Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவுக்க இன்னொரு பேய் வந்துட்டுது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாகச்சொன்னீர்கள்.. பக்கத்துவீட்டு அன்ரி இரண்டு வருசத்துக்கு முந்தி போட்டு கழட்டி எறிஞ்ச நாற்றம் பிடிச்ச குப்பைகளை போடுகிற அம்மாவுக்கு புத்தி சொல்கிறோம்.. சீத்தை துணியெண்டாலும் உங்கடை துணியிலை போடுங்கோ. இல்லையெண்டால் பக்கத்து வீட்டு அன்ரி பளபளப்பாய் தெரியத்தான் செய்வா.. என்ன செய்யலாம். ஐயா..

உங்கள் விவாதங்கள் சரி என்று ஏற்றுக்கெள்ள முடியாது. ஈழத்தமிழர்களது வராலாற்றில் ஊடகம் என்று தனித்தன்மையோடு இன்றும் இல்லை. ஏதோ ஒன்றிரண்டு தொலைக்காட்சிகள், வானொலிகள் ஊடகம் என்ற வரையறைக்குள் செயற்ப்பட முயற்ச்சிக்கின்றன. அந்த ஒன்றிரண்டுக்குள் ரி.வி.ஐ., சீ.எம். ஆர் நிறுவனங்களும் ஒன்று.

நிகழ்ச்சிகள் பற்றிய விமர்சனங்களை முன் வகைக்கும் நீங்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஊடகத்தின் அத்திவாரம் விளம்பரம் அந்த விளம்பரமின்றி யாராலும் ஊடகத்தை கொண்டு நடாத்த முடீயாது. அந்த விளம்பரங்கள் கிடைக்க வேண்டுமெனில் மக்களின் ஆதரவு குறிப்பிட்ட ஊடகத்துக்கு தேவை அவ்வாறு இல்லை எனில் விளம்பரங்களை பெறுவது கடினம்.

எனவே மக்களை கவரக்கூடிய நிகழ்ச்சிகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஊடகங்களுக்கு ஏற்ப்படுகின்றது. படத்தெளிவின்மை தொடர்பாக கருத்து கூற முடியாத போதும் வளர்ச்சிப்பாதையில் ஈழத்தமிழர்களின் தொலை்ககட்சிகளும் படத்தெளிவுடன் ஒளிபரப்பாகும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

மற்றும் படி இந்தியக்குப்பபைகள், கழிவு, கத்தரிக்காய் என்று சொல்லும் நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு அமைவாக சொல்லுங்கள்....

நீங்கள் இந்திய நடாகங்களை பார்ப்பதில்லையா?

இந்தியத்திரைப்படங்களை பார்ப்பதில்லையா?

உங்களின் எத்தனை பேர் எமது படைப்புகளையாவது பணம் கொடுத்து வாங்கலாம் என்று நினைப்பவர்கள் இருக்கின்றீர்கள்?

எமக்குள் எத்தனை பேர் எமது படைப்புக்களை கூட இணையத்தில் ஏற்றி வெளியீட்டாளர்களுக்கு நட்டத்தை விளைவிக்கிறீர்கள்?

குறைந்த பட்சம் தயாக வெளியீடுகளையாவது நீங்கள் விலை கொடுத்து வாங்க தயாரா?

'

பதில் இல்லை என்கின்ற போது நீங்கள் ரி.வி.ஐ பற்றியோ, இதர தமிழ்த் தொலைக்காட்சி பற்றியோ விமர்சிக்கும் உரிமையை இழக்கின்றீர்கள்...!

முதலில் எங்கள் படைப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உங்கள் மத்தியில் உருவாக்கி விட்டு எங்களது ஊடகங்கள் பற்றி உங்கள் ஆக்க பூர்வமான விமர்சனங்களை வையுங்கள். ( எங்கள் என்பது எமது ஈழத்தவர்களின்) ஒரு ஊடகத்தை நடாத்தும் எத்தனை சவால்களை எதிர் கொள்ள வேண்டும் என்பது சும்மா ஒரு கணிணிப்பெட்டியை வைத்து ரைப் செய்யும் உங்களுக்கு புரியாது. அவை அவை அவர்களுக்கு மட்டுமே புரியும்...!

