Jump to content

விசேட அதி­கா­ரங்­களை யாருக்கும் வழங்க முடி­யாது - நாமல் ராஜ­பக்ஷ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 SEP, 2024 | 01:26 PM
image
NSC-_976x90_.gif

- இலங்கை குடியரசில் மூவினத்தவர்களுக்கும் சமவுரிமை

- போரினால் சகலருக்கும் ஒரே விதமான பாதிப்பு

- மன்னித்து முன்னோக்கிச் செல்வோம்

முப்­பது வரு­ட­கால போரில் தமி­ழர்கள் மாத்­தி­ர­மன்றி சிங்­க­ள­வர்­களும், முஸ்­லிம்­களும் உயி­ரி­ழந்­தனர்.  அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழப்­ப­தனால் ஏற்­படக் கூடிய வலியை நான் புரிந்துக் கொள்­கிறேன். இருப்­பினும் அந்த வலி இரு­த­ரப்­புக்­கு­மா­னது என்­பதை நீங்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். நாம் அனை­வரும் ஒரே வித­மான பாதிக்­கப்­பட்டோம். நாம் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிப்­ப­ளித்து முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும். அதே­போன்று இந்த மண்ணில் பிறி­தொரு போர் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்கக்கூடாது என்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

அதே­போன்று இலங்கை குடி­ய­ரசின் அதி­கா­ரங்கள் 1972ஆம் ஆண்டு முதல் சலக பிர­ஜை­க­ளுக்கும் சம­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. நீங்கள் சிங்­கள, தமிழ்,  முஸ்லிம், மலே, கிறிஸ்­தவ, சமூ­கங்­களில் எதனை சார்ந்­தி­ருப்­பினும் இந்­நாட்டில் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சம­மான உரி­மைகள் உண்டு. அவ்­வா­றி­ருக்­கையில் யாருக்கும் எம்மால் விசேட அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

வீர­கே­ச­ரியின் 'ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரிடம் கேளுங்கள் - 2024' எனும் தலைப்பில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்­களால் தொடுக்­கப்­பட்ட வினாக்­களில் முக்­கிய வினாக்­க­ளுக்கு பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நாமல் ராஜ­பக்ஷ அளித்­துள்ள பதில்கள் வரு­மாறு,

கேள்வி இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு தமிழ் சமூகம் நீண்­ட­கா­ல­மாக முயற்­சித்து வரு­கின்­றது. இனங்­க­ளுக்கு இடையில் நிலை­யான அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உங்கள் நிர்­வாகம் எவ்­வா­றான முயற்­சி­களை மேற்­கொள்ளும்? குறிப்­பாக, சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சியல் தீர்வை ஏற்­றுக்­கொள்­வது தொடர்பில் உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில் இக்­கு­டி­ய­ரசின் அதி­கா­ரங்கள் 1972ஆம் ஆண்டு முதல் சலக பிர­ஜை­க­ளுக்கும் சம­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன.  நீங்கள் சிங்­கள, தமிழ், முஸ்லிம், மலே, கிறிஸ்­தவ, சமூ­கங்­களில் எதனை சார்ந்­தி­ருப்­பினும் இந்­நாட்டில் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சம­மான உரி­மைகள் உண்டு. அவ்­வா­றி­ருக்­கையில் யாருக்கும் எம்மால் விசேட அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது. இப்­பின்­ன­ணியில் இன சமூ­கங்­களை பெரும்­பான்மை அல்­லது சிறு­பான்மை என முத்­தி­ரைக்­குத்­து­வது தவ­றாகும்.இது ஒரு மேற்­குல சிந்­த­னை­யாகும். நாம் சகல பிர­ஜை­க­ளுக்­கு­மான சமத்­துவ இறை­யாண்­மையை கொண்ட ஒரு­மித்த குடி­ய­ர­சாவோம். வடக்கில் வாழும் ஒரு தமிழ் பிர­ஜைக்கு சிங்­கள அல்­லது முஸ்லிம் பிர­ஜைக்­குள்ள அதே சிவில் உரி­மைகள் உண்டு.

இருப்­பினும் அனைத்து பிர­ஜை­க­ளுக்­கு­மான அர­சாங்கம் என்ற ரீதியில் நாம் அனைத்து இன குழு­மங்­க­ளி­னதும் கலாச்­சார அடை­யா­ளங்­களை பாது­காப்­ப­துடன் மாத்­தி­ர­மன்றி,  எமது நாட்டின் பல்­லி­னத்­தன்­மையை கொண்­டா­டுவோம்.வடக்கில் வாழும் மக்­களின் உண்­மை­யான கரி­ச­ணைகள் தெற்கில் வாழும் மக்­களின் கரி­ச­ணை­களை ஒத்­த­வை­யாகும்.  ஆவர்கள் அவர்கள் அனை­வ­ருக்கும் பொரு­ளா­தார வளர்ச்சி, சமூக மேம்­பாடு, மற்றும் நிலை­பே­றான சூழல் என்­பவே தேவை­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.அவை  எவ்­வித இன­பா­கு­பா­டு­க­ளு­மின்றி சக­ல­ருக்கும் கிடைப்­பதை நாம் உறு­திப்­ப­டுத்­துவோம்.

கேள்வி இறு­திக்­கட்­டப்­ போரில் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் கடத்­தப்­ப­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் கொண்­டி­ருக்கும் பொறுப்­புக்­கூறல் குறித்த உங்­க­ளது நிலைப்­பாடு என்ன? நீங்கள் ஆட்­சி­பீ­ட­மேறும் பட்­சத்தில் மனி­த­கு­லத்­துக்கு எதி­ரான மிக­மோ­ச­மான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்­ட­வி­ரோத படு­கொ­லைகள் பற்­றிய குற்­றச்­சாட்­டுக்­களை எவ்­வாறு அணு­கப்­போ­கின்­றீர்கள்?

பதில் சுமார் 30 வரு­ட­காலம் நீடித்த போரில் இறு­திக்­கட்ட யுத்­தத்தை பற்றி மாத்­திரம் ஒரு­வரால் பேச முடி­யாது அது இலங்கை அர­சாங்­கத்­துக்கும் ஆயு­த­மேந்­திய பயங்­க­ர­வாத குழு­வுக்­கு­மி­டையில் நடைப்­பெற்ற போராகும்.  அந்­நீண்­ட­கால பகு­தியில் ஆயி­ர­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­தனர். அவர்­களில் தமி­ழர்கள் மாத்­தி­ர­மன்றி, சிங்­க­ள­வர்­களும்,  முஸ்­லிம்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

இருப்­பினும் நாம் தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்கள், துப்­பாக்கிச் சூடு, கொலைகள்,  மற்றும் விடு­தலை புலிகள் இயக்­கத்­தி­னரால் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட தற்­கொலை குண்­டு­தா­ரிகள், சிறுவர் போரா­ளிகள் என சக­ல­வற்­றையும் முடி­வுக்கு கொண்டு வந்தோம்.அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழப்­ப­தனால் ஏற்­படக் கூடிய வலியை நான் புரிந்துக் கொள்­கிறேன்.இருப்­பினும் அந்த வலி இரு­த­ரப்­புக்­கு­மா­னது என்­பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.நாம் அனை­வரும் ஒரே வித­மான பாதிக்­கப்­பட்டோம். ஒரு நாடு என்ற ரீதியில் நாம் பெரு­ம­ளவு உயிர்­களை இழந்து விட்டோம்.நாம் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிப்­ப­ளித்து முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும்.அதே­போன்று இந்த மண்ணில் பிறி­தொரு போர் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்க கூடாது.

