Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சேவை மனப்பான்மை பதிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பணக்காரன் பணத்த வச்சிட்டு மேலும் மேலும் பேராசையோடு சம்பாதிக்கிறான். ஏழை சேவை மனப்பான்மையோடு சேவை செய்கிறான்
 
நம் கண்முன்னே வாழும் தெய்வங்கள் , இவர்களை போன்றவர்கள் இனிமேல் கிடைப்பார்களா என்று யோசிப்பதை விட இவர்களைப்போல நம்மால் முடியுமா என்று யோசிக்க தோன்றுகிறது
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

தட்டை நக்கி சாப்பாடு கேட்டேன் - அகரத்தால் வாழ்க்கை பெற்ற மாணவியின் சோக கதை

 

Joseph Ananchan
எவனுக்காவது இறைவனை காண வேண்டுமென்றால் ஏழைக்கு உதவுங்கள். எந்த மத கடவுளின் உண்டியலிலும் போடாதீர்கள்.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை
 
பெண்மைக்கு உரிய பாசம் இது ! என்ன வெள்ளந்தியான பாச முகம் ! இந்த அம்மையாரும் ஒரு சாதாரண தொழிலாளிதான் , மனமோ குபேர
 
காணிக்கப்பெட்டில் அனேகர் இருக்கிறதில் ஒரு பகுதியை எடுத்து போட்டார்கள் ஆனால் ஒரு ஏழை விதவைத்தாய் நாளை உணவுக்காக வைத்திருந்த இரண்டு காசையும் போட்டு விட்டார்கள்.கடவுள் இந்த தாயை மேன்மையாக கருதினார் .இதே மாதிரி இந்த அதிகாரிகளை கடந்து எத்தனையோ வசதிபடைத்தவர்கள் கடந்து போய் இருக்கலாம். அத்தனை பேர்களையும் விட இந்த ஏழை தாயே மேன்மையுடையவர்கள். வாழ்த்துக்கள் அம்மா.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னா மனுசன்யா இவரு உலக வரலாற்றில் இதுவே முதல் முறை ஒரே நாளில் செய்து காட்டிய ஜெகன் மோகன் ரெட்டி

 

 

நல்ல பெற்றோர்களுக்கு பிறந்த மகன் இப்படி தான் சிறந்த ஆட்சியை செய்வார்
 
tamizhan iniyavan
எப்ப சார் பிரதமராகி நாட்டை காப்பாத்த போறீங்க... ஒரு நல்ல தலைவருக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.
 
 
தலைவா தமிழ்நாட்டு பக்கம் ஒரு பார்வை பாத்துட்டு போ தலைவா எஙகளுக்கு அது போதும்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
Maha Rajan
இறைவனை ஆலயத்தில் தேடுவதை விட பிறருக்கே உதவும் போதுஅவர் முகத்தில் பார்க்கலாம்
 
 
பண வசதி இருப்பவர்கள் இங்கே உணவு உண்டு உண்டியல் பணம் செலுத்தி சென்றால் இன்ணூம் அதிகம் மானவர் பயன் அடைவார்கள். நன்றி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினமும் 1.50 லட்சம் பேருக்கு 3 வேளை அறுசுவை உணவு; நல்லறம் அறக்கட்டளையின் அயராத சேவை

nallaram-trust-helps-poor-people பொதுமக்களுக்கு வழங்குவதற்காக உணவை எடுத்துச் செல்லும் தன்னார்வலர்கள்.
 

கோவை

தினமும் 1.50 லட்சம் பேருக்கு 3 வேளை உணவளித்து, அயராமல் சேவை புரிந்து வருகிறது கோவையைச் சேர்ந்த நல்லறம் அறக்கட்டளை.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. அன்றாடம் வேலைக்குச் சென்று கூலி பெற்று அதன்மூலம் தங்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வந்த கோவையைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் ஊடரங்கால் வீடுகளுக்குள் முடங்கியதால், உணவின்றி தவித்தனர்

இதையறிந்து கோவை மாவட்ட நிர்வாகம், பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்து ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கி வருகின்றன. அந்தவகையில் கோவையில் செயல்பட்டு வரும் 'நல்லறம்' அறக்கட்டளை நாள்தோறும் 1.50 லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறது.

இது குறித்து 'நல்லறம்' அறக்கட்டளைத் தலைவர் எஸ்.பி.அன்பரசு கூறியதாவது:

"கோவை மாவட்டத்தில் உணவின்றி யாரும் பசியால் தவிக்கக்கூடாது என்று என்ற உயரிய நோக்கில் கடந்த மார்ச் 24-ம் தேதி 300 பேருக்கு உணவு வழங்கி தொடங்கிய இச்சேவையானது, இன்று நாள்தோறும் 1.50 லட்சம் பேருக்கு உணவளிக்கும் நிலையை எட்டியுள்ளது.

15888260401863.JPG நல்லறம் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு வழங்க தயாராகும் உணவு.

குனியமுத்தூர் பகுதியில் தொடங்கிய இச்சேவையானது பேரூர், தொண்டாமுத்தூர், க.க. சாவடி, புளியகுளம் உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் 300 சமையல் கலைஞர்களைக் கொண்டு விதவிதமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 50 நாட்களைக் கடந்து எங்கள் சேவை தொடர்கிறது.

காலை மற்றும் இரவு நேரங்களில் சப்பாத்தி மற்றும் உப்புமா, மதிய உணவாக மல்லி சாதம், தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சைவ பிரியாணி வழங்குகிறோம்.

ஈச்சனாரி, போத்தனூர், மைல்கல், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், மதுக்கரை, இருகூர், நீலாம்பூர், காளப்பட்டி, துடியலூர், வடவள்ளி, தடாகம் சாலை என நகர் பகுதியிலிருந்து கிராம பகுதி வரை மக்களை நோக்கிச் சென்று உணவு வழங்கும் பணி நடைபெறுகிறது.

இப்பணியில் மாவட்டத்திலுள்ள 300 அரிமா மற்றும் ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் உணவு வழங்கும் பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருகின்றனர். தயாரிக்கும் உணவுகள் உடனுக்குடன் சூடாக சுவையாக உணவு பாத்திரங்களில் எடுத்துச் சென்று வழங்க ஆட்டோ, கார், டெம்போ, மினிடோர் வாகனம் என 350 வாகனங்கள் நகர்ப்புறம் கிராமப்புறம் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அரிசி, சர்க்கரை, கோதுமை, மிளகாய், பருப்பு, எண்ணெய், மிளகு, சீரகம், புளி, முட்டை, பால், காய்கறி உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்ட 31 வகையான மளிகைப் பொருட்கள் அங்கிய தொகுப்பு, கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் 500 குடும்பங்கள் வீதம் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/553225-nallaram-trust-helps-poor-people-2.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வலியை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்... சூர்யா சார் வாழ்க வளமுடன்... நீங்கள் தான் உண்மையாவே வேற லெவல்
 
  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.