Edited by Paravaikal

ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம் தான்.

ஆனால் ஆடு தன் இறைச்சியை எங்கு வேண்டலாம் என்று சொல்லும் விளம்பரங்களை ஏற்றுக் கொள்ளலாமா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆல விருட்சங்கள் நிறைந்த சூழலில் போட்டி போடுவது என்றால் நாமும் ஆல விருட்ச அவதாரம் எடுக்க வேண்டும். நாணல் புற்களாக இருந்து கொண்டு கையில் தேசியம் எனும் ஆயுத்ததை மட்டும் வைத்துக்கொண்டு நெடுநாட்களுக்கு வித்தை காட்ட முடியாது.

மீடியாக்களை மக்கள் விரும்புவது அவர்கள் இரசனை தேர்வின் அடிப்படையில். யாரும் எதனையும் திணிக்க முடியாது. தாம் வாங்க நினைப்பது இன்ரர்நெட்டில் இலவசமாக கிடைக்காவிட்டால் பணம் கொடுத்து வாங்குவார்கள். பணம் கொடுத்து வாங்குவதற்கு தகுதியான பொருட்கள் தான் விலைப்படும்

இது தான் உங்களின கருத்தின் இரண்டு நிலை முன்னர் இந்திய நிகழ்ச்சிகள், ஒளித்தரம் என்றீர்கள் ஆனால் பின்னர் தேசியத்தை மட்டும் வைத்துக்கொண்டு செயற்ப்பட முடியாது என்கின்றீர்கள் . மக்கள் எதை விரும்புகின்றனர், எதை விரும்ப வில்லை என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒட்ட மொத்தமாக தென்னிந்திய மொத் தொடர்களின் அளவுக்கதிகமாள இரசனை வைத்திருக்கின்றனர். என்பது தமிழ் வணிப நிறுவனங்களில் நாடகப்பிரதிகளுக்காய் வரிசையில் நிற்ப்போரைப்ப பார்த்தால் புரிகின்றது.

பிள்ளை தமிழ் படிக்கிறதையே கேவலமாக நினைக்கிற எங்களில் ஒரு சிலருக்குள் தமிழ்த் தொலைக்காட்சிகள் எண்பது வீணே!

அது மட்டுமன்றி, இணையத்தில் தகுதியற்ற பொருட்கள் மட்டுமல்ல தரமான படைப்புக்களும் களாவாய் தரவிறக்கம் செய்யப்படுகின்றது. திணிப்பு என்பது வேறு ஏற்றுக்கொள்ளல் என்பது வேறு முன்பொருகாலத்தில் திணிப்பாக இருந்த தென்னிந்தியா சினிமா இன்று முழு சமூகத்தையும் ஆட்டிப்படைக்கவில்லையா? அது போல எம்மவர் படைப்புக்கள் வெளி வரவேண்டும் அவை உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். தரம் தகுதி எல்லாவற்றுக்கும் மேலாக எம்மை நாமே விமர்சிப்பதற்க்கு குறிப்பிட்ட படைப்புக்கான அங்கீகாரத்தை வழங்கி விமசனம் செய்ய எத்தனை பேர் தயாராக இருக்கின்றீர்கள்?

இறுதியாக,

ஆலமரம் பெரிது, அதன் விருட்சங்கள் அதிகம் அதைப்போல் பனை மரமும் விருட்சங்கள் விட வேண்டும் என்று சொல்ல வருவது எதுக்கு எப்பானது என்ற உவமானம் சொல்ல முடியவில்லை. நாம் இன்று ஒரு பனை மரம் விழுதுகள் விட்டு வேரூன்ற காலம் இன்னும் அதிகம் தேவை. அடித்தளம் இல்லாத ஒரு சமாத்தரத்தில் நாங்கள் பயணிக்கின்றோம். மாறாக, அரசாங்கங்களில் துணையோடும், பல பாரிய நிறுவனங்களின் அனுசரனையுடனும் நின்று போட்டி போடவில்லை. இன்னும் சொல்ல போனால், போட்டிகளுக்கு முன்பு நாம் எம் மக்களோடு தொடர்பாட ஒரு ஊடகத்தை பேணுகின்றோம் போட்டு கோட்டுக்குள் எம்மை இப்போதைக்கு இட வேண்டாமே!

