Jump to content

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 22 இந்தியர்கள் தலங்கமவில் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU    07 MAR, 2024 | 07:49 PM

image

கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 22 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 35 மொபைல் போன்கள் மற்றும் 5 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவர்  பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், தலங்கம நாகஹமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178205

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க ஆதரவாளர்களோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

சந்தேக நபர்களிடமிருந்து 35 மொபைல் போன்கள் மற்றும் 5 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விடயம் பெரிசு போல இருக்கு.

விபரமா சொன்னால்த் தானே தெரியும்.

யார்யார்ரையோ சுருட்டிட்டாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

விடயம் பெரிசு போல இருக்கு.

விபரமா சொன்னால்த் தானே தெரியும்.

யார்யார்ரையோ சுருட்டிட்டாங்கள்.

கென்யா,சிறிலங்கா ,இந்தியா,பாகிஸ்தான் ,தமிழ்நாடு கடத்தல் மன்னர்களுடன் 

இந்த நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் .....பெரிய கேஸ் தான்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.