Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

spacer.png

இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்!

இலங்கை;கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரியான எலிசபெத் கெத்ரின் ஹோஸ்ட், பாகிஸ்தானுக்கு பொறுப்பான தலைமை பிரதி செயலாளராக பதவி வகித்து வருகின்ற நிலையிலேயே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்க செனட் சபையின் அனுமதிக்கிணங்க இலங்கை அரசாங்கம் இதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1371239

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, தமிழ் சிறி said:

வாழ்த்துக்கள் பார்த்தால் ஜேர்மன்காரி மாதிரி இருக்கிறது   வணக்கம் வாருங்கள்… இப்போதைக்கு யாழ்ப்பாணம் போக வேண்டாம்  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்திப்பார்கள்.  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் என்னத்தில சிறப்பாம். முதல் இருந்தவர் ஆட்சி கவிழ்ப்பில் சிறந்தவர் என்று சொல்லிச்சினம் 

  • Haha 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.