அப்படி இட விரும்பின் எமது கலைஞர்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்கி அவர்களை வளப்படுத்துங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தக்கன பிழைத்தலும், அல்லன மடிதலும். டார்வின் கூற்று

இது தான் உங்களின கருத்தின் இரண்டு நிலை முன்னர் இந்திய நிகழ்ச்சிகள், ஒளித்தரம் என்றீர்கள் ஆனால் பின்னர் தேசியத்தை மட்டும் வைத்துக்கொண்டு செயற்ப்பட முடியாது என்கின்றீர்கள் .

சொல்லிக்கொண்டே போகலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தக்கன பிழைத்தலும், அல்லன மடிதலும். டார்வின் கூற்று

சொல்லிக்கொண்டே போகலாம்

மாற்றங்களை எதிர்த்துப் போராடுபவை மட்டுமே வாழும், மற்றவறை அழிந்துவிடும்

நல்லது மாற்றங்களை எதிர்பார்த்தே நாமும் இருக்கிறோம்...! அந்த மாற்றம் ஈழத்தவன் என்ற தனித்தன்மையை நிலை நாட்ட ஈழத்தமிழர்கள் தங்கள் படைப்புக்களை ஏற்றுக்கொள்ளலாக வேண்டும்...அது மட்டுமன்றி நமக்குள் தன் சார்பு நிலையற்ற நடுநிலையான விமர்சகர்களும், கருத்தாளர்களும் ஏற்ப்பட்டு மாற்றத்தை ஏற்ப்படுத்தட்டும் என்ற நோக்கிற்காக யாழ் களத்தில நாம போராடுறம்...

யாரு கேக்கிறார் இதை... :lol:

பக்கத்து வீட்டு அன்ரி வடிவாக இருப்பதால் அவர்கள் எனக்கு அம்மா ஆகவும் முடியாது.

அம்மா வடிவில்லாத படியால் அன்ரியாக்கவும் முடியாது.

இரண்டு வரிகளில் தெளிவான பதில்

பக்கத்து வீட்டு அன்ரி தன்னை அம்மாவாக நினைக்கும் படி எம்மைக் கேட்கவில்லையே. நாம தானே அவவை அம்மாவாக்க நினைக்கின்றோம் . தவறுகளை எம்மில் வைத்துக் கொண்டு அடுத்தவரைச் சாடுவதில் என்ன பயன்.

மாற்றங்களை எதிர்த்துப் போராடுபவை மட்டுமே வாழும், மற்றவறை அழிந்துவிடும்

நல்லது மாற்றங்களை எதிர்பார்த்தே நாமும் இருக்கிறோம்...! அந்த மாற்றம் ஈழத்தவன் என்ற தனித்தன்மையை நிலை நாட்ட ஈழத்தமிழர்கள் தங்கள் படைப்புக்களை ஏற்றுக்கொள்ளலாக வேண்டும்...அது மட்டுமன்றி நமக்குள் தன் சார்பு நிலையற்ற நடுநிலையான விமர்சகர்களும், கருத்தாளர்களும் ஏற்ப்பட்டு மாற்றத்தை ஏற்ப்படுத்தட்டும் என்ற நோக்கிற்காக யாழ் களத்தில நாம போராடுறம்...

யாரு கேக்கிறார் இதை... :)

புதுவை இரத்தினதுரை சுவிசிலுள்ள சூரிச் சிவன் கோவில் பற்றி எழுதிய பாடல்களின் ஒலித்தட்டு வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. பாடல்கள் பாடியவர்களிலிருந்து பாடல்களுக்கு இசையமைத்தவர் வரை அனைத்தும் இந்தியர்கள். நடைமுறை இப்படியிருக்க நீங்கள் எப்படி மக்களைக் குறை கூற முடியும்.