கேள்வி நாட்டில் போர் சூழ்­நிலை இல்­லாத பின்­ன­ணி­யில்,  வரவு செலவுத் திட்­டத்தில் பாது­காப்­புத்­து­றைக்­கான செல­வி­னத்தை குறைப்­ப­தற்கு உங்­க­ளது நிர்­வாகம் நட­வ­டிக்கை எடுக்­கு­மா?

பதில் எமது நாட்­டுக்கு எதி­ரான உள்­ளக மற்றும் சர்­வ­தேச சக்­தி­களின் அச்­சு­றுத்­தல்கள் இன்­னமும் தொடர்­கின்­றன. ரஷ்ய – உக்ரைன் மோதல், இஸ்ரேல் - பலஸ்தீன் மோதல் மற்றும் ஐரோப்­பாவில் வன்­முறை எழுச்சி என்­பன உள்­ள­டங்­க­ளாக உல­க­ளா­விய ரீதியில் பல்­வேறு வன்­முறை மோதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­வ­தனை பார்க்க முடி­கி­றது. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மிகப் பாரிய இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.அதே­போன்று 2022 இல் உள்­ளக பாது­காப்பு பொறி­மு­றையின் தோல்­வியின் கார­ண­மாக  வன்­முறை எழுச்சி ஒன்று உரு­வா­னதை பார்த்தோம். எனவே பாது­காப்பு துறைக்­கான செல­வி­னத்தை எம்மால் குறைக்க முடி­யாது. இருப்­பினும் பாது­காப்பு வீரர்­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­துடன், எமது பாது­காப்பு துறைசார் தொழில்­நுட்­பங்­களை மேம்­ப­டுத்­து­வதை முன்­னி­றுத்தி பணி­யாற்றி வரு­கிறோம்.அது அனைத்து பிர­ஜை­க­ளி­னதும் பாது­காப்­பினை இலக்­காகக் கொண்­ட­தாகும் அதனை நாம் தொடர்ந்து முன்­னெ­டுப்போம்.

கேள்வி அர­ச­துறை செல­வி­னங்கள் மற்றும் வரி­களைக் குறைப்­பதை இலக்­கா­கக்­கொண்டு அரச ஊழி­யர்­களின் எண்­ணிக்­கையைக் குறைப்­பது தொடர்பில் நீங்கள் கொண்­டி­ருக்கும் நிலைப்­பாடு என்ன? 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவ­சியம் என்று நீங்கள் கரு­து­கி­றீர்­களா? அல்­லது இந்த எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தற்­கான நகர்­வு­களை நீங்கள் மேற்­கொள்­வீர்­களா?

பதில் பிர­ஜை­களின் எண்­ணிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தி­நி­தித்­துவம் அதி­க­ரிப்­பது என்­பது நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்கு உகந்­த­தாகும். பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வாகும் உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர்­களின் தொகு­தியை மாத்­தி­ர­மன்றி நாட்டின் சகல பிர­ஜை­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு உண்டு. ஒரு சிங்­கள பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கிறேன்.ஒரு தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அத­னையே செய்ய வேண்டும். இந்த இன மைய அர­சி­யலை விடுத்து ஒட்­டு­மொத்த நாட்­டி­னதும் அபி­வி­ருத்­திக்­காக அனை­வரும் ஒன்­றி­ணைந்து பணி­யாற்ற வேண்டும்.

ஏனைய வேட்­பா­ளர்­களை போன்று வரிக்­கு­றைப்பு தொடர்பில் நாம் இலக்­கி­டப்­பட்ட தொகை­களை அறி­விக்­க­வில்லை. அவர்கள் மக்­களை ஏமாற்­று­கி­றார்கள். நாம் 2019இல் வரிக்­கு­றைப்பு தொடர்பில் இலக்­கங்­களை அறி­வித்து இத­னையே செய்தோம். இருப்­பினும் பின்னர் அது எமக்கு எதி­ராக பயன்­ப­டுத்­தப்­பட்­டது. எனவே அதன்­மூலம் நாம் பாடம் படித்­தி­ருக்­கிறோம். எவ்­வா­றி­ருப்­பினும் மக்­க­ளுக்கு நியா­ய­மான நிவா­ர­ணத்தை வழங்­கு­வ­தாக நாம் உறு­தி­ய­ளிக்­கிறோம். பல்­வேறு வித­மாக பெய­ரி­டப்­பட்­டி­ருக்கும் வரி­களை நாம் நிச்­ச­ய­மாக குறைப்போம். அது வரி செலுத்­து­ப­வர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கும். தற்­போது அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­வற்றில் 'நாமல் இலக்கு' மாத்­தி­ரமே நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மான கொள்கைத் திட்­ட­மாகும்.

கேள்வி நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கி, மீண்டும் பாரா­ளு­மன்ற ஆட்சி முறைமைக் கொண்­டு­வ­ரு­வது குறித்த உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில் நாம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்தால்,  அந்த நிறை­வேற்­ற­தி­கார வகி­பா­கத்தை வழங்கக் கூடிய பிறி­தொரு கட்­ட­மைப்பு எமக்கு தேவைப்­படும். பாரா­ளு­மன்றம் என்­பது சட்­டங்கள் என்ற வடி­வத்தில் தீர்­மானம் எடுக்கும் ஒரு கட்­ட­மைப்­பாகும். அதனை நாம் சட்­ட­வாக்கம் என கூறு­கிறோம். அவ்­வா­றெனில் அந்த சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி, அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் மற்றும் நிறை­வேற்று பொதுச்­சேவை ஆகிய மூன்று கட்­ட­மைப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. இங்கு சட்­ட­வாக்­கத்­துக்கும் நிறை­வேற்­ற­தி­கா­ரத்­துக்கும் இடையில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும். இல்­லா­விடின் ஒரே கட்­ட­மைப்பே அவை  விரும்­பி­யது போன்று சட்­டங்­களை இயற்றி அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்தும். அது எதேர்ச்­ச­தி­கா­ர­மா­னது. தற்­போ­தைய நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறைமை அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்­துடன்  பினைந்­துள்­ளது. எனவே நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்தால் மாகாண சபை முறை­மையும் ஒழிக்­கப்­படும். எனவே இது சாதா­ர­ண­மாக கலந்­து­ரை­யா­டப்­பட முடி­யாத ஒரு பார­து­ர­மான விட­ய­மாகும். எனவே  தற்­போது அர­சி­ய­ல­மைப்பில் தலை­யீடு செய்­வ­தற்கு நான் முன்­னு­ரி­மை­ய­ளிப்­ப­தில்லை. மாறாக அத­னூ­டாக நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கே முயற்­சிக்­கிறேன்.

கேள்வி நீங்கள் வெற்­றி­யீட்­டினால் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் செயற்­திட்­டத்­தின்கீழ் தொடர்ந்து செயற்­ப­டு­வீர்­களா? பொது­மக்­க­ளுக்கு அவ­சி­ய­மான நிவா­ர­ணங்­களை வழங்கும் அதே­வே­ளைஇ சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் நிபந்­த­னை­க­ளையும் பூர்த்­தி­செய்­வதில் எவ்­வாறு சம­நி­லையைப் பேணு­வீர்கள்?

