Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊபர், லிப்ட் நிறுவனங்களின் சாரதிகள் ஒப்பந்தக்காரர்களே: கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊபர், லிப்ட் நிறுவனங்களின் சாரதிகள் ஒப்பந்தக்காரர்களே: கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு

Published By: SETHU

14 MAR, 2023 | 10:26 AM
image

ஊபர், லிப்ட் மற்றும் ஏனையை செயலிகள் அடிப்படையிலான நிறுவனங்கள், தமது சாரதிகளை ஊழியர்களாக அல்லாமல், சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக நடத்தலாம் என அமெரிக்காவின்  கலிபோர்னியா மாநில மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளி;ததுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் ஊபர், லிப்ட் (Uber, Lyft) போன்ற நிறுவனங்கள் சாரதிகளை சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக நடத்துவதற்னு அனுமதி வழங்கும் திட்டத்துக்கு 2020 நவம்பரில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதனால் இந்நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை சாரதிகளுக்கு வழங்க வேண்டிய தேவை இல்லாமல் போனது.

22 ஆம் முன்மொழிவு எனக் குறிப்பிடப்படும் இத்திட்டத்தின்படி, சாரதிகள் சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக இருப்பர். ஆனால், ஊபர், லிப்ட் முதலான நிறுவனங்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சுகாதார பராரிப்பு சேவை, காப்புறுதி ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

ஆனால், இத்திட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என 2021 ஆம் ஆண்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்தது. 

இத்தீர்ப்புக்கு எதிராக கலிபோர்னியா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. 

ஊழியர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உள்ளது என நீதிபதி கூறினார்.

இந்நிலையிலேயே கலிபோர்னியா மேன்முறையீட்டு நீதிமன்றம், மேற்படி நிறுவனங்கள், சாரதிகளை ஒப்பந்தக்காரர்களாக நடத்தலாம் எனத் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு அமெரிக்காவின் ஏனைய மாநிலங்களிலும் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது.

https://www.virakesari.lk/article/150455

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.