மாற்றங்களை எதிர்த்துப் போராடுபவை மட்டுமே வாழும், மற்றவறை அழிந்துவிடும்

நல்லது மாற்றங்களை எதிர்பார்த்தே நாமும் இருக்கிறோம்...! அந்த மாற்றம் ஈழத்தவன் என்ற தனித்தன்மையை நிலை நாட்ட ஈழத்தமிழர்கள் தங்கள் படைப்புக்களை ஏற்றுக்கொள்ளலாக வேண்டும்...அது மட்டுமன்றி நமக்குள் தன் சார்பு நிலையற்ற நடுநிலையான விமர்சகர்களும், கருத்தாளர்களும் ஏற்ப்பட்டு மாற்றத்தை ஏற்ப்படுத்தட்டும் என்ற நோக்கிற்காக யாழ் களத்தில நாம போராடுறம்...

யாரு கேக்கிறார் இதை... :)

ரிவிஐ யை எவ்வளவு வருடகாலமோ நடத்தினாலும் மக்கள் இதைதான் விரும்புகிறார்கள் என்ற கதையுடன் உங்களுக்கு என்று நிகழ்ச்சிகளை உருவாக்கமுடியாமல் தென்னிந்தியபடங்களையும், தொடர் நாடகங்களையும், அசிங்கம் ஆன நிகழ்ச்சிகளையும் எவ்வளவு காலத்துக்கு காட்டிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்.

வெளியிலே நீங்கள் சொல்லுகின்ற நிகழ்ச்சிகள் நீங்கள் சொன்ன வர்த்தக ஸ்தாபனங்களில் விற்பனையாகுது. அதையே திருப்பிக்காட்டுகிறீர்கள்.

போதக்குறைக்கு அவற்றையே மூலப்பிரதியாக காட்டுபவர்கள் (SUN TV)இப்போது சட்டபூர்வமாக கனடா வந்து விட்டார்கள்.

இனி என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் கேள்வி..

மாற்றம் மக்களிடமிருந்து மட்டும் வரவேண்டுமா? நீங்கள் அதற்கு முயற்சிக்க வேண்டாமா?

Edited by Ponniyinselvan

பக்கத்து வீட்டு அன்ரி தன்னை அம்மாவாக நினைக்கும் படி எம்மைக் கேட்கவில்லையே. நாம தானே அவவை அம்மாவாக்க நினைக்கின்றோம் . தவறுகளை எம்மில் வைத்துக் கொண்டு அடுத்தவரைச் சாடுவதில் என்ன பயன்.

சரியாகச்சொன்னீர்கள். இவர்களுடைய வாதம் வியப்பாக இருக்கிறது.

..

அவர்கள் போட்டுக்கழித்ததை தாங்கள் போட்டுக்க்கொண்டு வியாபாரம் செய்கிறார்களாம். அதனால்தான் விளம்பரம் வருகிறதாம். அப்போ சொல்லுங்களேன் நீங்களும் பச்சை வியாபாரிகள் என்று. மக்கள் இதை விரும்புகிறார்கள் என்று தீர்மானிக்க என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிவிஐ யை எவ்வளவு வருடகாலமோ நடத்தினாலும் மக்கள் இதைதான் விரும்புகிறார்கள் என்ற கதையுடன் உங்களுக்கு என்று நிகழ்ச்சிகளை உருவாக்கமுடியாமல் தென்னிந்தியபடங்களையும், தொடர் நாடகங்களையும், அசிங்கம் ஆன நிகழ்ச்சிகளையும் எவ்வளவு காலத்துக்கு காட்டிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்.

வெளியிலே நீங்கள் சொல்லுகின்ற நிகழ்ச்சிகள் நீங்கள் சொன்ன வர்த்தக ஸ்தாபனங்களில் விற்பனையாகுது. அதையே திருப்பிக்காட்டுகிறீர்கள்.

போதக்குறைக்கு அவற்றையே மூலப்பிரதியாக காட்டுபவர்கள் (SUN TV)இப்போது சட்டபூர்வமாக கனடா வந்து விட்டார்கள்.

