Jump to content

அமெரிக்காவில் டிரோன்களை பயன்படுத்தி, மருந்து பார்சல்கள் டெலிவரி


Recommended Posts

 
அமெரிக்காவில் டிரோன்களை பயன்படுத்தி, மருந்து பார்சல்கள் வீட்டுக்கே சென்று டெலிவரி செய்யப்படுகின்றன.


கடிதம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்தும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைக்க கொரியர் உள்ளிட்ட பார்சல் சேவைகள் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் அமெரிக்காவில், நோயாளிகளுக்கான மருந்து மாத்திரைகளை மருந்தகத்திலிருந்து வாங்கி டெலிவரி செய்ய டிரோன்கள் எனப்படும் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

United Parcel Service என்ற நிறுவனம் இந்த சேவையை தொடங்கி நடத்தி வருகிறது. மருந்து சீட்டுகளில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை வாங்கி வரும்படி நிறுவனத்துக்கு தகவல் கொடுத்ததும், நிறுவனம் டிரோன்களை அனுப்பி சிறிய அளவிலான அட்டைப்பெட்டிகளில் மருந்துகளை வாங்குகிறது.

பின் அவற்றை  பாதுகாப்பாக எடுத்து வந்து பயனாளி வீடு முன் பறந்தபடி கயிறு மூலம் வீட்டில்  இறக்கிவிட்டுச்  செல்கிறது.

https://www.polimernews.com/dnews/87685/அமெரிக்காவில்-டிரோன்களைபயன்படுத்தி,-மருந்துபார்சல்கள்-டெலிவரி

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.