மின்­சா­ரம், நீர் மற்றும் எரி­வாயு போன்ற பயன்­பாட்டு சேவை­கள் இலா­ப­மீட்ட வேண்­டும் அல்­லது செல­வு­களை ஈடு­கட்ட வேண்டும் ஆகிய இரண்டில் உங்­க­ளது அபிப்­பி­ராயம் என்ன? மேலும்,  பொதுப்­போக்­கு­வ­ரத்து சேவை மற்றும் ஸ்ரீலங்கன் விமா­ன­சேவை என்­ப­வற்றின் முறை­யற்ற நிர்­வா­கத்தை எவ்­வாறு சீர­மைக்­கப்­போ­கின்­றீர்கள்?

பதில் சர்­வ­தேச நாணய நிதியம் பெரு­ம­ள­வுக்கு அர­சாங்க வரு­மா­னத்­திலும்,  செல­வி­னத்­தி­லுமே கவனம் செலுத்­து­கி­றது. இருப்­பினும் அத­னூ­டாக மாத்­திரம் பொரு­ளா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்ய முடி­யாது. நாம் இவ்­வொட்­டு­மொத்த செயற்­திட்­டத்தை மாற்­றி­ய­மைப்­பது குறித்து மீளக் கலந்­து­ரை­யா­ட­மாட்டோம்.  அர­சாங்க வரு­மானம்,  மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் கடன் வீதம் போன்ற முக்­கிய இலக்­குகள் வர­வேற்­கத்­தக்­க­தாகும்.  எமக்கும் அவ்­வி­லக்­குகள் உண்டு. இருப்­பினும் அவ்­வி­லக்­கு­களை அடை­வ­தற்­கான எமது அணு­கு­முறை வேறுப்­பட்­ட­தாகும்.  உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வரி­களை அதி­க­ரித்தல்,  தோல்­வி­ய­டைந்த உத்­தி­யாகும்.  நல்­லாட்சி அர­சாங்கம் அதனை செய்­த­துடன் பொரு­ளா­தா­ரத்தை அழித்­தது. அதே விடயம் தற்­போது மீண்டும் நடை­பெ­று­கி­றது. பொரு­ளா­தார வளர்ச்சி இல்­லாத போது அங்கு வரு­மானம் குறை­வ­டை­வ­துடன் அது வரி வரு­மா­னத்­திலும்  வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும்.  எனவே இவற்றில் ஒரு சம­னி­லையை பேண வேண்டும். அதுவே எமது உத்­தி­யாகும் .இதனை நாம் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தசாப்­த­கால ஆட்­சியில் செய்தோம். அதனை எம்மால் மீண்டும் செய்ய முடியும்.

அர­சுக்கு சொந்­த­மான கட்­ட­மைப்­புக்கள் உள்­ள­டங்­க­ளாக அரச சொத்­துக்­களை நாம் விற்­பனை செய்­ய­மாட்டோம். மாறாக அவற்­றுக்கு பொருத்­த­மான தலை­மைத்­து­வத்தை நிய­மிப்­பதன் ஊடா­கவும் சர்­வ­தேச முகா­மைத்­துவ செயன்­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதன் ஊடா­கவும் அவற்றை செயற்­திறன் மிக்க சொத்­துக்­க­ளாக மாற்­றி­ய­மைப்போம். அதனை எம்மால் செய்ய முடியும் என நிரூ­பித்­தி­ருக்­கிறோம். செவ­ன­கல சீனித் தொழிற்­சாலை அதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும். கோட்­ட­பய ராஜ­ப­க்ஷவின் வெறும் இரு­வ­ருட ஆட்­சியில்,  அதிலும் குறிப்­பாக கொவிட் தொற்­றுக்கு மத்­தியில் நாம் அதனை இலா­ப­மீட்டும் கைத்­தொ­ழி­லாக மாற்­றினோம். அக்­கா­லப்­ப­கு­தியில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறு­வன கடன்­க­ளையும் குறிப்­பி­டத்­தக்க அளவில் குறைத்தோம் எனவே எம்மால் இதனை செய்ய முடியும். எமது  முயற்­சி­யாண்­மை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு அனு­பவம் வாய்ந்த இளம் தொழில் படை அவ­சி­ய­மாகும். நான் அத்­தகு நபர்­களின் ஆத­ர­வினை பெற்­றி­ருக்­கிறேன்.

கேள்வி மலை­யக தமிழ் சமூகம் குறிப்­பி­டத்­தக்க சமூக பொரு­ளா­தார சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. அவர்­களின் சம்­ப­ளம்,  நில உரி­மை­கள், வீடு­கள், சுகா­தாரம் மற்றும் கல்வி மேம்­பாடு போன்ற அடிப்­படை வச­தி­க­ளுக்­கான அணு­கலை மேம்­ப­டுத்த உங்கள் நிர்­வாகம் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும்?

பதில் எமது கொள்கை பிர­க­ட­னத்தில் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளு­டைய வேதன விட­யத்­துக்கு பரஸ்­பர உடன்­பாட்டின் அடிப்­ப­டையில் முக்­கி­யத்­துவம் கொடுப்போம்.  சம்­பள அதி­க­ரிப்பின் ஊடாக மாத்­திரம் அவர்­க­ளது வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்த முடி­யாது. அதே­நரம் உற்­பத்திச் செலவை அதி­க­ரிக்கும் பட்­சத்தில் உலக சந்­தையில் தேயி­லைக்­கான கேள்வி வீழ்ச்­சி­ய­டையும். இது தேயிலை உற்­பத்தி துறையில் வேலை­வாய்ப்­பின்மை ஏற்­படும். இதனால் தொழி­லா­ளர்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள். எனவே இந்த விட­யத்தில் ஒருங்­கி­ணைந்த இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் தீர்வு காண வேண்டும்.

நாட்டின் ஏனைய மக்­களை போன்று இந்த மக்­க­ளு­டைய வரு­மான மூலங்­களை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யு­மென நம்­பு­கிறேன். அதே­நேரம் பெருந்­தோட்­டத்­து­றை­களில் சகல வச­தி­க­ளையும் கொண்ட பாட­சா­லை­களை உரு­வாக்­குவோம். தேயிலை உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு தேவை­யான தொழில்­நுட்ப தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். மேலும் உயர் தொழில் தகை­மை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கு­ரிய பயிற்­சிளை வழங்கி தொழில் வாய்ப்­பு­களை பெற்­றுக்­கொ­டுப்போம்.

கேள்வி நாட்டில் பல்­வேறு துறை­களில் ஊழல் மோச­டிகள் மேலோங்­கி­யி­ருக்­கின்­றன. அதனை எதிர்த்­துப்­ போ­ராட உங்கள் நிர்­வாகம் எத்­த­கைய வழி­மு­றை­களை கையாளும்? பொது­நி­தியை முறை­கே­டாகப் பயன்­ப­டுத்தி பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு வித்­திட்ட அர­சி­யல்­வா­திகள் மற்றும் அதி­கா­ரிகள் மீது நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா? மேலும் இது­போன்ற பொரு­ளா­தாரக் குற்­றங்­களில் ஈடு­பட்ட நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா?

