Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இதில் இணையமெங்கும் உள்ளவற்றை எடுத்து என்னால் முடிந்தளவு ஒரு முன்னோட்ட ஆய்வாக செய்துள்ளேன். ஆயினும் யாழ் பல்கலைக்கழகம் அல்லது மட்டு. பல்கலைக்கழகம் நித்திரையிலிருந்து எழுந்து எமது தீவிலுள்ள தமிழரின் கடற்கலங்கள் தொடர்பில் சிரத்தை எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். சரியான பெயர்கள், கலங்களின் காலம், கலங்களின் படிமங்கள் மற்றும் பாவிக்கப்பட்ட இடங்கள் என்பன சரியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

"வரலாறு எனது வழிகாட்டி" என்பது தேசியத் தலைவரின் கூற்றாகும். அதற்கு இணங்கு நாம் எமது வரலாற்றை பாதுகாக்க வேண்டும். வரலாற்றை சரியாக ஆவணப்படுத்த தவறின் வரலாற்றை இழந்துவிடுவோம். ஆயுதவழிப் போர் முடிந்து இத்தனை ஆண்டுகளிற்குப் பிறகும் எமது தீவிலிருந்து தமிழரின் கடற்கலங்கள் தொடர்பில் சரியான ஆய்வு வரலாறு வெளிவராமை கண்டிக்கத்தக்கதாகும்.

"எங்களின் தாயவள் சிந்திடும் நீரெல்லாம் தீயென மூழுமடா - வரும்

சந்ததி இங்கினி தலைகுனியாமலே சரித்திரம் எழுதுமடா"

இஃது முடிவுரை அல்ல... மேலும் தகவல் கிடைக்கும் போது இது நீட்டிக்கப்படும். அதுவரையில் உங்களிடமிருந்து விடைபெறுவது நன்னிச் சோழன்.

praying-cat.gif.dca546e885c4b3d694a66e9a

இடிகள் முழங்க, வெடிகள் முழங்க வருவேன் வருவேன் நானும்....

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
  • Replies 257
  • Views 17.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    தேவையற்றவற்றைப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோறாவில் போடுவதுபோல் 😀

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தூத்துக்குடி கடற்கரையில் முத்துக்குளித்தல் 1725 உலகின் இனிமையான காட்சியகம். கிழக்கிந்தியத் தீவுகளின் முதல் தொகுதி என்னும் நூலிலிருந்து | 'La galerie agreable du monde. Tome premier des Indes Orienta

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    பத்தேமாரி மய்யழி, கேரளா (பண்டைத் தமிழகம்) ஏப்ரல் 12, 1793

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆறுவலிக்குன்னது

இலட்சதீவு

large.Aaruvalikkunnanthu(SixOared).jpg.2

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நாலுவலிக்குன்னது

இலட்சதீவு

நான்கு துடுப்பு கொண்டது.

large_asfs.jpg

  • நன்னிச் சோழன் changed the title to தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
  • நியானி pinned this topic
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கொந்தளம்

இலட்சதீவு

large.Konthalam.onlyfinishingtouchremains.jpglarge.Konthalamunderconstruction.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிறியது (இது தான் வகை பெயரே)

இலட்சதீவு

large.Cheriyath.jpg

large.cheriyath..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இலட்சதீவுலிருந்து வாணிபத்திற்காக இலங்கை வந்த தோணி

1940/10/07

large.lakshadweepthoni1940-10-07.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வலிய ஓடம்

இலட்சதீவு

lakshadweep Pattamar.jpg

பண்டகர் (Dr.) GC Pookoya வரைந்த வலிய ஓடத்தின் ஓவியம்:

large.valiyaodam2.jpg.58357e121cc8ce29b8

large.valiyaodamorDweepOdam.jpg.1c8eda3a

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வலிய ஓடம்

இலட்சதீவு

large.ValiyaOdam.jpg

large.valiyaodamordweepodamrealimage.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.