Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"வானம்"
  
  

"மேகங்கள் நகரும் வீதி கொண்டு 
மோகங்கள் தரும் வண்ணம் நீயே! 

தாகங்கள் தீர்க்கும் மழையைப் பொழிந்து 
சோகங்கள் துடைக்கும் கருணை வள்ளலே!

போகங்கள் போக்கும் நிலவைத் தாங்கி
தேகங்கள் வெப்பம் குறைக்கும் வானே!"   

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

470229913_10227616086570508_8905540064346739903_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=NX2N4qEwB_IQ7kNvgE4skRA&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AktSAYE71CMsXqNcFgtxjnY&oh=00_AYDfadkIlO0eVJxFcffiW3BbbFtxejBe9mGdfONNckDxFA&oe=67687327


 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.