Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

girl-900.jpg?resize=750,375

8 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்: 60 வயதுடைய நபர் கைது!

சம்மாந்துறை, புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு, அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையால், தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2024/1401839

@Kandiah57

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

girl-900.jpg?resize=750,375

8 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்: 60 வயதுடைய நபர் கைது!

சம்மாந்துறை, புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு, அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையால், தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2024/1401839

@Kandiah57

ஏன் என்னுடைய பெயரை இணைத்து உள்ளீர்கள்???   

நான் பைபிள் ஐத்து தடவைக்கு மேல்  வாசித்து உள்ளேன்.  சமய நூல்களில் எனக்கு பிடித்தது பைபிள் தான்   அதில் உள்ள வசனங்கள்.  ஒருவர் பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்வது போல் இருக்கும் 🙏

குர் ஆன்   னும் வாசித்து உள்ளேன்   இடையில் விட்டுவிட்டேன்  

ஒரு பகுதியில்   கழுதையில். பலவனத்தில்.  போகும் போது கூட   ஆண் விரும்பினால்   பெண் உடலுறவுக்கு  உடன்பட வேண்டும் என்று இருந்தது  அனேகமாக இடங்களில் இப்படி பொருள்படும் வசனமிருக்கும். அவர்களின் சமய நூல்கள் இப்படி என்றால்   வாழ்க்கையும்.  அப்படி தான் இருக்க முடியும்   🙏🙏🙏

  • Like 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.