Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

O/L பரீட்சை முடிவின் பின்... மாணவர்கள் கதிரை. மேசைகளை உடைத்து பாடசாலைக்கு சேதம் விளைவிப்பது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text that says 'miss 5 Fa Thing love Nafin கிழக்கில்'

O/L பரீட்சை முடிவின் பின்... 👆 வடக்கு கிழக்கு மாணவர்கள்...   கதிரை. மேசைகளை உடைத்து  பாடசாலைக்கு சேதம் விளைவிப்பது ஏன்? 

May be an image of 12 people and text that says 'மலையகத்'

👆O/L பரீட்சை முடிவின் பின் பாடசாலைக்கு நன்றி தெரிவித்து வணங்கியும், 
பரீட்சை நிலையத்தை மலசல கூடத்தை சுத்தம் செய்தும் விடைபெற்றுச் செல்லும் 
மலையக பாடசாலைகளின் மாணவர்கள்... 

ஆடைகளுக்கு மை அடித்து, கதிரை மேசைகளை அடித்துடைத்து, 
காதலன் காதலி பெயரை ஆடையில் எழுதி,  அநாகரீகமாக வெளியேறிச் செல்லும் 
வடக்கு கிழக்கு மாணவர்கள்... 

முறையான கல்வியும் ஒழுக்கசார் விழுமியங்களும் எங்கு பின்பற்றப்படுகிறதோ 
அங்குதான் அடுத்த கட்ட வளர்சியும் இடம்பெறும்... 
பெறுபேறுகளில் வடக்கு கிழக்கு ஏன் தொடர்ந்தும் பின்னோக்கி செல்கிறது 
என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

இந்த மையடிக்கும் கலாச்சாரம் எப்போது தொடங்கியது எதற்காக தொடங்கியது? 
இதனால் மாணவர்களுக்கு என்ன நன்மை? மாணவர்களிடையே ஒழுக்கப் பண்புகளை 
வளர்க்காமல் விட்டது யாரின் தவறு?

Kilinochchi Podiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎4 people, people studying and ‎text that says '‎சவரி ت Q0 1 எப்படி வளர்த்திருக்காங்க....‎'‎‎

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 7 people and text that says 'miss 5 Fa Thing love Nafin கிழக்கில்'

O/L பரீட்சை முடிவின் பின்... 👆 வடக்கு கிழக்கு மாணவர்கள்...   கதிரை. மேசைகளை உடைத்து  பாடசாலைக்கு சேதம் விளைவிப்பது ஏன்? 

May be an image of 12 people and text that says 'மலையகத்'

👆O/L பரீட்சை முடிவின் பின் பாடசாலைக்கு நன்றி தெரிவித்து வணங்கியும், 
பரீட்சை நிலையத்தை மலசல கூடத்தை சுத்தம் செய்தும் விடைபெற்றுச் செல்லும் 
மலையக பாடசாலைகளின் மாணவர்கள்... 

ஆடைகளுக்கு மை அடித்து, கதிரை மேசைகளை அடித்துடைத்து, 
காதலன் காதலி பெயரை ஆடையில் எழுதி,  அநாகரீகமாக வெளியேறிச் செல்லும் 
வடக்கு கிழக்கு மாணவர்கள்... 

முறையான கல்வியும் ஒழுக்கசார் விழுமியங்களும் எங்கு பின்பற்றப்படுகிறதோ 
அங்குதான் அடுத்த கட்ட வளர்சியும் இடம்பெறும்... 
பெறுபேறுகளில் வடக்கு கிழக்கு ஏன் தொடர்ந்தும் பின்னோக்கி செல்கிறது 
என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

இந்த மையடிக்கும் கலாச்சாரம் எப்போது தொடங்கியது எதற்காக தொடங்கியது? 
இதனால் மாணவர்களுக்கு என்ன நன்மை? மாணவர்களிடையே ஒழுக்கப் பண்புகளை 
வளர்க்காமல் விட்டது யாரின் தவறு?

Kilinochchi Podiyan

முழு முட்டாள்களாக இருக்கிறார்களே!
நேற்றைய தினம் நான் படித்த பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மை அடிப்பதை தடுக்க வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டதை அவதானித்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

முழு முட்டாள்களாக இருக்கிறார்களே!
நேற்றைய தினம் நான் படித்த பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மை அடிப்பதை தடுக்க வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டதை அவதானித்தேன்.

