Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வியுற்ற அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் விளைவே இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் : விளாடிமிர் புடின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியுற்ற அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் விளைவே இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் : விளாடிமிர் புடின்

தோல்வியுற்ற அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் விளைவே இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் : விளாடிமிர் புடின்

தோல்வியுற்ற அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் விளைவே இஸ்ரேல்-ஹமாஸ் பேருக்கு காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ஈராக் பிரதமர் மொஹமட் அல்-சூடானியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கைகளின் தோல்விக்கு இது ஒரு தெளிவான உதாரணம் என தன்னுடைய கருத்தோடு பலரும் உடன்படுவதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்கும் ஐ.நா பொதுச் சபையின் தீர்மானங்களை புறக்கணித்து, பாலஸ்தீன மக்களின் நலன்களை கவனத்திற்கொள்ள அமெரிக்கா தவறிவிட்டது என்றும் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

https://athavannews.com/2023/1353398

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் உக்ரைன் ருசியா போர் எதனால் என்று கூறினால் நல்லது. உங்களுடைய வெளியுறவு கொள்கை என்ன என்று தெளிவுபடுத்தினால் போரை தடுப்பதட்கு உதவியாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனின் குறுநிலப்பரப்பில்.. (இதனை இஸ்ரேலில் ஒரு காசா போல்.. உக்ரைனில் ஒரு காசா எனலாம்..) வாழும்.. டான்பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திரத்துக்கானது. இந்த மக்கள் உக்ரைனால்.. இனப்படுகொலைக்கு உள்ளாவதில் இருந்து பாதுகாக்கப்பட.

Russia’s President Vladimir Putin has been telling Russians that the objective of his war in Ukraine is the “demilitarisation and denazification” of the Ukrainian government.

He claims Kyiv has been carrying out a “genocide” against the Russian-speaking population of the Donetsk and Luhansk regions, collectively known as the Donbas, where the Ukrainian army has been fighting Russia-backed separatists since 2014.

Donbas

https://en.wikipedia.org/wiki/Donbas

https://www.aljazeera.com/news/2022/3/9/smells-of-genocide-how-putin-justifies-russias-war-in-ukraine

https://en.wikipedia.org/wiki/War_in_Donbas_(2014–2022)

undefined

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும் நேட்டோ உள்ளிட்ட மேற்கு நாடுகளும்.... காசாவிலும் சரி (பலஸ்தீனம்).. டான்பாஸிலும் சரி.. தமிழீழத்திலும் சரி.. அவற்றிற்கு எதிரான.. அடங்குமுறை அரச பயங்கரவாதங்களை ஊக்குவிக்கும்....வகையில்..இராணுவ.. பொருண்மிய உதவி வழங்கி.. மனித இனப்படுகொலைகளை தமது பூகோள அரசியல்.. இராணுவ.. பொருண்மிய நன்மை கருதி தொடர்ந்து செய்து வரும் நிலையில் தான்.. ரஷ்சியா.. டான்பாஸ் மக்கள் சார்பில்.. உக்ரைனின் கொடிய அரச பயங்கரவாதத்திற்கு எதிராக களமிறங்கி இருக்கிறது. இந்த நிலை.. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிராகவும்.. இந்து சமுத்திரத்தில்.. சொறீலங்காவுக்கு எதிராகவும் வந்திருந்தால்.. பலஸ்தீனத்திலும்.. தமிழீழத்திலும் மக்கள் பேரழிவுகளுக்கும் அப்பட்டமான இனப்படுகொலைக்கும் உள்ளாவதில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்க முடியும்.

ஒரே நாளில்...  காசாவில் இருந்து ஒரு மில்லியன்.. பலஸ்தீனர்களை வெளியேற உத்தரவிடும் இஸ்ரேலுக்கு முண்டு கொடுக்கும் அமெரிக்கா.. ஈழத்தில் சிங்கள பெளத்த அரச பயங்கரவாதிகள் மொசாட்டின் ஆலோசனையின் பேரில் தூண்டிவிட்ட தமிழ் - முஸ்லிம் சமூகப் பிரச்சனை வடக்கிலும் தீவிரமடைவதை தடுக்க... புலிகள் முஸ்லிம் மக்களை பாதுகாப்பாக இடம்பெயரக் கேட்டமையை.. சுமந்திரனின் சுயநலத் தூண்டலின் கீழ் இனச்சுத்திகரிப்பு என்று கூறி இருந்தது... இங்கு குறிப்பிடத்தக்கது. அப்போ இப்போ இஸ்ரேல் அமெரிக்க ஆதரவோடு செய்வதற்கு பெயர் என்ன..????!

ஆனால் ஈழத்தில்.. வடக்குக் கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டமை.. வடக்கு கிழக்கு அமெரிக்க ஆதரவோடு சிங்கள பெளத்தத்தால்.. இராணுவ ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை.. அது அரங்கேற்றிய இனப்படுகொலைகளை அமெரிக்கா.. இனப்படுகொலையாக இதுவரை கண்டுக்கவோ.. கண்டிக்கவோ இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கனடாவை தவிர பிற மேற்கு நாடுகளும்.. அமெரிக்காவின் பின்னால் அதன் போக்கில் வால்பிடித்துச் செல்வதைக் காணலாம். இதே நிலை தான் இன்று காசாவில். 

ஆனால் டான்பாஸ் இந்த அபாக்கிய நிலையில் இருந்து தப்பி இருக்க.. நேரடி ரஷ்சிய தலையீடே ஒரு காரணம். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.