Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .......

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்

கோடி இன்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம் ..............

என்ற பாடல் வரிகளை யாராவது முழுமையாக இணைக்க முடியுமா?

நட்புடன் நிலாமதி .........

  • Replies 55
  • Views 8k
  • Created
  • Last Reply

நானும் என்னவோ ஏதோ எண்டு ஓடி வந்தால்.... :):(:(:(

கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .......

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்

கோடி இன்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம் ..............

என்ற பாடல் வரிகளை யாராவது முழுமையாக இணைக்க முடியுமா?

நட்புடன் நிலாமதி .........

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :(:):( .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாமதி

ஈழத்தில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் மரணஒலங்களும்

சொந்த இடத்தை பறிகொடுத்து சொல்லோண்ணா

துயரத்தை அனுபவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் குரல்கள்

எங்கள் காதுகளில் கேட்கின்றன. ............ஆனால் உங்களுக்கு

ஆடி வெள்ளி கேட்கிறது..............

என்ன கொடுமை இது.........

ஓரு நாற்காலி எடுத்துபோட்டு சிந்தியுங்கள் ...

இரத்தம் சிந்தும் உறவுகளைப் பற்றி

இமையில் நீர் சொட்டும்........................ம்ம்ம்ம்ம்

பாடல்: ஆடி வெள்ளி

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நெரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

ஓரக் கண்ணில் ஊற வைத்த தேன் கவிதை சாரம்

ஓசையின்றி கேட்குமது ஆசையென்னும் வேதம்

வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும்

மேதை கொண்டு தத்தை ஒன்ட்று வித்தை பல நாடும்

நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மெளனம்

தாகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்

சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச் சிலை கோலம்

என்னை அவள் பின்னிக்கொள்ள என்று வரும் காலம்

காலம் இது காலம் இது காதல் தெய்வம்

கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்

அழகான பாடல் வரிகள்

பாடல் வரியின் முடிவு சொல்லில் இருந்து

அடுத்த வரி ஆரம்பிப்பது பாடலுக்கே உள்ள சிறப்பு

ஓரு நாற்காலி எடுத்துபோட்டு சிந்தியுங்கள் ...

இரத்தம் சிந்தும் உறவுகளைப் பற்றி

இமையில் நீர் சொட்டும்........................ம்ம்ம்ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈஷ் ....

கறுப்பிஅக்காவுக்கும்

சிந்தனைக்கு,,,,உங்களுக்கு

ஆடி வெள்ளி பதிலாக நமது பாடல்

அழகான அந்த அந்த பனைமரம் அடிக்கடி நினைவில் வரும்

தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை

ஆடையில்லா சினிமா பாடலுக்கும்..............

அழகிய தமிழீழ பாடலுக்கும்

பாருங்கள் வித்தியாசத்தை

நான் நமது தமிழீழ பாடல்களில் அதிகபற்று கொண்டவன்

உதவாத சினிமா [இந்தியா] நமக்கு ஊமை குத்துக்களே குத்தும்

...............................................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துர்வாச முனிவருக்கு ஏனிந்த கோபமோ? .........

நான் கேட்டது ஒரு பாடலை ...அப்பப்பா.......கொகுவிலாரும் ,முனிவரும் ....

நானும் தமிழச்சி தான் ...பட்டினி குரல் கேட்கிறது தான் என்னாலான உதவி செய்கிறது தான்

...ஒரு பாடலுக்கு இத்தனை கேள்வியா ? ....பாடலின் சிறப்புக்காக கேட்டேன் .

பாடலை கேட்டது நிலாமதி . ஏன் கறுபியை எசுகிறீர்கள் ? . யார் மீது இன்று விழிதீர்கள் .

பசியா? தாயகத்தில் பட்டினி என்றால் நீங்கள் சாப்பிடாமலா இருக்கிறீர்கள் .?

தெரியாமல் கருத்து சொன்னவர்கள் கருப்பியிடன் மன்னிப்பு கேளுங்கள் .

