Jump to content

மனைவியின் கணக்கு வாத்தியார்


Recommended Posts

பதியப்பட்டது

கணவன் தன் மனைவியிடம் ஒருமுறை ₹250 கடன் வாங்கினான்.                    
சில நாட்கள் கழித்து  மறுபடியும் இன்னுமொரு 250 ரூபாய் வாங்கிக்கொண்டான்

சிலநாட்கள் சென்றபின் தன் 
கணவனின் மணிப்பர்ஸில் 
பணம் இருப்பதைப் பார்த்த மனைவி 
தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டாள்.
.
மனைவியிடம்..நான் உனக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று 
எதார்த்தமாகக் கேட்டான். 
மனைவி சொன்னாள்  ரூபாய் 4100 தரவேண்டும் என்று......
கணவனின் பல மன்றாடுதலுக்குப்பிறகு
மனைவி கொடுத்த  கணக்கு வழிமுறை
.
1).            *Rs.   2   5  0*
2).            *Rs.   2   5  0*
                 ------------------
                  *Rs. 4  10  0*
                 ------------------
ஆக மொத்தம் ரூபாய் 4100.00
கணவன் இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறான்...
தன் மனைவிக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சரையும்... 
படித்த பள்ளிக்கூடம் எது என்பதையும்..

.மூலம் -..வட்ஸ்அப் 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.