Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற குறிசூட்டுதல் மற்றும் அது தொடர்பான (1990>) நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

சரி, அதென்ன குறிசூட்டுநர்? குறிசாடுநர்?

  1. குறிசூட்டுநர் - Sniper(குறிசூட்டுநர்)
  2. குறிசாடுநர் - Marksman(குறிசாடுநர்)
  3. குறிசுடுநர் - Sharpshooter(குறிசுடுநர்)

தமிழரிடம் படைபலம் இருந்த காலத்தில், தமிழரின் குறிசூட்டுநர்கள் இரு பிரிவாக இருந்தனர். அப்பிரிவுகளாவன

  • மயூரன் குறிசூட்டுப் பிரிவு  - Mayuuran Sniper Unit
  • செண்பகம் குறிசூட்டுப் பிரிவு - Senpakam Sniper Unit

இருபிரிவுகளிலும் குறிசூட்டுதலில் நல்ல திறமையுடைய ஆண் & பெண் குறிசூட்டுநர்கள் இருந்தனர். இப்பிரிவுகளினுள் 'செண்பகம் குறிசூட்டுப் பிரிவானது' நான்காம் ஈழப் போர்க் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. இப்பிரிவில்தான் 'செண்பகம்' என்னும் குறிசூட்டுத் துமுக்கி(Sniper rifle) கையாளப்பட்டதாக அறிந்தேன் (இத்துமுக்கி(rifle) பற்றி  'இங்கு' எழுதியிருக்கிறேன்.)

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 59
  • Views 8.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    ????? குறிசூட்டுத் துமுக்கியுடன்   1990<                          

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    உண்மைதான்..  Quoraவில் உங்களது ஆக்கங்களை முன்பு வாசித்திருக்கிறேன்.. நீங்கள் யாழ் இணையத்தில் இணைந்து இவற்றை இணைப்பதற்கு மிக்க நன்றி.

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    விடுதலைப் புலிகளின் பெண் குறிசாடுநர் எஸ்.எஸ்.2-வி4(SS2-V4) குறிசாடு துமுக்கியுடன்         (இதுவொரு 2007 ஆம் ஆண்டைச் சேர்ந்த நிகழ்படத்தில் இருந்து நான் திரைப்பிடிப்புச் செய்ததா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குறிசூட்டுநர் கப்டன் ஈழஇன்பன்

 

கப்டன் = கொச்சரையர்   என்று தமிழிலும் எழுதலாம்

 

    --> இவரது துமுக்கி: செண்பகம் குறிசூட்டுத் துமுக்கி

 

gsed.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முகமாலையில் களமாடிய குறிசூட்டுநர் தனுசன்.. 

    --> இவரது துமுக்கி: திராகுனோவு துமுக்கி(Dragunov Rifle)

22-4-2008 அன்று முகமாலையில் முன்னேறிய சிங்களப் படையினரில் '19' பேர் மீது சன்னத்தை ஏவுண்ணி கொன்றார்.

 

Thanusan - sniper mukamalai 2006 battle - striked at 19.png

 

 

இவரைப் போன்ற இன்னொரு குறிசூட்டுநரின் பெயர் 'சாதுரியன்'. இவர் 26.2.2007 அன்று இவர் முகமாலையில் சிங்களத்தோடு திறமையாக பொருதியமைக்காக தமிழீழ தேசியத் தலைவரால் பாராட்டைப் பெற்றார். அந்த செய்தி கூட ஈழநாதம் நாளிதழின் முதற்பக்கத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: புலிகளிடம் என்.டி.எம்- 86 (வகை-85) உம் இருந்தது. SVD ஐ உ இதையும் எளிதில் வெளித்தோற்றத்தைக் கொண்டு வேறுபடுத்த இயலாததால் (முத்திரையையும் சன்னக்கூட்டையும் கண்டாலன்றி) பொதுவாக அனைத்து திராகுனோக்களையும் திராகுனோவு என்றே பதிந்துள்ளேன்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Arctic Warfare - ஆர்டிக்கு வார்ஃவார்

L96A1 - எல்96ஏ1 குறிசூட்டுத் துமுக்கி

 

கிளிநொச்சி கூட்டுப்படைத்தளத்தினுள்

ஓயாத அலைகள் - 2

 

இலக்கு வைக்கும் குறிசூட்டுநர் & பொட்டுநர்(spotter)

 

 

large.-UnceasingWaves-2KIlinochchibattle1998(15).JPG.0b110d29d8dd1c0e472bdad77ac4c7d0.JPG

large.-UnceasingWaves-2KIlinochchibattle1998(14).JPG.2c3221cbd5238f8bb8544ac46a1db1fd.JPG

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முதலாமவர் கையில் எல்96ஏ1 குறிசூட்டுத் துமுக்கியை ஏந்தியுள்ளார். (வெட்டுப்படம்)

 

special.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முன்னைய குறிசூட்டுநர் கொண்டிருப்பது திராகுனோவு; பின்னைய குறிசூட்டுநர் கொண்டிருப்பது எல்96ஏ1 .

