இந்த புரட்சி என பெயரில் வைத்து கொண்டு அன்று பிரளி பண்ணிய பல இயக்கங்களில் அந்த கால முதலாம் மட்ட தலைவர்களை எடுத்துப்பார்த்த அனைவரும் யாழ்ப்பாணத்தின் ஆதிக்க-சாதி, முதலாளி வர்க்கத்தினரின் மகன்கள்தான்😂.
கடைசியில் ஈழமும் இல்லை, புரட்சியும் இல்லை, உட்கட்சி ஜனநாயகம் கூட இல்லை…
எல்லாரும் தத்தம் பங்குக்கு மக்களை மண்டையில் போட்டதுதான் மிச்சம்.
By
goshan_che ·
Archived
This topic is now archived and is closed to further replies.