Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலன், இந்து ராம், சார்ல்ஸ் அன்டனி, சூசையும் சிறிலங்காப் புலனாய்வுத் துறையும் ஆரியப் புரட்டும், தோலுரிக்கும் பெயரிலி.

Featured Replies

வியாழன், செப்ரம்பர் 20, 2007

காகத்துக்குக் கனவிலையும்.....

கரைவு 11

நேரப்பற்றாக்குறை; ஆனாலும், தூண்டிலின் சுகம் பெரிது. நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.

மாலன் த ரைம்ஸ் ஒப் இந்தியாவிலே வந்த Power struggle surfaces in LTTE over successor கட்டுரையை, மிகவும் சிரத்தை எடுத்துத் தமிழாக்கித் தந்திருக்கின்றார். ஈழப்போர்ப்பூமியிலிருந்து அகதிகளாக ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுடன் ஆங்கிலமும் பேசாத பூமிகளுக்கெல்லாம் போயிருப்பவர்களும் புரிந்துகொள்ளமென்ற நோக்கத்துடன் அவர் தமிழாக்கம் செய்திருப்பதை நன்றியுடன் வரவேற்போம்.

சேதுசமுத்திரம் தொடர்பான தமிழக நிலைவரங்களிலே தமிழகமுதல்வர் கருணாநிதியின் கருத்தினை பிபிஸி சொல்லியிருக்கின்றது; பெங்களூரிலே அவரின் மகள் செல்வியின் வீடு தாக்கப்பட்டதும் இரு தமிழர்கள் கொல்லப்பட்டதும் செய்திகளாக இணையத்திலும் அலைகின்றன. சன் தொலைக்காட்சியிலே இருக்கும்வரையிலும் கருணாநிதி கொடுக்கும் செவ்வியின்போதும் உடனிருந்து கருத்தினைத் தெரிவித்தவர் மாலன். கருணாநிதியின் மகள் கனிமொழி வாரிசு அரசியலுக்கு வரப்போகின்றார் என்றறிந்தபோது, தமிழ் இலக்கியம் (?) அவரை இழந்துவிடுமா என்று பதிவு போட்டவரும் மாலன். ஆனால், இப்போதோ உரோமாபுரிபாண்டியனைச் சுற்றி சேதுடைத்து வெள்ளமோடுகையிலே ரைம்ஸ் ஒப் இந்தியாவிலே ஸ்ரீனிவாஸ ராகவன் எழுதிய கதை...அதாவது கட்டுரையைத் தமிழாக்கப்புல்லாங்குழல் வாசித்திருக்கின்றார். தன்மாநில வெள்ளத்துக்குச் சேதுகட்டாமல் உதிர்ந்த ஈழப்புட்டுத் தின்று தூங்கியிருக்கட்டுமென்று விட்டுவிடலாமேதான். ஆனாலும், "இந்தியா எனது நாடு! என் நாட்டினைப் பற்றி எவராவது.." என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய பின்னூட்ட நீரோட்டங்கள் எம்மூளைக்கலங்களிலிருந்து இன்னமும் ஆவியுயிர்ப்படைந்திடவில்லை என்பதாலே உசுப்பி எழுப்பவேண்டிய கடப்பாடுடைத்தோம்.

அதைவிடவும் இன்னொன்றுண்டு; விடுதலைப்புலிகளைவிடவும் மாற்றுத்தலைமைகளைக் கொண்ட ஈழத்தமிழர்களின் நலன்/நிலை குறித்த செய்திகளை, சொல்லப்போனால், இந்து ராம், மாலன் போன்றோர் ஆர்வமுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் ஸ்ரீலங்கா நலன் தொடர்பான கடந்த சில நாட்களின் செய்திகளைத் தேடினேன்; அகப்பட்டவற்றிலே சில இவை:

Asahi: Asia: Sri Lankan government suspected of kidnapping 1,000 people

BBC: Lanka abuse probe 'set to fail'

WSWS: Sri Lankan government imposes new taxes to fund war

Asia Times: Mgr Ranjith meets Tamil Tigers, urges them to join peace process

Reuters: Dozens die, disappear in Sri Lanka, UN must act: group

அவரின் 125 ஆண்டுக்காலப்பாரம்பரியத்தில

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.