இனி என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் கேள்வி..

மாற்றம் மக்களிடமிருந்து மட்டும் வரவேண்டுமா? நீங்கள் அதற்கு முயற்சிக்க வேண்டாமா?

மன்னிக்க பொன்னியின் செல்வன் உங்கள் வாதம் நகைப்புக்குரியது. தென்னிந்திய அளவில் ஈழத்தமிழ் கலைஞர்களுக்கு மக்களின் ஆதரவில்லை. எந்த ஒரு நிறுவனமும் தன் கையை சுட்டுக்கொள்ள விரும்பாது. அது உங்களுக்கும், எனக்கும் பொருந்தும் நான் நட்டமடையப்போகின்றென் என்ற போது அதை சரி செய்யவெ நான் முயற்ச்சிப்பேன் அதையே அவர்கள் செய்கின்றனர்.

அதே நேரம் தென்னிந்தி நிகழ்சிகளை ஐரோப்பால் சில தொலைக்காட்சிகள் செய்வது போல் பிரதி செய்து அவர்கள் போடவில்லை. மாறாக, அதற்கான உரிமத்தை விலை கொடுத்து வாங்கியே ஒளிபரப்புகின்றனர். ஆனால் என்ன கொடுமை எனில் விலைக்கு விற்றவர்களே இன்று தமது ஒளிபரப்புக்களை ஆரம்பித்துள்ளமையே!

சன் ரீ.வி சட்ட ரீதியாக கனடா வர முன்னர் பல ஆண்டு காலாமாக கள்ள சற் லைட்டுக்குள்ளால் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அதை விடுத்து சன் ரீ.வியின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் பிரதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

எனக்கு மற்றைய தொலைக்காட்சி நிறுவனங்கள் பற்றி சரியாக தெரியாது. ஆனால் ரி.வி.ஐயின் நேயராக அது பற்றி நன்றாக தெரியும். ரி.வி.யில் 100 வீதம் தென்னிந்திய நிகழ்ச்சிகளை தாங்கி காலம் மாறி தற்போது கிட்டத்தட்ட 60 வீதம் என்ற நிலையாகிற்று. இன்று 40 வீதம் ஈழத்தவர் நிகழ்ச்சிகளே ஒளிபரப்பாகின்றன.

மீதி இருக்கும் 60 வீதமும் எம்மால், உங்களால் அல்லது திறமையுள்ள ஈழத்து கலைஞர்களால் , படைபாளிகளால் நிரப்பப்பட கூடியாது. ஆனால் அதற்கான கால அவகாசம் இன்னும் அதிகம் தேவைப்படும்.

சில விடயங்களில் ரி.வி.ஐ யை விமர்சித்த நான் அவர்கள் மீதுள்ள புரிந்துணர்வாலும் ஒரு ஊடக நிறுவனம் மேற்குலகில் முகம் கொடுக்கும் சவால்களை புரிந்துமே விளக்க முனைகின்றேன்.

மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களிடம் திணிப்பை மேற்கொண்டாது திணிக்காதீர் என்கின்றீர்கள். இது இப்பிடியிருக்கையில் எப்படி ஊடகங்கள் மாற முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பக்கத்து வீட்டு அன்ரி போட்டு கழட்டி எறிஞ்ச உடுப்புக்களை போட்டு கொண்டு தான் உங்கட அம்மாக்கள் காலத்த ஓட்டுகினம். காலாவதியாகிப்போன நாடகங்கள் இதர நிகழ்சிகளை சொன்னேன் சொன்னேன்

சரியாகச்சொன்னீர்கள்.. பக்கத்துவீட்டு அன்ரி இரண்டு வருசத்துக்கு முந்தி போட்டு கழட்டி எறிஞ்ச நாற்றம் பிடிச்ச குப்பைகளை போடுகிற அம்மாவுக்கு புத்தி சொல்கிறோம்.. சீத்தை துணியெண்டாலும் உங்கடை துணியிலை போடுங்கோ. இல்லையெண்டால் பக்கத்து வீட்டு அன்ரி பளபளப்பாய் தெரியத்தான் செய்வா.. என்ன செய்யலாம். ஐயா..

