Jump to content

Microsoft நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Countering Cyber Security Attacks - CyberExperts.com

Microsoft நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்!

அமெரிக்காவின் Microsoft நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையகங்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக 30 ஆயிரம் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://athavannews.com/microsoft-நிறுவனத்தின்-மீது-சைபர/

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.