Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 - 20 உலகக்கிண்ணச் செய்திகள்.

Featured Replies

20 - 20 உலகக்கிண்ணச் செய்திகள்.

வணக்கம் கள உறவுகளே.

செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக இருக்கும் 20 - 20 உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான செய்திகளையும் ஓட்ட விபரங்களையும் இந்தப் பகுதியில் பேசிக் கொள்வோமா?

  • Replies 63
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Tue 11

16:00 GMT 1st Match, Group A - South Africa v West Indies

New Wanderers Stadium, Johannesburg

Wed 12

08:00 GMT 2nd Match, Group C - Kenya v New Zealand

Kingsmead, Durban

Wed 12

12:00 GMT 3rd Match, Group D - Pakistan v Scotland

Kingsmead, Durban

Wed 12

16:00 GMT 4th Match, Group B - Australia v Zimbabwe

Newlands, Cape Town

Thu 13

08:00 GMT 5th Match, Group A - Bangladesh v West Indies

New Wanderers Stadium, Johannesburg

Thu 13

12:00 GMT 6th Match, Group B - England v Zimbabwe

Newlands, Cape Town

Thu 13

16:00 GMT 7th Match, Group D - India v Scotland

Kingsmead, Durban

Fri 14

08:00 GMT 8th Match, Group C - Kenya v Sri Lanka

New Wanderers Stadium, Johannesburg

Fri 14

12:00 GMT 9th Match, Group B - Australia v England

Newlands, Cape Town

Fri 14

16:00 GMT 10th Match, Group D - India v Pakistan

Kingsmead, Durban

Sat 15

12:00 GMT 11th Match, Group C - New Zealand v Sri Lanka

New Wanderers Stadium, Johannesburg

Sat 15

16:00 GMT 12th Match, Group A - South Africa v Bangladesh

Newlands, Cape Town

Sun 16

08:00 GMT 13th Match, Group E - TBC v TBC

New Wanderers Stadium, Johannesburg

C1 v D2

Sun 16

12:00 GMT 14th Match, Group F - TBC v TBC

Newlands, Cape Town

B1 v A2

Sun 16

16:00 GMT 15th Match, Group E - TBC v TBC

Newlands, Cape Town

A1 v B2

Mon 17

16:00 GMT 16th Match, Group F - TBC v TBC

New Wanderers Stadium, Johannesburg

D1 v C2

Tue 18

08:00 GMT 17th Match, Group E - TBC v TBC

Kingsmead, Durban

C1 v B2

Tue 18

12:00 GMT 18th Match, Group F - TBC v TBC

New Wanderers Stadium, Johannesburg

B1 v D1

Tue 18

16:00 GMT 19th Match, Group F - TBC v TBC

New Wanderers Stadium, Johannesburg

A2 v C2

Wed 19

12:00 GMT 20th Match, Group E - TBC v TBC

Kingsmead, Durban

A1 v C1

Wed 19

16:00 GMT 21st Match, Group E - TBC v TBC

Kingsmead, Durban

B2 v D2

Thu 20

08:00 GMT 22nd Match, Group F - TBC v TBC

Newlands, Cape Town

B1 v C2

Thu 20

12:00 GMT 23rd Match, Group F - TBC v TBC

Newlands, Cape Town

A2 v D1

Thu 20

16:00 GMT 24th Match, Group E - TBC v TBC

Kingsmead, Durban

A1 v D2

Sat 22

11:00 GMT 1st Semi Final - TBC v TBC

Newlands, Cape Town

E2 v F1

Sat 22

16:00 GMT 2nd Semi Final - TBC v TBC

Kingsmead, Durban

E1 v F2

Mon 24

12:00 GMT Final - TBC v TBC

New Wanderers Stadium, Johannesburg

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே அப்படியே ஆட்டங்கள் இலங்கை நேரப்படி எத்தனை மணிக்கு ஆரம்பமாகும் என்பதையும் தெரிவியுங்கள் .

  • தொடங்கியவர்

GMT நேரத்துடன் ஐந்து மணித்தியாலங்கள் கூட்டிப் பாக்கவும்

  • தொடங்கியவர்

உலகக் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டம் இன்று தென்னாபிரிக்க அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையி;ல நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணியின் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் 20/20 போட்டிகளில் எந்த ஆணியாலும் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்ற உண்மையையும் மறப்பதற்கில்லை

  • தொடங்கியவர்

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுக்ள அணியை முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு அழைத்துள்ளது

  • தொடங்கியவர்

உண்மையில் இது உலகக் கிண்ணப் போட்டி அல்ல. மாறாக இதற்கு ஐசிசி உலக 20-20 என்றே பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு பரீட்சார்த்த போட்டித் தொடராகவே நடத்தப்படுகிறது.