பதில் ஒவ்­வொரு பிர­ஜையும் குற்றம் நிரூ­பிக்­கப்­படும் வரை நிர­ப­ரா­தி­களே. குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன்­பாக ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பிக்­கப்­பட வேண்டும். அந்­த­வ­கையில் எனது குடும்­பத்தார் மீது இது­வரை எந்த குற்­றச்­சாட்­டுக்­களும் எதுவும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. இவை அனைத்தும் எமது எதி­ரா­ளி­க­ளது கீழ்­த­ர­மான செயற்­பா­டுகள். என்­னு­டைய நகர்­வுகள் பிழை­யென்றால் இன்று ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­கு­ரிய ஆத­ரவை பெற்­றி­ருக்க முடி­யுமா? மக்கள் எம்மை நன்கு அறிந்­து­வைத்­துள்­ளார்கள்.  நாம் ஊழலை  கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான பொறி­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­துவோம். தனித்­துவ அடை­யாள அட்டை முறை­மையை நடை­மு­றைப்­ப­டுத்­துவோம். வெளிப்­ப­டை­யான கணனி தொழில்­நுட்ப முறை­மையை கொண்­டு­வ­ருவோம். இந்த தொழில்­நுட்­பங்கள் ஆரம்­பத்தில் பயன்­பாட்டில் இருக்­க­வில்லை. என்­னு­டைய அர­சாங்­கத்தில் எந்த குற்­றச்­சாட்­டுக்­களும் எழு­வதை நான் விரும்­ப­வில்லை. என்­னு­டைய அர­சாங்­கத்தில் தவ­றான செயற்­பா­டு­க­ளுக்கு கண்­டிப்­பான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சர்­வ­தேச ரீதி­யி­லான தட­வியல் கணக்­காய்­வுகள் இறுக்­க­மாக முன்­னெ­டுக்­கப்­படும்.  குறித்த அறிக்­கைகள் வெளிப்­ப­டை­யாக மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தப்­படும். இது­போன்ற காலத்­துக்­கேற்ற வாக்­கு­று­தி­களை வழங்கும் ஒரே­வேட்­பா­ள­ராக நானே காணப்­ப­டு­கிறேன். காரணம் என்­னு­டைய குடும்­பமே 30 ஆண்­டு­கால யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­ட­வந்­தது. அதே­போன்று நானும் மூன்­றாண்­டு­க­ளுக்குள் ஊழலை நவீன தொழில்­நுட்ப உத­வி­யோடு முடி­வுக்­கட்­டுவேன்.

கேள்வி மத சிறு­பான்­மை­யினர் திட்­ட­மிட்டு ஓரங்­கப்­ப­டு­வ­து­டன்,  பல்­வேறு ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­துள்­ளனர். உங்கள் நிர்­வாகம் மத நல்­லி­ணக்­கத்தை வலுப்­ப­டுத்தும் என்றும் எதிர்­கா­லத்தில் இது­போன்ற சம்­ப­வங்கள் நடை­பெ­றாமல் தடுக்கும் என்றும் உங்­களால் உத்­த­ர­வாதம் அளிக்க முடி­யுமா?

பதில் நான் இத­னுடன் உடன்­ப­ட­வில்லை. உல­க­ளா­விய ரீதியில் உயர் வரு­மானம் பெறும் சில நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் உயர் மத சுதந்­தி­ரத்தைக் கொண்­டி­ருக்கும் நாடு­களில் ஒன்­றாக இலங்கை இருக்­கி­றது. பௌத்­தர்­களும் இந்­துக்­களும் பல நூற்­றாண்டு கால­மாக அமை­தி­யாக ஒரு­மித்து வாழ்ந்து வரு­கின்­றனர். பௌத்த விகா­ரை­களை பாருங்கள் அவற்­றுக்குள் இந்து வழி­பாட்டு பகு­திகள் உள்­ளன. தெற்கில் உள்ள இந்து கோயில்­களில் அவர்­க­ளது பண்­டி­கை­களை கொண்­டா­டு­வ­தற்­கான சுதந்­திரம் உள்­ளன.  மோதல்கள் தொடர்பில் ஆங்­காங்கே சில சம்­ப­வங்கள் எப்­போதும் இருக்கும் சட்­டங்கள் மற்றும் தண்­ட­னை­களின் ஊடாக மாத்­திரம் எம்மால் ஒரு முழு நிறை­வான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. மத தலை­வர்­க­ளுக்கு அவர்­களை பின்­பற்­றுவோர் மத்­தியில் நம்­பிக்­கைகள் சார்ந்த பரஸ்­பர புரிந்­து­ணர்வு மற்றும் சகிப்புத் தன்­மையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய பொறுப்­புண்டு வடக்கை பாருங்கள். அங்கே சாதி ஒடுக்­கு­மு­றைமை கார­ண­மாக இந்­துக்­களை உள்ளே அனு­ம­திக்­காத சில கோயில்கள் இருக்­கின்­றன. அது அர­சாங்க முறை­மை­யினால் ஏற்­பட்ட பிர்­சி­ச­னை­யல்ல மாறாக அது வடக்கின் கலாச்­சார ரீதி­யி­லான பிரச்­சி­னை­யாகும். அதனை இந்து மத தலை­வர்­களே தீர்க்க வேண்டும்.  அதில் அர­சாங்கம் தலை­யிட்டால் அவர்கள் தமது மத சுதந்­திரம் பறிக்­கப்­ப­டு­வ­தாக கூறு­வார்கள்.  நாம் அர­சாங்கம் என்ற ரீதியில் அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்­டுள்­ள­வாறு அனைத்து பிர­ஜை­க­ளுக்­கு­மான மத சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்தி பாது­காப்போம். இது குறித்த தனித்த பிரிவு எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ளது.

கேள்வி சட்­ட­வி­ரோத போதைப்­பொருள் கடத்தல் மற்றும் பயன்­பாடு என்­பன அதி­க­ரித்து வரு­வது நாட்டின் சிறுவர் மற்றும் இளைஞர் சமு­தா­யத்­துக்குப் பாரிய அச்­சு­றுத்­த­லாக அமைந்­தி­ருக்­கி­றது. பாதாள உல­கக்­கு­ழுக்­க­ளும்,  அர­சி­யல்­வா­தி­களும் இத­னுடன் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாகப் பொது­மக்கள் நம்­பு­கின்­றனர். எனவே இவற்றைத் தடுப்­ப­தற்­கும்,  சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டவும் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பீர்கள்?

பதில் அரச பாது­காப்பை குறைக்க முடி­யாது என்­ப­தற்கு இது சிறந்த உதா­ரணம். திக­மான சட்­ட­வி­ரோ­த­மான போதைப்­பொருள் வர்த்­தகம் சர்­வ­தேச வர்த்­த­கர்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.இவற்றை முறி­ய­டிப்­ப­தற்கு பாது­காப்பு படை­களை பலப்­ப­டுத்த வேண்டும். இதனை நாம் செய்ய முற்­ப­டும்­போது தமிழ் அர­சி­யல்­வா­திகள் நாம் வடக்கை இரா­ணுவ மயப்­ப­டுத்­து­வ­தாக முறை­யி­டு­கின்­றனர்.இது இலங்கை முழு­வதும் உள்ள கரி­ச­னை­யாகும்.நங்கள் பாதாள உலக செயற்­பா­டுகள் போதைப்­பொருள் மற்றும் பயங்­க­ர­வாதம் ஆகி­யவை தொடர்பில் நாம் பொறுமை காக்க மாட்டோம் என்­பதை எனது விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டுள்ளேன்.