தம்பி இன்று முழு வியளம் நல்ல இல்லை .சொல்லி போட்டேன் ........

நிலாமதி அக்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ் ஈசு ...........சீ .......சீ நல்லாவே இல்லை

தம்பி ஈஸ்வரா ..........

நன்றி பாடல் வரிகள் தந்தமைக்கு . பாடின் சந்தம் ....முடிந்த சொல்லில் தொடங்குவது ..பாடலின்

சிறப்பு ..என்பவருக்காக . கேட்டேன் .

நன்றியுடன் நிலாமதி அக்கா .

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :(:):( .

நீங்களும் "ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே" கூட்டத்தை சேர்ந்தவர் தான் போல.

உங்கள் இணையத்தளத்துக்கு சென்றால் அங்கே வரவேற்பது : ஜோதிகா, த்ரிஷா, ஸ்னேகா..

இதற்கு மேல் என்ன சொல்ல....

வணக்கம் ் ஈசு ...........சீ .......சீ நல்லாவே இல்லை

தம்பி ஈஸ்வரா ..........

நன்றி பாடல் வரிகள் தந்தமைக்கு . பாடின் சந்தம் ....முடிந்த சொல்லில் தொடங்குவது ..பாடலின்

சிறப்பு ..என்பவருக்காக . கேட்டேன் .

நன்றியுடன் நிலாமதி அக்கா .

நன்றியுடன் நிலாமதி அக்கா....! நீங்கள் சொல்வதில் கொஞ்சம் கருத்து முறன்பாடு தெரிகிறது. முணிவரை எப்படி நீங்கள் கருப்பியிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லலாம்...? கருத்துக் களத்தில் யாரும் யாரிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. "உண்மை தான். எம்மவர் பலர் புலத்தில் இருந்து எம் உறவுகளுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்கிறார்கள். இடையில் பாடல்கள் கேட்பது போன்ற பொழுதுபோக்குகள் தவறில்லை என்பது என் கருத்து. " என்ற Eas இன் கருத்து நிலாமதிக்கு வக்காளத்து வாங்குவது போல் இருக்கிறது....!

Edited by ithayanila

நிலாமதி பாடல் கேட்டதில் தப்பே இல்லை

இங்கே வாயடித்த அத்தனைபேரும் கண்ணாடிமுன் நின்று உங்களையே பாருங்கள் அப்போது புரியும்.

எல்லாரும் மேடைப்பேச்சாளர்கள்தான் வீட்டிற்குள் போனால் பழைய குருடி கதவை திறவடிதான். .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றியுடன் நிலாமதி அக்கா....! நீங்கள் சொல்வதில் கொஞ்சம் கருத்து முறன்பாடு தெரிகிறது. முணிவரை எப்படி நீங்கள் கருப்பியிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லலாம்...? கருத்துக் களத்தில் யாரும் யாரிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. "உண்மை தான். எம்மவர் பலர் புலத்தில் இருந்து எம் உறவுகளுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்கிறார்கள். இடையில் பாடல்கள் கேட்பது போன்ற பொழுதுபோக்குகள் தவறில்லை என்பது என் கருத்து. " என்ற நுயள இன் கருத்து நிலாமதிக்கு வக்காளத்து வாங்குவது போல் இருக்கிறது....!

(எனக்கு இது பிடிக்கவில்லை ...............இதயநிலா.......... மேலுளவை எனக்கு பிடிக்கவில்லை )

Edited by nillamathy

நன்றியுடன் நிலாமதி அக்கா....! :( எல்லோருக்கும் பிடித்த மாதிரியும் அவங்க விரும்பிற மாதிரிந்தான் நாங்க பேசவேண்டும் என்றால் அநியாயங்களையும் தவறுகளையும் சரியென சொல்லித்தான் பேசவேண்டும். முன் ஒன்று சொல்லி புறம் ஒன்று சொல்வதை விட நேரடியாகவே மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லித்தான் எங்களுக்கு பழக்கம். அதுதான் மனதில பட்டத எங்கட கருத்தாக சொன்னம்.....! நீங்கள் வரவேற்பதும் அல்லது மற்றவங்களோட சேர்ந்து கடித்துக் கூறுவதும் உங்கள் விருப்பம்....! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவிங்களா ஒரு பாட்டுக் கேட்டதுக்கா இவ்வளவு சண்டைகள். என்ன கொடுமை சார் இது......