  • தொடங்கியவர்

20/20 கிரிக்கெற் போட்டிகளில் முதல் முறையாக கிறிஸ் கேல் ( Gayle) சதமடித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சா, கிறீஸ் கய்ல நிண்ட நிலையில 10 சிக்சர் அடிச்சானய்யா.. ஏன் சொல்லுறன் எண்டால் நம்ம அவுஸ்ரேலியன் பெடி கில் கிறீஸ்ட் விழுந்து விழுந்து அடிச்சுட்டு வீராப்பு காட்டுவார் எல்லோ.

இன்றைய போட்டியில் அதாவது தென்னாபிரிக்க vs வெஸ்ரிண்டீஸ் போட்டியில் 36 முறை நாலு ஓட்டங்களும் 18 தடவை (இதில் 10 கய்லவினுடையது) ஆறு ஓட்டங்களும், மொத்தம் 413 ஓட்டங்கள் யஸ்ட் 40 ஓவர்களில் பெறப்பட்டது. வரும் நாட்கள் போட்டி உலக கால் பந்தாட்ட போட்டி போன்று விறு விறுப்பாக இருக்கும். :)

மணிவாசகன் நன்றி உங்க செய்திகளுக்கு....:lol:

12 போட்டியாளர்கள் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெறும் என்று யாழ்களப் போட்டியில் பதில் அளித்திருந்தார்கள். முதலிடத்தில் கலைஞன். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=343027

ஆரம்பிச்சிடடாங்க ஐயா ஆரம்பிச்சிட்டாங்க. முதலிரண்டு மூன்று பந்து ஓவர்களில் தென்னாபிரிக்கா சொதப்பினாலும். வெற்றி கனியைப் பறித்த சந்தோஷம். 2 புள்ளிகள் பெற்ற சந்தோஷம்.இங்கே ஒரு சாணலில் உலகக்கிண்ணத்திற்கான ரக்பி போட்டிகள் ஒரு புறம், மற்றோரு சாணலில் 20க்கு 20 மறுபுறம் எதை விட எதைப்பார்க்க ஒரே கொண்டாட்டம் தான்.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய போட்டியில் நியூசிலாந்து மிக இலகுவாக கென்யாவை 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. நேற்று பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருந்த போட்டி இன்று பந்துவீச்சாளார்களின் சொர்க்கமாக மாறியது . நியூசிலாந்தின் கிலெஸ்பி 2.5 ஓவர்கள் பந்துவீசி 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் எடுத்தார். முதல் 4 விக்கெட்டுக்கும் கென்யா எந்த ஓட்டமும் எடுக்கவில்லை.

20க்கு 20 இரண்டாம் நாள் முதல் ஆட்டம் இன்று இலங்கை நேரப்படி 1:30 நியூசிலாந்திற்கும் கென்யாவிற்கும் இடையில் நடைபெற்றது. நாணயச் சூழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. முதல் ஒவரில் 3 விக்கட்டுக்கள் எவ்வித ஓட்டமும் பெறப்படாத நிலையில் வீழ்த்தப்பட்டது. நான்காவது விக்கட் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் வீழ்ந்தது. பின் சகல விக்கட்டுக்களும் 16.5 ஓவர்களில் 73 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

கென்யா 73\10 - 16.5 ஓவர்கள்

இவ் ஓட்ட எண்ணிக்கையை நியூசிலாந்து அணி தனது 7.4 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு மிக இலகுவாகப் பெற்று 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து 74\1 - 7.4 ஓவர்கள்

மற்றைய ஆட்டம் பாக்கிஸ்தானுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் இலங்கை நேரப்படி 5:30 க்கும்

ஆஸ்திரேலியா சிம்பாப்வே ஆட்டம் இரவு 9:30 (இலங்கை நேரப்படி) ஆரம்பமாகும்.

ஜானா

Edited by Janarthanan

பாக்கிஸ்தான் 9 விக்கட்ட இழப்பிற்கு 20 ஓவர்களில் 171 ஓட்டங்கள்.

ஸ்கொத்லாந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றது. :D

ஜானா.

  • தொடங்கியவர்

இந்த 20 20 போட்டிகளில் free hit என்ற நிபந்தனை ஒன்றுள்ளது. அதாவது ஒரு பந்து வீச்சாளர் No ball வீசினால் அதற்காக வீசப்படும் மேலதிக பந்தில் அதாவது அடுத்த பந்தில் துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தாலும் அவர் ஆட்டமிழந்தவராகக் கொள்ளப்படமாட்டார்.

பாக்கிஸ்தான் 171 ஓட்கங்கள் 9 விக்கட் இழப்பிற்கு 20 ஓவர்களில்.