கேள்வி இலத்­தி­ர­னி­யல்,  மருத்­து­வ­மனை மற்றும் பிளாஸ்டிக் கழி­வுகள் உள்­ளிட்ட வெளி­நாட்டு கழி­வு­களை கொட்டும் இட­மாக மாறு­வது உட்­பட கடு­மை­யான சுற்­றுச்­சூழல் நெருக்­க­டியை இலங்கை எதிர்­கொண்­டுள்­ளது. இந்த சூழ­லியல் சவால்­களை எதிர்­கொள்­ள­வும்இ கால­நிலை மாற்­றத்தின் தாக்­கங்­களைக் குறைக்­கவும் உங்கள் நிர்­வாகம் கொண்­டி­ருக்கும் உறு­தி­யான திட்­டங்கள் என்ன?

பதில் சுற்­றாடல் நிலை­பேண்­தகு என்­பது எமது அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டத்தின் மிக­முக்­கி­ய­மாக கருத்­திட்­ட­மாகும்.நாம் நாட்டின் இயற்கை அழகை தொடர்ந்தும் பாது­காப்போம்.ஆனால் மக்கள் மிக விரை­வான பொரு­ளா­தார வளர்ச்­சியை கோரு­கின்­றனர் என்­பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார வளர்ச்சி எனும் போது அங்கு சுற்­றாடல் ரீதி­யான விலை ஏற்­ப­டக்­கூடும்.அதிக பொரு­ளா­தார வளர்ச்சி உள்ள நாடு­களில் சுற்­றாடல் மாசு­டைவு மிகப்­பா­ரி­ய­ளவில் உள்­ளது.நாம் எமது விவ­சா­யத்தில் நூறு சேத­ன­ப­சளை திட்­டத்­துக்கு செல்ல முற்­பட்டோம்.ஆனால் விவ­சா­யிகள் அதற்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை.எனவே மஹிந்த சிந்­தனை திட்­டத்தில் உள்­ள­வாறு நாம் இர­சாய உர நிகழ்ச்சித் திட்­டத்தை தொடர தீர்­மா­னித்­துள்ளோம்.ஆனால் எமது நாட்டை வேறு நாடு­களின் கழி­வு­களை கொட்டும் மைதா­ன­மாக உரு­வா­கு­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம்.

கேள்வி இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­க­ளை, குறிப்­பாக உயர் திற­மை­யான வேலை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான உங்கள் நீங்கள் உத்­திகள் எவை? இளை­ஞர்கள் மத்­தியில் எத்­த­கைய திறன்கள் அவ­சி­ய­மா­னவை என நீங்கள் கரு­து­கின்­றீர்கள்? அவற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பீர்கள்?

பதில் மஹிந்த ராஷ­ப­க்ஷவின் யுகத்தில் இலங்கை சுதந்­தி­ரத்தின் பின்னர் மிகப்­பெ­ரிய மற்றும் விரை­வான பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­பட்­டது. 24 பில்­லியன் டொலர்­க­ளாக இருந்த மொத்த தேசிய உற்­பத்தி 80 பில்­லியன் டொலர்­க­ளாக 9 வரு­டங்­களில் உயர்­வ­டைந்­தது. மஹிந்த சிந்­தனை தசாப்­தத்­தி­லேயே இலங்கை ஐக்­கிய நாடுகள் மனித அபி­வி­ருத்தி சுட்­டெண்ணில் இலங்கை மிகப்­ பெ­ரிய இடத்தை பிடித்­தது.

நீங்கள் எந்த சர்­வ­தேச தர நிலை­களை பார்த்­தாலும்  இதுதான் கதை­யாகும். இது ஏன்? காரணம் நாம் மஹிந்த சிந்­த­னையின் கீழ் தேசிய விட­யங்­களை நோக்­க­மா­கக்­கொண்டு நவீ­ன­தொ­ழி­நுட்­பங்­களின் அடிப்­ப­டை­யி­லான செயற்­பாட்டு ரீதி­யான கொள்­கை­களை பின்­பற்­றினோம். 2015ஆம் ஆண்டு பின்னர் இது தொடர்ந்­தி­ருந்தால் எமது நாடு அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடாக அடைந்­தி­ருக்கும்.அந்­த­வி­டயம் நிறுத்­தப்­பட்­டி­ருந்த இடத்­தி­லி­ருந்து நவீன தொழிற்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி இந்த பொரு­ள­தாh­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது எனது இலக்­காகும்.பாரம்­ப­ரிய ஏற்­று­ம­தி­க­ளுக்கு நாம் ஆத­ர­வ­ளிப்­ப­து­டன சர்­வ­தேச சேவைத்­து­றை­களான் கல்வி மற்றும்  சுகா­தா­ரத்­துறை போன்­ற­வற்றில் புதிய முத­லீ­டு­களை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மி­டு­கிறேன். புதிய தொழில்­வாய்­பு­களை உரு­வாக்க­வேண்டும்.

இலங்­கையில் உயர்­மட்ட தொழில்­நுட்ப உற்­பத்­தி­களை முன்­னெ­டுப்­பது தொடர்பில் நான் ஏற்­க­னவே சர்­வ­தேச பங்­க­ளார்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­துள்ளேன்.நவீன தொழில் நுட்­பத்தை பயன்­பத்தி பொரு­ள­தா­ரத்தை வளல'ச'சஜ­யடை செய்­வதை தவிர எமக்கு வேறு­வ­ழி­யில்லை.எந்­த­வொரு பிரச்­சி­னையும் தீர்ப்­ப­தற்கும் அதன் தன்மை நீங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். இலங்­கையை பொருத்­த­மட்டில் பிர­தான பிரச்­சி­னை­யாக இருப்­பது வெளி­நாட்டு கடன்­க­ளாகும்.பல்­த­ரப்பு கடன்­களை நாம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கிறோம். 2027ஆம் ஆண்டு வரை இரு­த­ரப்பு கடன்கள் ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.பிணை­முறி கடன்கள் மீள செலுத்தப்படு­வ­தில்லை. அவை இன்னும் மறு­சீ­ர­மைக்­கப்­ப­டவும் இல்லை.

எனவே, நாடு இன்னும் நெருக்­க­டியில் இருக்­கி­றது.பிணை­முறி கடன்­களில் அதி­க­ளவு பெறு­ம­தியை யார் பெற்­றது.நல்­லாட்சி அர­சாங்­கமே 12.5 பில்­லியன் டொலர்­களை பெற்­றுள்­ளது. இங்கு தான் நெருக்­க­டியே இருக்­கி­றது.தற்­போது இதற்கு என்ன தீர்வு? நாம் மற்­ற­வர்­களை குறைக் கூறிக் கொண்­டி­ருக்க முடி­யாது. நாம் அந்த கடன்­களை மிக­வி­ரை­வாக மீள செலுத்த ஆரம்­பிக்க வேண்டும்.வெளி­நாட்டு வரு­மா­னத்தை பெறு­வதே அதற்கு இருக்கும் ஒரே வழி­யாகும். இதற்கு நாம் சுற்­று­லாத்­து­றையை விரி­வுப்­ப­டுத்­து­வ­துடன் வரு­ட­மொன்­றுக்கு 80 மில்­லியன் சுற்­றுலா பய­ணி­களை வர­வ­ழைக்க வேண்டும்.அந்­நிய செலா­வணி வரு­மா­னத்தை அதி­க­ரிக்­க­செய்ய வேண்டும்.பெரிய மற்றும் நடுத்­தர அள­வி­லான முத­லீ­டு­களை அதி­க­ரிப்­ப­த­துடன் புதிய வர்த்­த­கங்­க­ளு­ட­னான ஏற்­று­ம­தி­களை அதி­க­ரிப்­பது அவ­சி­ய­மாகும்.

