழி தமிழர்கள் பூர்வீக தமிழ் ஈழ மக்கள் இல்லை, அவர்கள் தேயிலை தோட்டத்தொழிலாலர்களே என்று வாதம் செய்து இந்திய தமிழர்களின் எதிர்காலத்தை சூன்னிய மாக்கினர், அந்தோ பரிதாபம் எங்கள் இந்திய வம்சா வழி தமிழர்கள் கண்டி மற்றும் கொழும்பில் இப்போது சகல வசதியுடனும் தொழில் அதிபர்களாகவும், பெறும் செல்வந்தர்களாகவும் வாழ்கிறார்கள்.

வரலாற்றை கொஞ்சம் படியுங்கள் வேலவன் அவர்களே.

Edited by rmsachitha

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழன் என்பதை உங்களிடம் நிறுபிக்கவேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லை என்கிறீர்கள், நான் கேட்கிறேன் இலங்கை இந்திய வம்சா வழி தமிழர்களின் ஓட்டு உரிமையை பறித்ததும், சொல்ல முடியாத துயரத்தையும் அடைந்தவர்களும், இந்தியத்தமிழர்களுக்கு படு பாதகம் புறிந்தவர்கள் தமிழ் பேசும் இதே ஈழத்தமிழர்களே, இந்தியத்தமிழர்களை இரண்டாம் தர மூன்றாம் தர மக்கலாக நடத்தியவர்கள் இந்த ஈழத்தமிழர்களே. உண்மை கசக்கும், இபோது அவர்கள் பிரச்சனையில் இருக்கிறார்கள் அலறுகிறார்கள்.

ஐயா!

தெரியாத் தனமாகக் கதைக்க கூடாது. மலையகத்தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்ததும், அவர்களை மந்தைகளைப் போல நாடு கடத்தியதும், சிறிமா பண்டாரநாயக்கா அரசு. அதை விட முக்கியமான ஒன்று, அதற்கு செய்த ஒப்பந்தத்தில் உங்களின் நாட்டுப் பிரதமர் சாஸ்திரியும் பங்கு வகித்தார் என்பது தான். நீங்களே சரியாக நடந்து கொள்ளவில்லை. ஊரைத் திருத்த வெளிக்கிடாதீர்கள்.

அவர்கள் தோட்டத்தொழிலாளர்கள் என்பது அப்பாவி சிங்களருக்கு ...ஈழத்தமிழன் சொல்லித்தான் தெரியும்..... ஈழத்தமிழன் சொல்லி தான் அவன் நம் சகோதரர்களின் ஓட்டுரிமையை ப்பறித்தான்..... ஆகா உண்மையிலேயே சிங்களன் அப்பாவி அவனை போய் நாம் தவறாக எண்ணிவிட்டோமே....

வரலாற்று மேதையே ஈழத்தமிழன் தமிழகத்தமிழன் என்ற பிரிவினை ஏன்????????????

ஈழத்தமிழனது பூர்வீகமும் நமது தாய்த்தமிழகம் தானே........... அவர்கள் என்ன யூகோஸ்லாவியாவில் இருந்தா யாழ்ப்பாணம் வந்தனர்.??????????

மலையகத்தமிழர் பிரச்சனை சாதிப்பிரச்சனை தான் அல்லாமல் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்ததால் எற்பட்டதல்ல....... தமிழகத்திலும் இன்னும் சாதிக்கொடுமை உண்டு...என்பது வரலாற்று மேதையாகிய உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.