Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைய வானொலி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன குழப்புறியள் குழைக்காட்டான் பாட்டின் முதல்வரி தந்தால் தனே பாட்டு போடலாம்.. எனக்கு பாட்டு தெரிந்தால் நான் அப்துல்ஹமீதா எல்லா இருந்திருப்பன் .. ஆ யாராவது குழைக்காட்டான் கேட்கும் பாட்டின் முதல்வரி தெரிந்தால் சொல்லுங்கள்

தம்பி அந்தப்படத்தில இரண்டு .. மு}ன்று இன்னிசைபாடிவரும் பாட்டிருக்கு.. கடைசியாய் ஒரு பாட்டு உன்னிக்கிருஸ்ணன் பாடுவார். அது முடியிற வரி. இனினிசைபாடகரேஇவள் என்னுயிர் கலந்துவிட்டாள். மண்ணகம் உள்ளவரை மனதுக்குள் வாழ்ந்திருப்பாள் என்று.. அந்தப்பாட்டைத்தான்.. கேக்கினம் போல இருக்கு.. (சோகம் தழுவும் சுகமான பாடல் அது) :P

  • Replies 304
  • Views 22.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா சங்கதி இது எல்லாம் யாருக்கு தெரியும் ஆ... உங்களை மாதிரி விளக்கமா சொன்னால் தானே தெரியும்.. நாமதான் 0 ஆச்சே. :lol:

[

இனினிசைபாடகரேஇவள் என்னுயிர் கலந்துவிட்டாள். மண்ணகம் உள்ளவரை மனதுக்குள் வாழ்ந்திருப்பாள் என்று.. அந்தப்பாட்டைத்தான்.. கேக்கினம் போல இருக்கு.. (சோகம் தழுவும் சுகமான பாடல் அது)  :P

இது தான் கவிதன்........ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய பாடல்களும் இடைக்காலபாடல்களும் ஒலிக்கின்றன .

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2400265.pls

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி.. துள்ளாத மனமும் துள்ளும் படத்தில.. தொடு தொடுவெனவே அந்தப்பாடல். வெள்ளென போனது.. திரும்பி ஒருக்கா போடுறது.. :wink:

ம்கும் கவிதன் page can not be dispalyed எண்டு வருது :?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு வேலை செய்யுது.. தம்பி. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2400917.pls

இப்பவும் வேலைசெய்யவில்லையா அப்ப இந்த இணைப்பில் கேழுங்கள் நீங்கள்

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2400917.pls

இப்பவும் வேலைசெய்யவில்லையா அப்ப இந்த இணைப்பில் கேழுங்கள் நீங்கள்

இது வேலை செய்யுது. :lol:

நமக்கு வேலை செய்யுது.. தம்பி.  :P

The page cannot be found

The page you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable.

........

.........

HTTP 404 - File not found

Internet Explorer

இப்படி தான் முதல் வந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு.. கொஞ்ச நேரம்.. ஒலிபரப்பாகவில்லை.. பிறகு.. வந்திச்சு.. :P

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2400917.pls

இப்பவும் வேலைசெய்யவில்லையா அப்ப இந்த இணைப்பில் கேழுங்கள் நீங்கள்

திரும்பவும் வேலை செய்யலை........... :?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2401205.pls

பல இணைப்புகளில் வேலைசெய்யும் பழையதும் வேலைசெய்யுது ...

ம் வேலை செய்யுது :lol:

என்ன மூளையா? :lol:  :lol:

அது வேலைசெய்யமல் விட்டு கன நாளாக்கும் :mrgreen:

கவிதன் வானொலியில் அறிவிப்பது யார் நீங்களா? 8)

  • கருத்துக்கள உறவுகள்

«ÐºÃ¢ ¸Å¢¾ý þ¾ý ãÄõ ¯í¸ÙìÌ ²¾ÅÐ ¿ý¨Á þÕ츢ýȾ¡?? «¾ÅÐ 24 Á½¢ §¿ÃÁ¡¸ ´Ä¢ÀÃôÀ¢È£í¸§Ç «¨¾ §¸ð¼ý.. :|

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

«ÐºÃ¢ ¸Å¢¾ý þ¾ý ãÄõ ¯í¸ÙìÌ ²¾ÅÐ ¿ý¨Á þÕ츢ýȾ¡?? «¾ÅÐ 24 Á½¢ §¿ÃÁ¡¸ ´Ä¢ÀÃôÀ¢È£í¸§Ç «¨¾ §¸ð¼ý..  :|

எனக்கு நன்மையும் இல்லை தீமையும் இல்லை டண்.. என்ன கணனியில் ஒரு விண்டோ நிக்கிறது அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் என்ன இப்ப கொஞ்சம் பாட்டு கேட்கிறேன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதன் வானொலியில் அறிவிப்பது யார் நீங்களா? 8)
:lol:

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2405256.pls

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பியின் வானொலி மக்கர் பண்ணுது.. கிறிவலத்தில் இருந்து வந்த பாட்டில ஏதோ பிழை .. :|

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பியின் வானொலி மக்கர் பண்ணுது.. கிறிவலத்தில் இருந்து வந்த பாட்டில ஏதோ பிழை ..  :|

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2420079.pls

அது வேலைசெய்யமல் விட்டு கன நாளாக்கும் :mrgreen:

:cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அழுறியள் நித்திலா.. :roll: :lol:

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2421810.pls

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.