அதே­நேரம் ரூபா வரு­மா­னத்தை அதி­க­ரிப்­ப­துடன் உள்­நாட்டு கடன்­களை செலுத்­தவும் வெளி­நாட்டு நாண­யங்­களை கொள்­வ­னவு செய்­யவும் ரூபா வரு­மா­னத்தை அதி­க­ரித்துக் கொள்ள வேண்டும்.சுருக்­க­மாக இதுவே எமது பொரு­ளா­தார கொள்­கை­யாகும். மேல­திக விரி­வான விட­யங்­களை எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கேள்வி வேலை­வாய்ப்பு மேம்­பாடு மற்றும் தொழில்­நுட்ப - நடை­முறை திறன்­களை உள்­ள­டக்­கிய நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட கல்­வித்­திட்­டத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான உங்கள் திட்டம் என்ன?

 பதில் இரண்டு பிர­தான கோணங்­களில் நாம் கல்­வித்­து­றையை பார்க்­கிறோம்.முத­லா­வது மக்கள் சேவைக்­கான அர­சாங்க கல்வி மற்றும் சர்­வ­தேச சேவைக்­கான கல்­வி­யாகும்.மஹிந்த சிந்­தனை யுகத்­தி­லேயே இலங்­கையின் கல்­வித்­து­றையில் மிகப்­பெ­ரிய வளர்ச்சி ஏற்­பட்­டது.நாம் உள்­நாட்டு பாட­சா­லை­களை தொடர்ந்தும் அபி­வி­ருத்தி செய்வோம். அதே­ச­மயம் சமூ­கத்­துக்கும் சந்­தைக்கும் தற்­போது தேவை­யான வகையில் ஒரு வரு­டத்­துக்குள் சகல பாடத்­திட்­டங்­க­ளையும் மீளாய்வு செய்வோம். கற்­பிப்­ப­வர்­க­ளுக்­காக நாம் செய­லாக்க முகா­மைத்­துவ முறை ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­துவோம். அதன் ஊடாக அவர்­க­ளது ஊக்­கு­விப்­புகள் அவர்­க­ளது செய­லாக்­கத்தின் ஊடாக தீர்­மா­னிக்­கப்­படும். இலங்­கையை அமை­தி­யான சர்­வ­தேச கல்வி நிலை­ய­மாக முன்­னேற்­று­வ­தற்கு எம்­மிடம் விரி­வான திட்டம் உள்­ளது.

கேள்வி கர்ப்­பி­ணித்­தாய்­மார் மற்றும் குழந்­தை­களின் ஊட்­டச்­சத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நீங்கள் முன்­னெ­டுக்­க­வுள்ள நட­வ­டிக்­கைகள் எவை? குழந்­தைகள் மத்­தியில் அதி­க­ரித்­தி­ருக்கும் மந்­த­போ­சணை மற்றும் வளர்ச்சி குன்றல் ஆகி­ய­வற்றை சீர்­செய்­வ­தற்கு எத்­த­கைய திட்­டங்­களை வைத்­தி­ருக்­கின்­றீர்கள்?

பதில் சிறு­வர்­களே நாட்டின் எதிர்­காலம். அவர்கள் எமது நாட்டின் எதிர்­கா­லத்தை வடி­வ­மைக்­கி­றார்கள். எனவே சிறு­வர்­க­ளுக்கு சம­நி­லை­யான போசாக்கு வெற்­றிக்­கொள்ளும் ஆளுமை மற்றும் ஒலி இசை­வாக்கம் போன்­ற­வற்றை வழங்­கு­வதே எமது பொறுப்­பாக இருக்­கி­றது.கிராம சிறுவர் பிர­சவ சிகிச்சை நிலை­யங்கள் ஊடாக கர்ப்­பி­ணித்­தாய்­மார்­க­ளுக்கும் பிறந்த குழந்­தை­க­ளுக்கு திரி­போஷ விட்­டமின் உண­வு­க­ளையும் வழங்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

சமுர்த்தி திட்டம் ஊடாக குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பங்­களின் பிள்­ளை­க­ளுக்கு ஆரம்ப பாட­சாலை கல்­விக்கு மானியம் வழங்­கப்­படும். இலங்­கையில் தாய்­மார்கள் வெளி­நா­டு­களில் பணி­பு­ரிதல், தந்தைமார் குடி மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமைஇ பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்தல், பிள்ளை­களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளுவது என்பது மிக வேகமாக அதிகரிக்கும் சோக நிலைமையாக இருக்கி­றது. அவ்வாறான குழந்தைகளுக்கு முறையான பெற்றோருக்குரிய பாதுகாப்பு முறை ஒன்று அறிமுக்கப்படுத்தப்படுவதுடன் அதன் ஊடாக தேவையான வசதிகளும் கவனிப்பும் வழங்கப்படும். அவ்வாறான குழந்தைகளுக்கு மாதாந்தம் உதவிகளை வழங்குவதற்கு உள்நாட்டில் உள்ள மற்றும் வெளிநாட்டில் உள்ள பரோபகாரிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். அந்த உதவிகளின் ஊடாக மிக நெருக்கமாக கண்காணிக்கப்படும் ஒரு தொழில் செயற்பாடு அமுல்படுத்தப்படும். அதாவது இந்த குழந்தைகளுக்கு உணவு தயாரித்தல் மற்றும் கவனிப்புகளை செய்வதற்காக சமுர்த்தி உதவிப்பெறும் தாய்மார்கள் தொண்டர்களாக செயற்படுவார்கள்.

கேள்வி விவசாயத்தை இலாபகரமான மற்றும் நிலைபேறான துறையாக மாற்ற உங்கள் திட்டங்கள் என்ன? தேயிலை, இறப்பர், தென்னை,  கறுவா,  மிளகு,  வெற்றிலை உள்ளிட்ட ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பீர்கள்?

பதில் விவசாயத்துக்கு தேவையான நீர், விதைகள் மற்றும் உரம் என்பன உத்தரவாத விலைக்கேற்ப, தேவைக்கேற்ப விளைநிலங்களுக்கு விநியோகிக்கப்படும். இதன் ஊடாக விவசாயிகளின் முதலீட்டுக்குரிய வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

நவீன தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். இதன் ஊடாக உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பில் விவசாய கூட்டுறவு வலுபெறும். இதனால் சிறிய மற்றும் பாரியளவிலான ஏற்றுமதி இனங்காணப்பட்ட வேறுபாட்டை தவிர்க்கலாம். காரணம் தற்போது கறுவா, மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற உற்பத்திகள் பாரிய உற்பத்திகளான தேயிலை,  தெங்கு மற்றும் இறப்பர் உற்பத்தியோடு சந்தையில் போட்டியிடுகின்றன.

