Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி, தென், தென்மேற்கு மாநிலங்கள்- கெம்பூர்க், யேர்மனி- 08.07.2023.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி, தென், தென்மேற்கு மாநிலங்கள்- கெம்பூர்க், யேர்மனி- 08.07.2023.

K800_DSC_7162-300x200.jpgவிளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும்போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுக்கின்றன. யேர்மனியில் தமிழாலயங்களில் கல்வி கற்கும் எம் சிறார்கள் இப் பண்புகளைச் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்வதற்காக, மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு ஆண்டு தோறும் 5 மாநிலங்களில் நடாத்திவருகின்றது.
அந்த வகையில் இந்த வருடம் தென்,தென்மேற்கு மாநிலங்களுக்கான மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டி சார்லான்ட் மாநிலத்தில் கொம்பூர்க் நகரில் 08.07.2023 சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் 18 தமிழாலயங்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தன.

இந்த விளையாட்டு மைதானத்திற்கு தமிழ் மாணி உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் மைதானம் என பெயர் சூட்டப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழ் மாணி உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் அவர்கள் 16.6.2023 அன்று தமிழீழம் சென்றிருந்தபோது 19.6.2023 அன்று தமிழீழத்தில் சாவடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

K800_DSC_6595.jpg

அவரின் பெயர் சூட்டப்பட்ட மைதானத்தில் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை கொம்பூர்க் நகரக் கோட்டப் பொறுப்பாளர் திரு பசுபதிப்பிள்ளை உதயமூர்த்தி அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து யேர்மன் தேசியக் கொடியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு தர்மலிங்கம் இராஜகுமாரன் அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்லான்ட் மாநிலப் பொறுப்பாளர் திரு பரணிரூபசிங்கம் அவர்களும் தமிழ்க் கல்விக்கழகத்தின் கொடியைத் தமிழ்க் கல்விக்கழகத்தின் கலைப்பிரிவுத் துணைப்பொறுப்பாளர் முனைவர் விபிலன் சிவநேசன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

எம் மண்ணின் மைந்தர்கள் நினைவாக நடாத்தப்படும் இம் மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் தொடர்ச்சியாகத் தாயக விடுதலைக்காக மரணித்த மாவீரர்களையும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதும், பின்பு. அமரர் தமிழ் மாணி உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் திருவுருவப்படம் மைதானத்தில் வைக்கப்பட்டு தீபம் ஏற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடந்து வீரர், வீராங்கனைகள் வெற்றிச் சுடரினைக் கைகளில் ஏந்தியவாறு மைதானத்தைச் சுற்றிஓடி வலம் வந்ததும் போட்டிகள் ஆரம்பமாகின.

முதலாவதாக அணிவகுப்பு இடம்பெற்றது. 11 அணிகள் தங்கள் தமிழாலயக் கொடிகளைத் தாங்கியவாறு நேர்த்தியோடும் கம்பீரத்தோடும் மைதானத்தைச் சுற்றி அணிவகுத்து வந்தது பார்க்கத் தாயக நினைவுகளை மீட்டுவதாக அமைந்தது.
தொடந்து போட்டியாளர்கள், நடுவர்கள் ஆயத்தமாக மற்றைய போட்டிகள் யாவும் ஆரம்பமாகின. பார்வையாளர்கள், பெற்றோர்களின் உற்சாக ஊக்கப்படுத்தலுடன் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக மிகச் சிறப்பாக விளையாடினர். போட்டிகளின் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கான வெற்றிப்பதக்கங்கள் சமநேரத்தில் வழங்கப்பட்டன.
இறுதியாக சிறந்த வீரர், வீராங்கனைகளும் சிறந்த தமிழாலயங்களும் தெரிவு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் 625.5 புள்ளிகளைப் பெற்று முன்சன் தமிழாலயம் முதலாம் இடத்தையும் 406 புள்ளிகளைப் பெற்று சார்புறுக்கன் தமிழாலயம் இரண்டாம் இடத்தையும் 321 புள்ளிகளைப் பெற்று கால்ஸ்றூவ தமிழாலயம் மூன்றாம் இடத்தையும் 291 புள்ளிகளைப் பெற்று ஸ்ருட்காட் தமிழாலயம் நான்காம் இடத்தையும் 232 புள்ளிகளைப் பெற்று லன்டோவ் தமிழாலயம் ஐந்தாம் இடத்தையும் தமதாக்கிக் கொண்டன. இவர்களுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

இறுதியாகத் தமிழீழத் தேசியக் கொடி இறக்கி வைத்ததோடு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் எழுச்சிப்பாடலுடன் போட்டிகள் இனிதே நிறைவுபெற்றன.

