Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படைத்துறை தர நிலைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

இந்திய படைத்துறை (Indian military) தர நிலைகளுக்கான தமிழ்ப்பெயர்கள்:

 

★ NAVY- கடற்படை:-

  1. Secretary of the navy - நீர்த்தே (நீர் + தே)
  2. Admiral of the fleet- கலக்கூட்டக் சேர்ப்பர் | சேர்ப்பன் ->(பொது) சேர்ப்பர்
  3. Admiral- சேர்ப்பர்
  4. Vice admiral- துணைச் சேர்ப்பர்
  5. Rear admiral- பிற் சேர்ப்பர்
  6. Commodore- மூப்பர்(சோழர் காலத்துச் சொல்லாடல்)
  7. Ship Captain- தண்டையல்/தண்டல், கப்பித்தார், மேந்தலை, நீயார் (எச்சொல்லை வேண்டுமானாலும் கையாளலாம்)
  8. Commander- வியவர், கட்டளையாளர்(ஈழத்துச் சொல்லாடல்)
  9. Lieutenant commander- இள வியவர்
  10. Lieutenant- இளயரையர்
  11. Sub lieutenant- உதவி இளயரையர்
  12. Master Chief Petty Officer 1 class- துரை தலைமை சின்ன அலுவலர் 1 வகுப்பு
  13. Master Chief Petty Officer 2 class- துரை தலைமை சின்ன அலுவலர் 2 வகுப்பு
  14. chief petty officer- தலைமை சின்ன அலுவலர்
  15. petty officer - சின்ன அலுவலர்
  16. Able seaman- கடலோடி
  17. Seaman 1 class- பரதவர் 1 வகுப்பு
  18. Seaman 2 class- பரதவர் 2 வகுப்பு
  • Helmsman- மீகாமன், மீகான், ஓட்டி, நீகான், கடற்பாய்ச்சி
  • சேனைமீகாமன் - கடற்படை மீகாமன்
  • mariners, sailors, seaman, or seafarer - கலவர், கலாள், கம்மகாரர், பரவர், பரதர், பரதவர், நாவிகன், கடலர், திரையர் - கடற்கலங்களில் செலவாவோரிற்கான தமிழ்சொற்கள்.
  • கம்மியர், சேவை - பொறியியல் அதிகாரி
  • காப்பு - கப்பலில் உள்ள ஆயுதங்களுக்குப் பொறுப்பதிகாரி

 


★ ARMY- தரைப்படை:-

  1. General of the army - படை நாயகம்
  2. Field marshal- சமர்கள மானவர்
    1. மானவன் - பெருமையுடையவன், Commander of army (மார்சலும் அதே பொருளே)
  3. General- நாயகம் (ஈழத்துச் சொல்லாடல்)
  4. Lt general- இள நாயகம்
  5. Major general- சிறு நாயகம்
  6. Brigadier- அதியரையர்
  7. Colonel- பேரரையர்
  8. Lt. colonel- இள பேரரையர்
  9. Major- சிற்றரையர்
  10. Captain- கொச்சரையர்
  11. Lieutenant- இளயரையர்
  12. 2nd Lieutenant - 2ம் இளயரையர்
  13. Officer candidate - தேர்வுக்குரிய வீரர்
  14. Officer cadet - பயிற்சி வீரர்
  • Land Soldiers- காலாட்படை வீரர்கள்
  1. Subedar major = Warrent officer = வெலிசாத்து அலுவலர் 1
  2. Subedar = Warrent officer = வெலிசாத்து அலுவலர் 2
  3. Naib subedar = Warrent officer = வெலிசாத்து அலுவலர் 3
  4. Havildar = Sergent = செருநர்
  5. Naik = Corporal = அமரியோன்
  6. Lance naik = Lance Corporal = இள அமரியோன்
  7. Sepoy/ jawan = Soldier = படைவீரர்
  • Armed vehicle soldiers- கவசவூர்தி வீரர்கள்
  1. Risaldar major = Warrent officer = வெலிசாத்து அலுவலர் 1
  2. Risaldar = Warrent officer = வெலிசாத்து அலுவலர் 2
  3. Naib risaldar = Warrent officer = வெலிசாத்து அலுவலர் 3
  4. Daffadar = Sergent = செருநர்
  5. Lance daffadar = Corporal = அமரியோன்
  6. Acting lance daffadar = Lance Corporal = இள அமரியோன்
  7. Sower- பாகன், சாரகன், தேரகன், தாரகன், கோலாள், எந்திரு, கொற்றன், ஓட்டுநர், துரத்தநர், பாகன், பாகு, வலவன், சாரோட்டி