கேள்வி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்புணர்வு மற்றும் ஒடுக்குமுறைத்தாக்குதல்களைத் தடுப்பதற்கு உங்கள் நிர்வாகம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன? பாதிக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் குற்ற­வாளிகளுக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றை எவ்வாறு உறுதிசெய்வீர்கள்?

பதில் இந்த உதவிகள் பெண் தலைமைதாங்கும் குடும்­பங்கள் பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட பெண்க­ளுக்கு வழங்கப்படும். இதன் ஊடாக பெண்கள் சிறிய­விலான மற்றும் நடுத்தர வர்த்தகத்­தில் ஈடு­படக்கூடிய வாய்ப்பு கிட்டும். மேலும் பெண்களுக்கான சமஉரிமை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படுகிறது.அதேவேளை பெண்களது பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு உதவியளிக்கும் வகையில் விசேட துரித எண்கள் மற்றும் தொலைபேசி பயன்பாடு என்பன ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

கேள்வி பால்புதுமையின சமூகத்தினரின் உரிமைகள்இ  கருக்கலைப்பு மற்றும் தெரிவுசெய்வதற்கான உரிமை என்பன தொடர்பில் உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள்?

பதில் இரண்டாயிரம் ஆண்டுகளில் நாமே நாகரிகமான வரலாற்றை ஏற்படுத்துகிறோம். நாம் முதுமை கலா­சாரத்தை மதிக்க வேண்டும். மேலைத்தேய சித்தாந்­தங்­களை போன்று எமது கலாசாரத்தை மாற்றியமைக்க முடியாது.ஆனால் நாம் வேறுபட்ட மத கலாசாரங்களை மதிக்கி­றோம். ஆகவே எமது நாட்டின் சட்டத்திட்டத்­துக்­கேற்ப சமத்துவம் நிலைநாட்டப்படும் என்பதை நம்புகிறோம்.

https://www.virakesari.lk/article/194012

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

பல்­லி­னத்­தன்­மையை கொண்­டா­டுவோம்.வடக்கில் வாழும் மக்­களின் உண்­மை­யான கரி­ச­ணைகள் தெற்கில் வாழும் மக்­களின் கரி­ச­ணை­களை ஒத்­த­வை­யாகும்.  ஆவர்கள் அவர்கள் அனை­வ­ருக்கும் பொரு­ளா­தார வளர்ச்சி, சமூக மேம்­பாடு, மற்றும் நிலை­பே­றான சூழல் என்­பவே தேவை­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.அவை  எவ்­வித இன­பா­கு­பா­டு­க­ளு­மின்றி சக­ல­ருக்கும் கிடைப்­பதை நாம் உறு­திப்­ப­டுத்­துவோம்.

 

9 hours ago, ஏராளன் said:

இப்­பின்­ன­ணியில் இன சமூ­கங்­களை பெரும்­பான்மை அல்­லது சிறு­பான்மை என முத்­தி­ரைக்­குத்­து­வது தவ­றாகும்.இது ஒரு மேற்­குல சிந்­த­னை­யாகும்

பல்லினத்தன்மை என்பதும் மேற்கின் சிந்தனை தான் ....
உங்கன்ட பையன் ஜனாதிபதியாக வந்தாலும் உந்த நாட்டை சுதந்திரமாக நடத்த முடியாது கண்டியளோ...

மேற்கின் சிந்தனை....பாரத சிந்தனை....ரஸ்யா சிந்தனை...சீனா சிந்தனை என காலத்தை ஒட்டுங்கள்..
1972 ஆம் அண்டு கொண்டு வந்த சட்டம்(குடியரசு)அமுலில் இருக்கலாம் ஆனால் 2024 ஆம் வரை உங்கள் நாடு 
1948 ஆம் ஆண்டு இருந்த அதே மேற்கத்தைய பிடியில் தான் இருக்கின்றது .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் எல்லோருடைய (பொதுவேட்பாளர் அரியநேத்திரனை தவிர்த்து ஏனென்றால் அவர் தான் ஜனாதிபதியாக வர முடியாது, வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்) பேட்டிகளையும், காணொளிகளையும் பார்த்ததில் இருந்து தெரிவது என்னவென்றால்............. இவர்களில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் பிதுருதலாகலை மலையிலிருந்து தேனும் பாலும் ஓடி நாட்டை நிரப்பப் போகின்றது என்பதே......🤣. சனம் பாலிலும் தேனிலும் முக்குளிக்கப் போகுது..........😀.    

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஏராளன் said:

இக்­கு­டி­ய­ரசின் அதி­கா­ரங்கள் 1972ஆம் ஆண்டு முதல் சலக பிர­ஜை­க­ளுக்கும் சம­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன.  நீங்கள் சிங்­கள, தமிழ், முஸ்லிம், மலே, கிறிஸ்­தவ, சமூ­கங்­களில் எதனை சார்ந்­தி­ருப்­பினும் இந்­நாட்டில் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சம­மான உரி­மைகள் உண்டு. அவ்­வா­றி­ருக்­கையில் யாருக்கும் எம்மால் விசேட அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது. இப்­பின்­ன­ணியில் இன சமூ­கங்­களை பெரும்­பான்மை அல்­லது சிறு­பான்மை என முத்­தி­ரைக்­குத்­து­வது தவ­றாகும்.இது ஒரு மேற்­குல சிந்­த­னை­யாகும். நாம் சகல பிர­ஜை­க­ளுக்­கு­மான சமத்­துவ இறை­யாண்­மையை கொண்ட ஒரு­மித்த குடி­ய­ர­சாவோம். வடக்கில் வாழும் ஒரு தமிழ் பிர­ஜைக்கு சிங்­கள அல்­லது முஸ்லிம் பிர­ஜைக்­குள்ள அதே சிவில் உரி­மைகள் உண்டு.

அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு பெளத்தத்துக்கு முன்னுரிமை என்று அரசியலமைப்பிலை வைச்சிருக்கிறியள். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு தேர்தலிலும்நாங்கள் பெளத்தத்தைப் பாதுகாப்போம் எண்டு கூச்சல் வேறை