K800_DSC_6553.jpg
K800_DSC_6555.jpg
K800_DSC_6557.jpg
K800_DSC_6561-rotated.jpg
K800_DSC_6563.jpg
K800_DSC_6568.jpg
K800_DSC_6575-rotated.jpg
K800_DSC_6573.jpg
K800_DSC_6574.jpg
K800_DSC_6578.jpg
K800_DSC_6576.jpg
K800_DSC_6531.jpg
K800_DSC_6593.jpg
K800_DSC_6598.jpg
K800_DSC_6602.jpg
K800_DSC_6622.jpg
K800_DSC_6605.jpg
K800_DSC_6603.jpg
K800_DSC_6607.jpg
K800_DSC_6611.jpg
K800_DSC_6615.jpg
K800_DSC_6617.jpg
K800_DSC_6636.jpg
K800_DSC_6633.jpg
K800_DSC_6626.jpg
K800_DSC_6624.jpg
K800_DSC_6661.jpg
K800_DSC_6663.jpg
K800_DSC_6634.jpg
K800_DSC_6549.jpg
K800_DSC_6550.jpg
K800_DSC_6600.jpg
K800_DSC_6591.jpg
K800_DSC_6589.jpg
K800_DSC_6588.jpg
K800_DSC_6585.jpg
K800_DSC_6583.jpg
K800_DSC_6572.jpg
K800_DSC_6552.jpg
K800_DSC_6548.jpg
K800_DSC_6533.jpg
K800_DSC_6536.jpg
K800_DSC_6538.jpg
K800_DSC_6541.jpg
K800_DSC_6543.jpg
K800_DSC_6544.jpg
K800_DSC_6546.jpg
K800_DSC_6639.jpg
K800_DSC_6641.jpg
K800_DSC_6643.jpg
K800_DSC_6645.jpg
K800_DSC_6648.jpg
K800_DSC_6649.jpg
K800_DSC_6652.jpg
K800_DSC_6653.jpg
K800_DSC_6667.jpg
K800_DSC_6673.jpg
K800_DSC_6681.jpg
K800_DSC_6683.jpg
K800_DSC_6686.jpg
K800_DSC_6688.jpg
K800_DSC_6691.jpg
K800_DSC_6693.jpg
K800_DSC_6697.jpg
K800_DSC_6700.jpg
K800_DSC_6703.jpg
K800_DSC_6707.jpg
K800_DSC_6710.jpg
K800_DSC_6718.jpg
K800_DSC_6720.jpg
K800_DSC_6723.jpg
K800_DSC_6725.jpg
K800_DSC_6732.jpg
K800_DSC_6741.jpg
K800_DSC_6745.jpg
K800_DSC_6751.jpg
K800_DSC_6756.jpg
K800_DSC_6767.jpg
K800_DSC_6771.jpg
K800_DSC_6772.jpg
K800_DSC_6773.jpg
K800_DSC_6776.jpg
K800_DSC_6806.jpg
K800_DSC_6811.jpg
K800_DSC_6817.jpg
K800_DSC_6822.jpg
K800_DSC_6826.jpg
K800_DSC_6833.jpg
K800_DSC_6837.jpg
K800_DSC_6842.jpg
K800_DSC_6848.jpg
K800_DSC_6851.jpg
K800_DSC_6852.jpg
K800_DSC_6855.jpg
K800_DSC_6861.jpg
K800_DSC_6863.jpg
K800_DSC_6866.jpg
K800_DSC_6870.jpg
K800_DSC_6873.jpg
K800_DSC_6882.jpg
K800_DSC_6886.jpg
DSC_6903-Kopie-scaled.jpg
K800_DSC_6891-Kopie.jpg
K800_DSC_6900-Kopie.jpg
K800_DSC_6903-Kopie.jpg
K800_DSC_6905-Kopie.jpg
K800_DSC_6914-Kopie-rotated.jpg
K800_DSC_6923.jpg
K800_DSC_6926.jpg
K800_DSC_6931.jpg
K800_DSC_6936.jpg
K800_DSC_6943.jpg
K800_DSC_6947.jpg
K800_DSC_6952.jpg
K800_DSC_6956.jpg
K800_DSC_6973.jpg
K800_DSC_6975.jpg
K800_DSC_6982.jpg
K800_DSC_6987.jpg
K800_DSC_6997.jpg
K800_DSC_7002.jpg
K800_DSC_7014.jpg
K800_DSC_7018.jpg
K800_DSC_7028.jpg
K800_DSC_7034.jpg
K800_DSC_7039.jpg
K800_DSC_7052.jpg
K800_DSC_7054.jpg
K800_DSC_7058.jpg
K800_DSC_7062.jpg
K800_DSC_7067.jpg
K800_DSC_7073.jpg
K800_DSC_7081.jpg
K800_DSC_7093.jpg
K800_DSC_7099.jpg
K800_DSC_7103.jpg
K800_DSC_7106.jpg
K800_DSC_7119.jpg
K800_DSC_7122.jpg
K800_DSC_7133.jpg
K800_DSC_7145.jpg
K800_DSC_7148.jpg
K800_DSC_7151.jpg
K800_DSC_7152.jpg
K800_DSC_7153.jpg
K800_DSC_7158.jpg
K800_DSC_7162.jpg
K800_DSC_7166.jpg
K800_DSC_7169.jpg
K800_DSC_7177.jpg
K800_DSC_7184.jpg
K800_DSC_7188.jpg
K800_DSC_7191.jpg
K800_DSC_7192.jpg
K800_DSC_7194-rotated.jpg
3.jpg
6.jpg

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி, தென், தென்மேற்கு மாநிலங்கள்- கெம்பூர்க், யேர்மனி- 08.07.2023. – குறியீடு (kuriyeedu.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.