Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களமே யோசி - சிறிய ஆய்வு

Featured Replies

போரும் அதன் வலியும் கொடியது கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரம் தான்

எத்தனை எத்தனை? தமிழர்களுக்கு அவலத்திற்கு மேலாக அவலத்தைக் கொடுத்தாய் அதே அவலம் உன் முற்றத்தில் நிகழும்

போது பதை பதைத்து புலம்புகிறாய்.

எங்கள் மண்ணில் குண்டு போடுவதை எங்கள் மக்களை ஏதிலிகளாக்கியும் தொடர்ந்தும் அவலத்தை கொடுப்பாயானால்

அதே அவலம் உனக்கும்தான்.

மனிதர்களுக்கு உறவுகளும் அது சார்ந்த வட்டங்களும் தான் முக்கியம் அவ் அடிப்படை சித்தாந்தத்தையே சின்னாபின்னமாக்கி

தமிழினத்தையே இத்தீவிலிருந்து முற்றாக அழித்தொழிக்க நினைக்கும் உனக்கு அதாவது தமிழனுக்குத்தான் வலிக்கும்

சிங்களவனுக்கு வலிக்காது என்றும் கேடு கெட்ட இனவாதத்தை விட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள

மறுத்து தமிழர்கள் மீது வன் வதையை கண்மூடித்தனமாக கட்டவிழ்த்து விட்டால் இந்நிலைதான் உனக்கு..............

பொதுவில் பெரும்பான்மை இன சகோதர சகோதரிகள் இதை உங்களை வழி நடத்தும் உங்கள் கிறுக்குப்பிடித்த, பதவி மித

மமதையில் மிதக்கும் ஆளும் பிஃரதர்ஸ் அன்ட் கம்பெனிக்கும் மற்றும் இதர பேரினவாத தலைவர்களுக்கும் உணர்த்துங்கள்.

பல தசாப்தத்துக்கும் மேலாக துன்பங்களிலேயும் இழப்புகளிலேயும் வாழ்ந்த தமிழர்களுக்கு சிங்கள பொதுமக்களாகிய உங்களின்

இன்றைய இழப்புகளின் வலி புரியும்.பிறர் துன்பத்தில் அரசியல் நடாத்துபவர்கள் தமிழர்கள் இல்லை இதை நீங்கள் உங்கள்

மித வாத தலைவர்களுக்கு உணர்த்தும் வரை இவ் அவலம் உங்களுக்கு நேருவது துரதிர்ஷ்டவசமாக தவிர்க்க முடியாதது.

அன்புடன் தமிழன்பன்

84719238um5.gif

36367561bo7.gif

10wx8.gif

11xq1.gif

12yn4.gif

13ms8.gif

14gy7.gif

Photos from : www.dailymirror.lk

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படங்களாக் கிடக்கு. இன்னுமிருந்தா ஆராவது இணையுங்கோவன்.எங்களை அழிக்கிறதுக்குப் புறப்பட்ட ஆக்கள் படுகிற பாட்டைக் காணா ஆருக்குத்தான் ஆசை இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் இணைத்தமைக்கு நன்றி தமிழன்பன்.

எந்த இணையத்திலும் வராத படங்கள் நன்றி.

வழியையும் வேதனையையும் தந்தவனுக்கே திருப்பிக்கொடு எனும் தத்துவம் இதுதான்.

  • தொடங்கியவர்

குண்டுவெடிப்பு பற்றி மேலும் சில படங்கள்

89330260yk5.jpg

21611668xy8.jpg

77226283ls3.jpg

55172270tx6.jpg

27169245uq4.jpg

67921020gn6.jpg

10634575ni9.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.