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சினை மாடுகளுக்கு… பாதுகாப்பு உறை பாவிப்பதில்லைத்தானே….. 🤣
    • ஓம்  வேற ஒரு பாதுகாப்பு உறைகளும் தேவைப்படாது.🤪 அதை புட்டின் அனுமதிக்கவும் மாட்டார். 
    • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் டெல்லியின் குடியிருப்புப் பகுதியில் இருந்து குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர். அந்தக் குழந்தைகள் எங்கே சென்றனர், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் ‘செக்டர் 36’ (Sector 36) திரைப்படத்தின் ஒன்லைன். 2005-06 உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். பொதையன் ராய் சவுத்ரி எழுதி, ஆதித்யா நிம்பல்கர் படத்தை இயக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறையச் செய்த தொடர் கொலை வழக்கை ஆதித்யா நிம்பல்கர் டீல் செய்திருக்கும் விதம் அசர வைக்கிறது. 2006-ல் துவங்கி 2023 வரை, 17 வருடங்களாக நீதி தேவதையின் தராசில் மேலும் கீழுமாய் அசைந்தாடிய ஒரு வழக்கை 123 நிமிட திரைப்படமாக்கிய விதம் நேர்த்தி. உண்மைச் சம்பவம் என்பதால் ஆயிரம் ஆயிரம் கிளைக் கதைகள், செய்திப் பதிவுகள் இருந்தாலும், மெயின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு நெடியேறாத கற்பனைகளைத் தூவி மிரளச் செய்திருக்கிறார் இயக்குநர். படத்தின் மேக்கிங் ஸ்டைலிலும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார். டெல்லியின் செக்டர் 36-ல் உள்ள தொழிலதிபர் பஸ்ஸியின் (ஆகாஷ் குரானா) வீட்டின் பணியாளர் பிரேம் சிங் (விக்ராந்த் மாஸே). இவர் டிவியில் ஒளிபரப்பாகும் குரோர்பதி நிகழ்ச்சியின் மிகத் தீவிரமான ரசிகர். தனக்கொரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு கோடியை வெல்லும் முனைப்பு கொண்டவர். அதேசமயம் அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளைக் கடத்தி வந்து மிக கொடூரமான முறையில் கொலை செய்யும் இரக்கமில்லாத மனநோயாளி. கொலை செய்யப்பட்டவர்களின் உடலுறுப்புகளை விற்கவும் செய்கிறார். இந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் ஊழல் காவல்துறை அதிகாரி ராம் சரண் பாண்டே (தீபக் தொப்ரியால்). குழந்தைகள் காணாமல் போனதாக புகாரளிக்க வருபவர்களை உதாசீனப்படுத்துவதோடு, லஞ்சமாக தான் வாங்கிய தொகையில் கொஞ்சத்தைக் பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் திணித்து வாயடைக்க செய்து விடுகிறார். இதனிடையே ஒருநாள் ராம்சரண் பாண்டேவின் மகளை கடத்த முயற்சி நடக்கிறது. ராம்சரண் பாண்டே மகளை காப்பாற்றினாரா? கொலையாளியை கைது செய்தாரா? உயர் அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தனரா, இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.   பிரேம் சிங் கதாப்பாத்திரத்தில் விக்ராந்த் மாஸே கலங்கடித்திருக்கிறார். காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கும் காட்சி அதற்கு சான்று. படம் முழுக்கவே அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது. தீபக் தொப்ரியால் ஊழல் கறைபடிந்த காவல் துறை அதிகாரியாகவும், ஒரு பெண் குழந்தையின் தந்தையாகவும் வரும் தனது கதாப்பாத்திரத்துக்கு மிகசிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார். இவர்கள் இருவரைத் தாண்டி படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்ஸ்களும் படத்தை கவனிக்க வைக்கின்றனர்.   படத்தின் ஒளிப்பதிவாளர் சவுரப் கோஸ்வாமி, பின்னணி இசையமைப்பாளர் கேத்தன் சோதா, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அடங்கிய டெக்னிக்கல் டீம் இந்தப் படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கின்றனர். நீதிக்கான தேடலில் எளிய மக்களின் கடைசி புகலிடம் அவர்களுக்கு வழங்கும் முடிவை சமரசமின்றி காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் இயக்குநர் ஆதித்யா நிம்பல்கர் ஈர்த்திருக்கிறார். குழந்தைகள் மீது அதீத அன்புடையோர், இளகிய மனம் படைத்தோர், வன்முறைக் காட்சிகளை விரும்பாதவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது. தமிழ் டப்பிங் உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.   நிதாரியில் உண்மையில் என்ன நடந்தது? - கடந்த 2006-ல், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்த நிதாரியில் ரிம்பா ஹல்தர் 14 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த விசாரணையில் மொணீந்தர் சிங் பாந்தர் என்ற தொழிலதிபரும், அவருடைய வீட்டுப் பணியாளர் சுரேந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் வசித்த, நொய்டாவின் செக்டர் 31, டி5 என்ற வீட்டின் அருகே மேற்கொண்ட சோதனையில் சில மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. சுரேந்தர் கோலி சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களைக் கொன்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவருக்கு மனித மாமிசம் உண்ணும் பழக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.   இந்த விசாரணையில் கடத்தி வரப்பட்ட சிறுமிகளை மொணீந்தர் சிங் பாந்தரின் வீட்டில் வைத்து சுரேந்தர் கோலி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் சிபிஐ 2007-ல் 19 வழக்குகளைப் பதிவு செய்தது. சிபிஐ காவலில் எடுத்து விசாரித்த போது தோண்டியெடுக்கப்பட்ட 17 எலும்புக்கூடுகளில், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 10 பேரின் உடல்களை சுரேந்தர் சிங் புகைப்படங்களை வைத்து அடையாளம் காட்டினான். 5 குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் அடையாளம் காட்டினர். காணாமல் போன குழந்தைகள் குறித்த புகாரை ஏற்க மறுத்தும், உரிய விசாரணை நடத்தாத காவல்துறையைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அரசு சார்பில் நால்வர் குழுவை அமைத்து அப்போதைய முதல்வர் முலாயம் சிங் உத்தரவிட்டார்.   நால்வர் குழுவின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. எலும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட 17 பேரில் 10-க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள் என்பதும், ஒரு சிறுமியைத் தவிர மற்ற அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. டிஎன்ஏ பரிசோதனையின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது.   இக்குழுவின் பரிந்துரையின் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு எஸ்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 6 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கொலை, பாலியல் வன்கொடுமை, கடத்தல், தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மொணீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரிதினும் அரிதான சிறுமி ரிம்பா ஹல்தர் கொலை வழக்கில் 2009-ம் ஆண்டு பிப்.13ம் தேதி இருவருக்கும் மரண தண்டனை விதித்து காஸியாபாத் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.   மேலும், இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மேலும் சில சிறுவர், சிறுமிகளின் வழக்குகளின் அடிப்படையில், 2010 மே 4ம் தேதி, 2010 செப்.27ம் தேதி, 2010 டிச.22ம் தேதி மற்றும் 2012 டிச.24ம் தேதிகளில் சுரேந்தர் கோலிக்கு மேலும் 4 தூக்கு தண்டனைகள் உட்பட 5 தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டது. மேல் முறையீடு, கருனை மனு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றமென 17 வருடங்கள் நீண்ட இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மொணீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலியை 2023-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, குற்றம்சாட்டப்பட்வர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களைத் தவிர போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இருவரையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.   இந்தத் தீர்ப்பு வெளியான நேரத்தில், தனது 7 வயது மகளை இழந்த தாய் துர்கா பிரசாத், “வாழத்தகுதியற்ற இரண்டு அரக்கர்களை இந்த நீதிமன்றம் வேண்டும் என்றால், விடுதலை செய்திருக்கலாம். ஆனால், கடவுளின் நீதிமன்றத்தில், நிச்சயம் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்று கூறியிருந்தார். நாட்டை உலுக்கிய இந்த உண்மைச் சம்பவத்தின் உறைய வைக்கும் த்ரில் அனுபவம் தான் 'Sector 36' திரைப்படம்!     Sector 36 - உலுக்கிய உண்மைச் சம்பவமும், உறைய வைக்கும் த்ரில் அனுபவமும் | ஓடிடி திரை அலசல் | Sector 36 Hindi Movie Review in tamil - hindutamil.in
    • ரஷ்யாவுக்கு போறதுக்கு வின்ரர் உடுப்புகள் வாங்க C & A  யில் நிற்கிறன். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.