 


★ Air force- வான்படை:-

  1. Air chief marshal- வான் தலைமை மானவர்
  2. Air marshal- வான் மானவர்
  3. Air vice-marshal- வான் துணை-மானவர்
  4. Air commodore- வான் மூப்பர்
  5. Group captain- குழு கொச்சரையர்
  6. Wing captain- இறகு கொச்சரையர்
  7. Squadron leader- சதளம் ஓங்கல்
  8. Flight lieutenant- பறனை இளயரையர்
  9. Flying officer- பறத்தல் அலுவலர்
  10. Master warrant officer- துரை வெலிசாத்து அலுவலர்
  11. Warrant officer- வெலிசாத்து அலுவலர்
  12. Junior warrant officer- இள வெலிசாத்து அலுவலர்
  13. Sergeant warrant officer- பொருநர் வெலிசாத்து அலுவலர்
  14. Corporal warrant officer- அமரியோன் வெலிசாத்து அலுவலர்
  15. Leading aircraftman - இயவும் வான்கலமர்
  16. Aircraftman- வான்கலமர்
  • Pilot- வானோடி, வலவன், உகைத்தநர்,

 


மேலே சொற்களின் விகுதியில் வரும் அர் என்பது மரியாதை பலர்பால் விகுதியாகும்.

 

 

உசாத்துணை:

 

ஆக்கம் & வெளியீடு :

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இவற்றில் தரைப்படைக்கான தர நிலைகளில் நான் சோழர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரையர், பேரரையர் போன்றவற்றையே கையாண்டுள்ளேன்.

ஒரு சிலர் ஏன் கொம்பனிக்காரர் பயன்படுத்தியது போன்று ஆங்கில தர நிலைகளின் தற்பவங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று கேள்வியெழுப்பக்கூடும். மேற்கத்திய நாடுகளைப் போலல்லாமல் கிழக்காசிய நாடுகள் ஒவ்வொன்றும் தத்தமது நாட்டின் பெருமைக்கேற்ப படைத்துறை தர நிலைகளைக் கொண்டுள்ளன. 

அதே போன்று நாமும் எதிர்காலத்தில் எமக்கென ஒரு நாடு அமையும்போது அதே எம்முடைய பண்டைய பெருமைகளை தக்க வைப்பதற்கான வழிமுறையாக இது போன்ற தமிழில் தர நிலைகளை வைத்துக் கொள்ள வேண்டும். அதன் முன்னேற்பாடாக இப்போதே இவற்றை நாம் கையாளலாம். எல்லாவற்றிலும் ஆங்கிலத்தை தழுவக் கூடாது. ஆகவே இனிமேல் கட்டுரை எழுதுவோர் தமிழில் வைத்துக்கொள்ளுங்கள்.

கொம்பனிக்காரர் கூட கட்டளையாளரின் பதவிகளுக்கு தமிழிலும்(பீரங்கி ஒருங்கிணைப்பாளர், அதிகாரி, சூட்டணித் தலைவர், போன்றவை) தர நிலைகளுக்கு(கடை நிலை தவிர்த்து) ஆங்கிலத்திலும் பெயர் சூட்டியிருந்தனர். ஒரு வேளை விடிந்திருந்தால் தரநிலைகள் தனித் தமிழிற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கக் கூடும். யார் அறிந்தார்? அவையளின்ர கடை தரநிலை பெயர் 'வீரவேங்கை' என்ற தமிழ்ப் பெயரிலான தரநிலை என்பது நினைவிருக்கட்டும். 


 

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to படைத்துறை தர நிலைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.