இங்குள்ள பிரச்சனையே இதுதான்.

என்னுடைய அம்மாவையே இது உன்னுடைய அம்மா எனச்சொல்லி உபதேசம் செய்வது.

மானத்தை மறைக்க உடுப்பு இல்லாவிட்டால் அவள் என்ன செய்வாள்.

பிள்ளைகள் வளர்ந்து வாங்கித்தரும் என்ற நம்பிக்கையில், தற்போதைக்கு பக்கத்து வீட்டு நாற்றம் பிடித்த உடுப்பாயினும், மானத்தை மறைக்க உதவுதே போடுவம் என்று போட்டுக்கொண்டிருக்கிறாள்.

சரியாகச்சொன்னீர்கள். இவர்களுடைய வாதம் வியப்பாக இருக்கிறது.

..

அவர்கள் போட்டுக்கழித்ததை தாங்கள் போட்டுக்க்கொண்டு வியாபாரம் செய்கிறார்களாம். அதனால்தான் விளம்பரம் வருகிறதாம். அப்போ சொல்லுங்களேன் நீங்களும் பச்சை வியாபாரிகள் என்று. மக்கள் இதை விரும்புகிறார்கள் என்று தீர்மானிக்க என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்.?

காற்று, திசை மாறியதன் காரணம் என்னவோ??? :):(:(

இங்குள்ள பிரச்சனையே இதுதான்.

என்னுடைய அம்மாவையே இது உன்னுடைய அம்மா எனச்சொல்லி உபதேசம் செய்வது.

மானத்தை மறைக்க உடுப்பு இல்லாவிட்டால் அவள் என்ன செய்வாள்.

பிள்ளைகள் வளர்ந்து வாங்கித்தரும் என்ற நம்பிக்கையில், தற்போதைக்கு பக்கத்து வீட்டு நாற்றம் பிடித்த உடுப்பாயினும், மானத்தை மறைக்க உதவுதே போடுவம் என்று போட்டுக்கொண்டிருக்கிறாள்.

மானத்தை மறைக்க கிழிந்ததைப் போட்டாலும் அதை வரவேற்கலாம். ஆனால் இவர்கள் அடுத்தவர்களுக்கு பவுசு காட்டவல்லவா அடுத்தவனிடமே ஆடை வாங்குகின்றார்கள். அடுத்தவனின் உடை நாற்றம் பிடித்தது என்றால், அதை சகித்துக் கொள்ளும் இவர்கள், ஏற்கனவே அதை விட நாற்றத்திற்கு பழக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

புதுவை இரத்தினதுரை சுவிசிலுள்ள சூரிச் சிவன் கோவில் பற்றி எழுதிய பாடல்களின் ஒலித்தட்டு வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. பாடல்கள் பாடியவர்களிலிருந்து பாடல்களுக்கு இசையமைத்தவர் வரை அனைத்தும் இந்தியர்கள்.

நடைமுறை இப்படியிருக்க அடுத்தவரை கேவலப்படுத்தி நமது தவறுகளுக்கு வக்காலத்து வாங்கி என்ன பயன்????

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே எழுதுபவர்கள் கவனிக்க. TVIதொலைக்காட்ட்சியில், அண்மையில் தில் என்று ஒரு தொடர் ஆடல் நிகழ்ச்சி இருட்டில் ஒளிபரப்பினார்கள். Close up இல் கூட அவர்களின் முகம் தெரியவில்லை. அந்தளவு இருட்டு. அந்த நிகழ்சிக்கும் எமது தேசியம் அல்லது பாரம்பரியத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? விடை இல்லை. மாறாக எம்மினத்தை இன்னும் சீரளிக்கும் நிலைக்கு இட்டு சென்றது

Edited by Thiyaham

காற்று, திசை மாறியதன் காரணம் என்னவோ??? :):):)

பாவம்.. :D:):(:(:lol:

Edited by Ponniyinselvan

பாவம்.. :):):D:):(

:)என்ன முகபாவமா!!! :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.