Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமந்தையில் தாக்குதல் ஆரம்பம்

Featured Replies

ஓமந்தையில் தாக்குதல் ஆரம்பம்

விடுதலைப் புலிகள் இன்று காலை ஓமந்தையை நோக்கி இன்று பி.ப.12.45 அளவில் எறிகணை தாக்குதல்களை தொடத்துததால் ஏ9 பாதை தற்காலீகமாக மூடப்பட்டது.

விடுதலைப் புலிகளது எறிகணைத் தாக்குதல்களுக்கு எதிராக அரச படைகளும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அறியவருகிறது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் காரணமாக

அங்கிருந்து தற்காலீகமாக வெளியேறியது.

அஜீவன் வர..வர thatstamil, பரபரப்பு றேஞ்சில தலையங்கங்கள் போடத் தொடங்கிவிட்டார் :icon_mrgreen:

என்ன படை நடவடிக்கையா அல்லது வழமையான எறிகனை பரிமாற்றமா

  • தொடங்கியவர்

Fights in Omanthai. A-9 closed. ICRC withdraws

(LeN, 2007 Nov. 05, 3.15 PM) A-9 road was temporarily closed today (05) due to an artillery barrage from LTTE and Army retaliation using heavy armory.

Media Center for National Security said that the road would remain temporarily closed due to artillery attacks.

Meanwhile ICRC withdrew from duties of the checkpoint due to clashes between the parties.

அனைத்துலக ஊடகவியலாளர்- பிரமுகர்களைத் தடுத்தது சிறிலங்கா இராணுவம்

[திங்கட்கிழமை, 05 நவம்பர் 2007, 07:27 PM ஈழம்] [வவுனியா நிருபர்]

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அனைத்துலக ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள் சிறிலங்காப் படையினரால் வவுனியாவில் தடுக்கப்பட்டனர்.

வீரவணக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பெருமளவிலான பிரமுகர்கள், மதகுருமார்கள், வெளிநாடுகளின் ஊடகவியலாளர்கள் வவுனியவில் திரண்டிருந்தனர்.

அவர்களை கிளிநொச்சிக்கு அனுமதிக்க சிறிலங்காப் படையினர் மறுத்து விட்டனர். கடும் கெடுபிடிகளின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆயர்கள் இருவர், மதகுருமார் சிலரை தவிர ஏனையோர் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் இன்று நண்பகல் ஓமந்தைப் பகுதி மீது சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவினரை வெளியேறச் செய்து விட்டு போக்குவரத்தையும் மூடிவிட்டனர்.

http://www.puthinam.com/full.php?20ZXp520e...d43uPG2b02QRE3e

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் கோரமுகத்தை உலக நாடுகள் கண்டு விடும் என்பதில் மிகுந்த கவனம் எடுக்கிறார் மகிந்து.கோழைகளே,உங்களின் நாடகம் எத்தனை நாட்களுக்கு என்று பார்ப்போம்.

மோட்டுச் சிங்களவர்கள் 30x365 = 10950 நாட்களிற்கு மேல் வெற்றிகரமாக செய்திருக்கிறாங்கள்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

10950 நாட்களுக்குள் அனுராதபுர தாக்குதலும் அடங்குமோ தோழரே?30* 365*24 மணித்தியாலங்கள்365 நாட்கள் :icon_idea::):icon_mrgreen::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் குறுக்ஸ். 30 வருடங்களை நீங்கள் கணக்கில் எடுத்துள்ளீர்கள் போலுள்ளது. சாதித்தவை பல உள்ளன.நீங்கள் தெரிந்து கொண்டு தான் கேட்கின்றீர்களா இல்லை தெரியாமல் தான் கேட்கின்றீர்களா என்பது எனது கேள்வி?

world vs tamils என்ற அளவில் நாங்கள் உள்ளோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.