 

image (14).png

 

 

 

மூன்று விதமான துமுக்கிகளோடு புலிவீரர்கள் மூவர்.

 

இடமிருந்து:

  1. திராகுனோவு குறிசூட்டுத் துமுக்கி
  2. எல்96ஏ1 குறிசூட்டுத் துமுக்கி
  3. எஃவ்.என். எஃவ்.என்.சி. (FN FNC) குறிசாடு துமுக்கி

FB_IMG_1602775137071.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பெண் குறிசூட்டுநர்

திராகுனோவு குறிசூட்டுத் துமுக்கியுடன்

 

 

குறிசூட்டுநர் 6.jpg

 

குறிசூட்டுநர் 45.jpg

 

குறிசூட்டுநர்  122.jpg

 

குறிசூட்டுநர் 67.jpg

 

குறிசூட்டுநர் 5.jpg

 

குறிசூட்டுநர் 3.jpg

 

குறிசூட்டுநர்  2.jpg

 

குறிசூட்டுநர்.jpg

 

Tamil Tigers woman sniper during a training sesson. She belongs to the elite Sothiya Regiment - பெண் குறிசூட்டுநர்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழ் வலிகாமத்தின் ஏதோ ஒரு இடத்தில் G3ZF மூலம் குறிசூட்டுத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் புலிகளின் குறிசூட்டுநர்  ஒருவர்.

jaffna valikaama.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பொட்டுநர்(spotter) & குறிசூட்டுநர்

main-qimg-b181dc889500ea5134a06adc9e46ce30.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள்-3இன் நான்காம் கட்டமான ஆனையிறவுச் சமரில், குறிசூட்டுத் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ள மயூரன் குறிசூட்டு அணியொன்று

 

 

mayooran sniper unit.jpg

 

mayooran sniper unit 2.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

உருமறைப்பு வலையால் தன்னை மறைத்துள்ள குறிசாடுநர்

FN FNC குறிசாடு துமுக்கி

 

 

117609665_325687015507034_2967335284067221781_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

On 24/6/2021 at 15:18, நன்னிச் சோழன் said:

குறிசூட்டுநர் ஒருவர் தனது சுடுகலனை வானை நோக்கி ஏந்தியபடி நிற்பதைக் காண்க:

 

ada.png

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

  செண்பகம் குறிசூட்டுத் துமுக்கி - Senpakam Sniper Rifle

 

        'Senpakam' is a modified indigenous sniper rifle

 

 

தமிழீழ தலைநகரில் உள்ள சிங்களவரின் உவர்மலை அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாய்... 😥😥main-qimg-291118e10ab7c4c46ab1e93361cea8cb



இதன் சன்னங்கள் கவசத் துளைப்பி சன்னங்கள் என்பதை நினைவிற்கொள்க!

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செண்பகம் குறிசூட்டுப் பிரிவுப் போராளிகள்

 

 

2-9-2008 அன்று வன்னேரிக்குளத்திற்கும் அக்கராயன்குளத்திற்கும் இடையில் உள்ள இடத்தில் நடைபெற்ற சமரின் போது செண்பகம் குறிசூட்டுத் துமுக்கியுடன் குறிசூட்டுநர். 

 

02_09_08_vannearikulam_01.jpg

05_09_08_ltte_fighter_02 Vannearikku'lam.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செண்பகம் குறிசூட்டுப் பிரிவுப் போராளிகள்

 

 

16-1-2009 அன்று தருமபுரச் சமரின்போது செண்பகம் குறிசூட்டுத் துமுக்கியுடன் குறிசூட்டுநர்.