ஸ்கொட்லாந்து அனைத்து விக்கட் இழந்து 19.5 ஓவரில் 120 ஒட்டங்கள்.

பாக்கிஸ்தான் 51 ஓட்டங்களால் வென்றது.

;;ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய சிம்பாவே.

இன்றைய ஆட்டத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆஸி அணியை இளம் வீரர்களைக் கொண்ட சிம்பாவே அணி மிகுந்த போராட்டத்துடன் வீழ்த்தி ஆஸிக்கு அதிர்ச்சியளித்தது. ஆஸியின் முதல் 3 விக்கெட்டுகள் சொற்ப ஓட்டஙளுக்கு வீழ்ந்தன. 20க்கு 20 போட்டியில் அதிகூடிய ஓட்டம் எடுப்பார் என பலராலும் நம்பபட்ட கில்கிறிஸ்ட் வெறும் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆஸி 9 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. சிக்கும்பரா 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

139 என்ற இலக்கை ஆரம்பம் முதலே அதிரடியாக டைலரும் சிபண்டாவும் ஆரம்பித்தனர். பின்னர் மழை காரணமாக சில நிமிடங்கள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வேளையில் D/ள் முறைப்படி ஆஸி வெற்றியின் விளிம்பில் இருந்தது. பின்னர் டைலரின் அதிரடி ஆட்டத்தில் சிம்பாவே ஒரு பந்து மீதமிருக்க 19.5 ஓவரில் 139 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. யாரலும் வீழ்த்தமுடியாத ஆஸியை சிம்பாவே வீழ்த்தியபின் இன்னமும் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கப்போகின்றனவோ காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வைச்சாங்களய்யா அப்பு அவுஸ்ரேலியாவுக்கு. இந்த போட்டியை பார்த்த பொழுது கோலியாத் தாவீது கதை தான் நினைவுக்கு வந்தது. கில்கிறீஸ்டு, பொல்ட் கீறீஸ்டு எண்டு சகல வளங்களையும் பயன் படுத்தி கொண்டு வந்திச்சினம்,

இந்த அடி போதுமா என்னம் கொஞ்சம் வெனுமா?? றிக்கி பொண்டிங்க், இப்ப பெயரை மாத்தீட்டாரம் ரிக்கி பெண்டிங்க் எண்டு. (பெண்ட் எடுத்த படியால்) :):):)

சப்போஸ் கப்பை அவுஸ்ரேலியா தூக்கினாலும் இந்த ஒரு அவமானம் போதும். சா....

எப்படித்தான் ஜம்மு, கும்மு எல்லாம் கிரிக்கட் மச்சை பார்க்க போறாங்களோ.... கொடுமையா இல்லை.. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியாவை பங்களாதேசம் வெற்றி கொண்டுருக்கிறது. பங்களா தேசம் இப்போட்டியில் வெல்லும் என எதிர் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

இந்தப் போட்டித் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட முதலாவது அணியாக மேற்கிந்தியத் தீவுக்ள அணி இருக்கிறது.

Sorry Gayle :lol:

யாழ்களப் போட்டியில் 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நுனாவிலானும், 2ம் இடத்தில் 13 புள்ளிகளுடன் கலைஞனும் இருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து 10 போட்டியாளர்கள் 12 புள்ளிகளுடன் இருக்கிறார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=343698

எப்படித்தான் ஜம்மு, கும்மு எல்லாம் கிரிக்கட் மச்சை பார்க்க போறாங்களோ.... கொடுமையா இல்லை.. :):lol:

இத்தோடா நாம ஏன் தோற்றோம் என்று தெரியாதோ.............விழுவது என்றா கொஞ்சம் விழுவோம் எதிரிகள் சுகம் காண அது தான் கொஞ்சம் விழுற மாதிரி அக்டிங்........அதற்காக உண்மையா விழுந்த மாதிரி நினைத்தா தப்பு.............மறுபடி வந்துடோமல........அது தான் இன்றைக்கு இங்கிலாந்திற்கு உங்களின்ட அணிக்கு அடி எப்படி நல்லா இருந்ததோ வெறி சாறி நீங்க சோமாலியா தானே........ :P

  • கருத்துக்கள உறவுகள்

"இந்த 20 20 போட்டிகளில் fரே கிட் என்ற நிபந்தனை ஒன்றுள்ளது. அதாவது ஒரு பந்து வீச்சாளர் ணொ பல்ல் வீசினால் அதற்காக வீசப்படும் மேலதிக பந்தில் அதாவது அடுத்த பந்தில் துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தாலும் அவர் ஆட்டமிழந்தவராகக் கொள்ளப்படமாட்டார்."

ஆட்டமிழந்தவராக கருதப்படுவார்(கள்) ரன் அவுட்(run out) ஆகும் போது மட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.