அடுத்து வருடம் வரும் மாணவர்களுக்கு... (அவனது தம்பியாக கூட இருக்கலாம்.)
அந்தத் தளபாடங்களையும், மின் விசிறியையும்... 
இயங்கு நிலையில் விட்டுச் செல்ல வேண்டும் அல்லவா.

மாணவன் போட்டிருக்கின்ற சீருடையை... வாங்க,
அவனது பெற்றோர் எத்தனை முக்கிய காரியங்களை தள்ளி வைத்திருப்பார்கள்.
சிலவேளை அவர்களின் மருத்துவ செலவுக்கு வைத்திருந்த பணத்தில் கூட 
அந்த சீருடையை வாங்கி தனது பிள்ளைக்கு கொடுத்திருக்கலாம்.

அதில்... மையை... அடித்து அசிங்கப் படுத்தலாமா? 
உண்மையில் அந்தப் படங்களை பார்த்தவுடன்... கண்கள் கலங்கியது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள் உங்கள் பிள்ளைகளை கண்டித்து வளர்த்தது போல் இப்ப பெற்றோர்கள் இல்லை அண்ணை. என்னுடைய பெற்றோரும் தண்டிப்பதுண்டு.
பிள்ளைகளுக்குச் செல்லமும் கேட்பதை வாங்கிக் கொடுத்து அநாவசியச் செலவுகள் செய்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஏராளன் said:

நீங்கள் உங்கள் பிள்ளைகளை கண்டித்து வளர்த்தது போல் இப்ப பெற்றோர்கள் இல்லை அண்ணை. என்னுடைய பெற்றோரும் தண்டிப்பதுண்டு.
பிள்ளைகளுக்குச் செல்லமும் கேட்பதை வாங்கிக் கொடுத்து அநாவசியச் செலவுகள் செய்கின்றனர்.

No photo description available.

May be an image of lighting

ஏராளன்... இந்தப் படம் வேறு ஒரு வகுப்பறையில் எடுத்தது.
அந்தக் கதிரைகளை தூக்கி, மேலே கொழுவி வைத்திருக்கிறாங்கள்.
இனி இதை... இறக்குவதற்கு வேறு ஆட்கள் வர வேண்டும்.
பார்க்கப் போனால், இந்த நோய் பரவலாக காணப் படுகின்றது போல் தெரிகின்றது.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 11 people and text that says 'இது எல்லாமே எங்க நாட்டிலதான் ALA அங்க அவங்க செய்யும் போது நாங்க இங்க செய்ய மாட்டோமா'

ஒ௫ நாட்டினுடைய உச்ச அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்திலையே 
இப்படி நடக்கும் போது, பாடசாலை மாணவர்கள் செய்வதில் தவறேதும் இல்லை.

Thayaparan Mahalingam

  • கருத்துக்கள உறவுகள்

மேல் சொன்ன வகையறா இங்கு கூட உண்டு ஆனால் மை அடிப்பது போல் அல்ல கொஞ்சம் வித்தியாசமாக  அதிலும் ஆண்கள் பாடசாலையை விட பெண்கள் பாடசாலை மோசம் என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் நடவடிக்கை இருக்கும் . கடுமையான நெருக்கடி மிகுந்த பரீட்சைகளை எதிர்கொண்ட பின் இப்படி கோணங்கித்தனமாய் நடந்துகொண்டு தங்களை ஆசுவாசபடுத்துகிறார்கள் போல் உள்ளது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, motorcycle and bicycle

இதுதான்... படித்து கிழிப்பது. 

  • கருத்துக்கள உறவுகள்

வகுப்பறையில் மேசை, நாற்காலிகளை தொங்கவிட்ட மாணவர்களுக்கு கிடைத்த தண்டனை

No photo description available.

சாதாரண தரப்பரீட்சை முடிவடைந்த அன்று, பரீட்சைக் கூடமாக பயன்படுத்தப்பட்ட வகுப்பறையில் மாணவர்கள் சிலர் மின் விசிறிகள், மேசைகளை சேதப்படுத்தி நாற்காலிகளை தொங்கவிட்ட சம்பவம் சமூகத்தில் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்று மீது குற்றஞ்சாட்டப்பட்டு, நேற்று(15) அவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு அதிபராலும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டனர்.

இதனையடுத்து குறித்த மாணவர்களின் செலவில் சேதமாக்கப்பட்ட வகுப்பறை மற்றும் தளபாடங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/258563

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.