Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10757a7e-b3c8-415f-96a5-23eaa0b32086.jpg

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

1f2b4cca-f040-4fc5-83b7-3b6cdfc8515e.jpg?resize=600%2C338&ssl=1

இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.

ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

ff92ddfa-f045-4cab-a9da-f4e15bcd196a.jpg?resize=600%2C338&ssl=1

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.

இன்று தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0b51a3b4-c102-4d1b-8e78-463a01999d50.jpg?resize=600%2C338&ssl=1  8c43f42a-6248-48ff-999c-a27a64d30e28.jpg?resize=600%2C338&ssl=1 10ff8c3b-dc8c-40af-97ee-ce0ade4ec72d.jpg?resize=600%2C338&ssl=1 61ec75cb-e1af-4412-a36c-aeb558b5c02c.jpg?resize=600%2C338&ssl=1 69ace9ed-e409-4aaf-bbcf-a339799a5475.jpg?resize=600%2C338&ssl=1 176d7dab-3033-4e86-9ff3-580e5b6fecfc.jpg?resize=600%2C450&ssl=1 824dbb50-3a62-419d-838b-23a966de242e.jpg?resize=600%2C338&ssl=1 850d3db2-7ff9-40dd-b45e-bf0647eeba76.jpg?resize=600%2C338&ssl=1 874e445a-fdc2-462d-a829-a0856b2c912b.jpg?resize=600%2C338&ssl=1 1781edb2-642a-498f-91fb-e2bc093bbb30-600x450.jpg?resize=600%2C450&ssl=1 10757a7e-b3c8-415f-96a5-23eaa0b32086.jpg?resize=600%2C338&ssl=1 51954c05-9ba0-41fe-93ab-ae69212c27f4.jpg?resize=600%2C338&ssl=1 ab0d6c28-2228-48d2-9304-086df18b7c22.jpg?resize=600%2C338&ssl=1 b5a83443-370a-4755-a616-af6aa3c11c26.jpg?resize=600%2C338&ssl=1 cda8e03d-1d67-4bac-bb9d-722dc777f64c.jpg?resize=600%2C338&ssl=1 d46ea017-5728-423f-a420-5cda33434f86.jpg?resize=600%2C450&ssl=1 da86fdee-e5d1-4103-8eed-cfeb3ffe611a.jpg?resize=600%2C338&ssl=1 e09d142a-035f-41dd-a156-40f39ed68422.jpg?resize=600%2C338&ssl=1 e2403d06-80b1-4c47-b11a-af14e972570b.jpg?resize=600%2C338&ssl=1 fa3af240-df4e-4396-9a46-b67c8ff02bf3.jpg?resize=600%2C338&ssl=1 fe51eccc-bcaa-4865-97de-13da87e697a1.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2025/1443995

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி . ..........! 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

535857505_122208087794114056_42483610232

நல்லூரானின் தேருக்கு அகவை 61

நல்லூர்க் கந்தசுவாமியார் இன்று ஏறிவந்த தேரின் வரலாறு!

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குப் புதிய தேர் ஒன்று செய்து முடிக்கவேண்டுமென்ற ஆவல் காலஞ்சென்ற அறங் காவலர் அவர்கள் மனதிற் குடிகொண்டது. புதிய தேர் உருவத்திலும் அமைப்பிலும் பழையதேரை ஒத்ததாயிருக்க வேண்டும் என்பது அறங்காவலரின் ஆசையாகும்.

இத்தகைய சித்திரத் தேரை அமைத்தற்குப் பல்லாற்றானும் திறமை வாய்ந்த சிற்பாச்சாரி திருவிடை மருதூர், இரா.கோவிந்தராஜா ஆச்சாரியரே என உணர்ந்த அறங்காவலர் அவர்கள் அதனை உருவாக்கும் பொறுப்பினை அவர்களிடமே ஒப்படைத்தார்கள். தேர்த் திருப்பணியும் நன்னாளில் ஆரம்ப மாயிற்று.

திரு.இரா.கோவிந்தராஜா ஆச்சாரியவர்கள் தமக்கு உதவி புரிய நான்கு உதவியாளரை இந்தியாவிலிருந்தே கூட்டிக் கொண்டு வந்தார்கள். இவர்களுக்கு உள்ளூர்த் தொழிலாளர்களும் உதவி புரிந்தனர். ஒரு வருடத்துக்குள் புதிய தேர் உருவாயிற்று.

புதிய சித்திரத் தேரினை ஒரு வருடத்துக்குள் உருவாக்கி வெள்ளோட்டத்தையும் நிறைவேற்றுவதில் கண்ணுங் கருத்து மாக இருந்தார் அறங்காவலர் குகஸ்ரீ ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள். இவருக்குப் பின்னணியில் நின்று தேரின் உறுப்புக்கள் உருவாக்கப்படும்போதும் வர்ணங்கள் பூசப்படும் போதும் ஆலோசனை கூறி நேரடியாகக் கண்காணித்து வந்தவர் அறங்காவலரின் அருமைச் சகோதரர் குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள். புதிய தேர் உருவாகுவதற்குத் தேவையான மரங்களை வவுனியாக் காட்டிலிருந்து தெரிந்தெடுத்து நல்லூருக்குக் கொண்டு வருவதில் வவுனியா முன்னால் உருவாகுவதற்குத் எம்.பி.திரு.செ. சுந்தரலிங்கம் அவர்கள் பேருதவி புரிந்தார்கள்.