 

16_01_09_LTTE_01.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் திராகுனோவு குறிசூட்டுத் துமுக்கியுடன்

 

king16fb0.jpg

 

praba-shooting.jpg

பிரி, தீபனிற்கு இடது பக்கம் நிற்கிறவர்: ராதா வான்காப்புப் படையணியின் கட்டளையாளராகவும் தலைவரின் மெய்க்காவலர்களில் ஒருவருமான லெப். கேணல் செங்கையான்  

 

77290567_570872073693780_7358734001298735104_n.jpg

 

69167064_122254585787956_1478937143307927552_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

M16A1 துமுக்கியுடன் தலைவர்

 

<1990 மணலாற்றில்

89317152_207095540611276_8846219160317853696_n.jpg

 

16832108_1510432455634746_4304934141891983419_n.jpg

 

Enr3raHVcAEwHjM.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விஞ்செஸ்ரர் 70 துமுக்கியுடன் தலைவர் 

 

<1990 மணலாற்றில்

 

FB_IMG_1607220465708.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

????? குறிசூட்டுத் துமுக்கியுடன்

 

1990<

 

 

 

 

76773234_158276468728962_1103436471970299904_n.jpg

 

109859246_110066867452387_1234383874863192854_n.jpg

 

nmiu.jpg

 

ftyf.jpg

 

24e2.jpg

 

xre8.jpg

 

resre.jpg

 

htr.jpg

 

guy.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இனம் தெரியா உள்நாட்டு விளைவிப்பு குறிசூட்டுத் துமுக்கி - Unidentified indigenously  produced sniper rifle

 

 

பெரிய குழல்விட்டம் (12.7mm?) கொண்ட துமுக்கியாக தென்படுகிறது... கவசத்தை துளைக்கும் தன்மை உடையாதாக உள்ளது. எனவே பொருண்ம எதிர்ப்புத்(Anti-material) சுடுகலனாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும். மேலதிக விரிப்புகள் ஏதும் இல்லை. இருந்தால் அறியத் தரவும்.

படம் : உவர்மலை அருங்காட்சியகத்தில் இருந்து

main-qimg-b6e7ee2f97507ad8169030efdb5e932a.png

 

சமர்க்களத்தில் ஒரு 'கோரமா'வாகத்தான் இருந்திருக்கும்😈

 

கோரமா=Beast

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2021 at 14:10, நன்னிச் சோழன் said:

(எங்குமே கிடைக்காத அரிய படிமங்கள்.. பாதுகாத்து வைத்துக்கொள்ளவும் )

உண்மைதான்.. 

Quoraவில் உங்களது ஆக்கங்களை முன்பு வாசித்திருக்கிறேன்.. நீங்கள் யாழ் இணையத்தில் இணைந்து இவற்றை இணைப்பதற்கு மிக்க நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான்.. 

Quoraவில் உங்களது ஆக்கங்களை முன்பு வாசித்திருக்கிறேன்.. நீங்கள் யாழ் இணையத்தில் இணைந்து இவற்றை இணைப்பதற்கு மிக்க நன்றி.

மிக்க மகிழ்ச்சி ஐயா.../\...

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திராகுனோவு குறிசூட்டுத் துமுக்கியுடன் குறிசூட்டுநர் ஒருவர்

 

123456.jpg

 

19823.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடேய், இந்த படிமங்களின் மேல் தங்களின் பெயர்களை எழுதி வெளியிடும் மலத்தினும் கீழான பிறவிகளே... இதை வாசித்தாவது திருந்துங்கடா...

 

 

https://www.eelamview.com/2021/07/02/ltte-pictures-logos/

 

இவை, தமிழீழத்தின் சொத்துகள், உங்கள் கொப்பன் கோத்தை சம்பாதித்தது இல்லை. பல்லாயிரம் போராளிகள் & மக்களின் குருதியில் விளைந்தவை. கொம்பனி நினைத்திருந்தால் இவற்றில் 'நிதர்சனம், அருச்சுனா' என்று தங்கள் கலையகங்களின் பெயர்களை இட்டு வெளியிட்டிருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் தமிழீழத்தின் தம்பி தங்கைகள் இவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக பதிப்புரிமை இல்லாமல்(வெறும் எழுத்து வடிவில்தான் பதிப்புரிமை கொடுத்தனர், அதற்கு மதிப்பில்லை) இப்படிமங்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவற்றை இன்று உங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக பயன்படுத்துகிறீர்கள்...

என்டைக்கடா திருந்தப்போகிறீர்கள்? இப்படி நீங்கள் சம்பாதிக்கும் சொத்துகள் உங்களிடம் நிலைக்காது; கூடாது. கடவ!

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப் புலிகளின் பெண் குறிசாடுநர் எஸ்.எஸ்.2-வி4(SS2-V4) குறிசாடு துமுக்கியுடன்

 

 

 

 

(இதுவொரு 2007 ஆம் ஆண்டைச் சேர்ந்த நிகழ்படத்தில் இருந்து நான் திரைப்பிடிப்புச் செய்ததாகும்)

 

Tamil Tiger women Designated marksman with a SS2-V4 DM rifle.png

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.