இதெல்லாம் ஒரு பெரிய விடயமா எடுத்துக்கிட்டு......

ஆயினும் நிலாமதி உங்கள் தலைப்பை பார்த்துவிட்டு நானும் ஏதோவென்று நினைத்து விட்டேன்.உதவி தேவை என்று போட்டிருக்கலாம்..... அல்லவா....

சரியாச் சொன்னீங்க சரபி...! :( தலைப்பை பார்த்தவிட்டு ஓடி வந்து ஏமாந்தவங்களில நானும் ஒண்டு வேண்டுகோளை பார்த்து விட்டு அசடு வழிய நிற்க வேண்டியதாய் போச்சு...! :D :D அதனால தான் இவ்வளவு வினையும் நடந்தது.....! எங்க நன்றியுடன் நிலாமதி அக்காவ....! கானல....! :(

Edited by ithayanila

இதயநிலா, இங்கே நான் வக்காலத்து வாங்கவில்லை. நிலாமதியக்கா, தன்னைத்தானே பார்த்துக்கொள்ளக்கூடியவர்.

நீங்கள் தலைப்பைப் பார்த்து ஏமாந்ததற்காக ஏன் வீண் சண்டையை பிடிக்கிறீர்கள். உங்கள் இணையத்தளத்தில் ஏன் பட்டினிகிடப்போர் பற்றியெல்லாம் எழுதவில்லை? ஒருவேளை ஜோதிகாவும், ஸ்னேகாவும், த்ரிஷாவும் தான் பட்டினி கிடக்கிறார்களோ??

பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ...........இதய நிலா

பாடலை கேட்பது உமக்கு அநியாயமாக படுகிறதோ ?அதில் என்ன தவறு சுட்டி காட்டுவதற்கு ?

கவலையுடன் நிலாமதி ....(தம்பி களத்துக்கு புதிசு போல ,இங்கு பாடலை கேட்பது வழமை

நீங்களும் "ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே" கூட்டத்தை சேர்ந்தவர் தான் போல.

உங்கள் இணையத்தளத்துக்கு சென்றால் அங்கே வரவேற்பது : ஜோதிகா, த்ரிஷா, ஸ்னேகா..

இதற்கு மேல் என்ன சொல்ல....

தாங்க செய்தா தெரியாது. அடுத்தவர் செய்தா கண்ணுக்குள் குத்தும்். முதல்ல தங்கட நாத்தத்தை கழுவிட்டு அடுத்தவர் நாத்தத்தை குறை சொல்ல வேணும்.

அது இங்க கிடையாது :D

சொன்னவர் தளத்ததை போய் பாத்து...சே

சொன்ன வாயை கழுவினா நல்லது :D

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :( :( :( .

இப்படிச் சொன்னவர் தளம் இதா ^_^

http://www.rathees01.page.tl/

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாமதி அக்கா ..

நான் என்னுடைய கருத்துக்களை மட்டுமே எழுதினன்

அது உங்களின் மனதை இவ்வளவு பாதிக்கும் என்று

கனவில் கூட நினைத்துகூட பார்க்கவில்லை

முதலில் என்னை மன்னியுங்கள்

உங்களிடம் எனக்கு கோபம் கிடையாது .