அறங்காவலர் விடுத்த வேண்டுகோட் கிணங்கி முருக பக்தர்கள் மனமுவந்து தாராளமாகப் பண உதவி புரிந்தார்கள்.

ஆகவே அறங்காவலர், சிற்பாச்சாரியர், அன்பர் யாவரும் பக்தியுடன் இத்திருப்பணியில் ஈடுபட்டதன் பயனாகப் புதிய தேர் உருவாயிற்று.

1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆந் திகதி புதிய தேரின் வெள்ளோட்டம் வெற்றியாக நிறைவேறியதைக் கண்டு அறங்காவலர் அவர்கள் அளப்பரும் மகிழ்ச்சியடைந்தார்கள். நல்லூர்க் கந்தனின் திருப்பணி அவன் அருளால் நிறைவேறியது கண்டு அவன் பொன்னார் திருவடிகளைத் திரிகரண சுத்தியுடன் தொழுதார்கள். தமது உள்ளத்தில் மேலிட்டு நின்ற ஆசை நிறைவேறியது கண்டு முருகனைத் தொழுது அதனை உருவாக்கிய சிற்பாச்சாரியருக்கும் உதவியாளருக்கும் சன்மானம் வழங்கி நிதி உதவிபுரிந்த அன்பர்களுக்கும் தம் நன்றியைச் செலுத்தினார்கள்.

இத்தேர் உருவாகுவதற்கு ஏறக்குறைய ஒன்றேகால் லட்சம் ரூபா பிடித்திருக்கும் எனக் கூறலாம்.

1964ஆம் ஆண்டு ஆவணி மாதம் தேர்த்திருவிழாவிலன்று நல்லூர்க் கந்தன், இப்புதிய சித்திரத் தேரில் ஆரோகணித்துப் பவனிவந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தருளினார்.

ஆதாரம் - இலங்கையின் புராதன சைவாலயங்கள்

நல்லூர் கந்தசுவாமி

குல. சபாநாதன்

குமரன் புத்தக இல்லம்.

Babu Babugi


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

537438910_4072178626357435_2878529207413

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

536281066_1343923030632828_7468149140030

536282387_1343924830632648_1657067838558

536273039_1343922790632852_3712291447455

536267308_1343924873965977_3466276781873

536267787_1343924727299325_8791199017046

535503130_1343922650632866_5554909077484

535998319_122208070214114056_27438864311

537548516_122208070352114056_84315364177

535605996_122208070076114056_81591935279

535890538_122208070124114056_84295811682

537080075_122208072134114056_74474779268

535392850_122208072152114056_88684833282

535114874_122208072200114056_70048196362

535616015_122208072218114056_60855020811

536815662_122208076220114056_44019303459

📌👉சனங்களை திரட்டுவதில் யாழ்ப்பாணத்தில் நல்லூரான்தான் அரசன். ❤️🙏🙏🙏🌹🙏🙏🙏❤️

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பதின்ம வயதில் தேர்த் திருவிழாவின் போது அதிகாலை நண்பர்களுடன் சேர்ந்து பிரதட்சை செய்து முடிய தேர்முட்டியடியில் காவல்நின்று

மலைமாதிரி குவித்திருந்த தேங்காய்கள் உடைத்து வடம்பிடித்து தேர் இருப்பிடம் கொண்டுவந்து சேர்த்த ஞாபகங்கள் வருகின்றன.

அடுத்து சிலநாட்கள் கால்கள் மிதிபட்டதாலும் தேங்காய் உடைக்கும் போது சிரட்டைகள் சிதறி கால்களில் குத்தி வலியாகவும் இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திறமையான படப்பிடிப்பாளர் Ingaran Sivashanthan .👍

536898191_31015513621425829_557715323866

536516548_31015513968092461_820325040811

534858232_31015513414759183_713048162605

536497797_31015513378092520_308441583801

535088318_31015513501425841_847897809682

536494605_31015514781425713_503148171457

536639004_31015513861425805_604549065510

536027889_31015513028092555_368541976663

535580926_31015513248092533_864898597329

536379608_31015513641425827_479628628453

537272919_31015514901425701_851809664598

534973716_31015513771425814_446541565483

534817299_31015514911425700_148014754885

536745183_31015516141425577_145221985186

536160114_31015512948092563_358412219846

537528882_31015515011425690_361723093423

538239996_31021706110806580_596400431640

536685211_31021706164139908_264821396865

538252599_31021706347473223_107631341035

536453699_31021706000806591_532219647206

படப்பிடிப்பு: Ingaran Sivashanthan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.