எத்தனையோ சினிமா படங்கள் பார்கிறியள்

ஒரு முன்ணணி நடிகனோ நடிகையோ

நமக்காக நமது சனத்துக்காக ஒரு வார்ததை

பேசுபவர்கள் இல்லை அந்த ஆதங்கத்திலே ...............அப்படி

எழுதினேனே தவிர யார் மனதையும் புண்படுத்தும்வகையில்

நான் எழுதவில்லை எனவும் தெரிவித்துகொள்கிரேன்

குறிப்பு; மற்றவர் யாரிடமும் மன்னிப்புகேட்க வேண்டிய அவசியம்

எனக்கில்லை.......... என்பதனையும்

கருத்து எழுதியது நீங்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிரேன்

கருத்து எழுதுவது அவரவர் சுதந்திரம்

நான் புதியவர் இல்லை என்றும் நான்கு வருடங்களாகப் வாசித்து

கொண்டே இருந்தன் என்னால் கணணி வாங்கி அதில் உட்கார்ந்து

கருத்து எழுதமுடிவில்லை என்றும்.அதற்கு வசதி இல்லை

ஆனால் தற்பொழுது நான் வேலை

செய்யும் ஒரு இடத்தில் ஒரு வேறு நாட்டு நண்பர் அனுமதி கொடுத்தால்

அவரின் கணணி முலமே கருத்து எழுதுகிறன் என்னயும்

பதிவு செய்து கொண்டேன் நான் ஒன்றும் புதியவர் அல்ல

என்பதையும் தெரிவித்துக் கொள்கிர்றேன்

முனிவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

" எத்தனையோ சினிமா படங்கள் பார்கிறியள்

ஒரு முன்ணணி நடிகனோ நடிகையோ

நமக்காக நமது சனத்துக்காக ஒரு வார்ததை

பேசுபவர்கள் இல்லை அந்த ஆதங்கத்திலே ...............அப்படி

எழுதினேனே தவிர யார் மனதையும் புண்படுத்தும்வகையில்

நான் எழுதவில்லை எனவும் தெரிவித்துகொள்கிரேன்..........(..மு

Edited by nillamathy

தாங்க செய்தா தெரியாது. அடுத்தவர் செய்தா கண்ணுக்குள் குத்தும்். முதல்ல தங்கட நாத்தத்தை கழுவிட்டு அடுத்தவர் நாத்தத்தை குறை சொல்ல வேணும்.

அது இங்க கிடையாது :(

சொன்னவர் தளத்ததை போய் பாத்து...சே

சொன்ன வாயை கழுவினா நல்லது :(

தலைவன் யாரோடையும் எனக்கு கோபம் கிடையாது எண்டாலும் உங்கட ஆதங்கத்துக்கு பதில் கூற வேண்டும் போல் இருந்தது அதுதான் ஓரிரு வரிகள் உங்களுக்காகவும் ஈசு க்காகவும்.

(முக்கிய குறிப்பு:- நான் ஏழைக்குழந்தைகள் எண்டது ஆபிரிக்கா,இந்தியா,இலங்கை என பலபகுதிகளிலும் உள்ளதைத்தான் இதை யாரும் தாயகத்தில் மட்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்)

Edited by ithayanila

வணக்கம் ...........இதய நிலா

பாடலை கேட்பது உமக்கு அநியாயமாக படுகிறதோ ?அதில் என்ன தவறு சுட்டி காட்டுவதற்கு ?

கவலையுடன் நிலாமதி ....(தம்பி களத்துக்கு புதிசு போல ,இங்கு பாடலை கேட்பது வழமை

நன்றியுடன் நிலாமதி அக்கா...! இங்க என்ன அனுபவம் பார்த்து வேலையா கொடுக்கிறாங்க...? புதிசா இருந்தாலும் பளசா இருந்தாலும் யாருக்கும் தங்களோட கருத்துக்களை கூறுவதற்கு உரிமை உண்டு. சிலருக்கு பிடிக்கவில்லையே என்பதற்காக கருத்துக்களை மாற்ற முடியாது. நீங்கள் பாட்டு கேளுங்கள் படம் பாருங்கள் யார் வேண்டாம் எண்டாங்க...? உங்களுடைய தலைப்பில் இருந்த ஈர்ப்புக்கு ஏற்ப விடையம் அமையவில்லை அதைத்தான் இங்கு முதன்மைப்படுத்த விரும்புகிறேன்.

குருக்கள் செய்தால் குற்றமில்லையா ...? அப்படி எண்டா இதை இத்துடனே விட்டுவிடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.