Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைய வானொலி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Replies 304
  • Views 22.8k
  • Created
  • Last Reply

இல்லை கவிதன், இரண்டும் வேலைசெய்யவில்லை! windows mediaவில் இப்படி பதில் வந்தது

Windows Media Player cannot play the file because a network error occurred. The server might not be available. Verify that you are connected to the network and that your proxy settings are correct.

நான் கடைசியாக இணைத்த படத்தில் port சம்மந்தமாக விடயம் உண்டு வாசித்துபாருங்கள், எல்லாம் அதிலதான் இருக்கு

எனது ஒலிபரப்புக்கு

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2319972.pls

இப்பொழுது நிறுத்திவிட்டேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை கவிதன், இரண்டும் வேலைசெய்யவில்லை! windows mediaவில் இப்படி பதில் வந்தது

Windows Media Player cannot play the file because a network error occurred. The server might not be available. Verify that you are connected to the network and that your proxy settings are correct.

மன்னா இது என்னுடைய இன்ரநெற்பயரவோலின் வேலையாக இருக்கலாம் .. இப்போது தான் அதறுக்கு இது வேலை செய்யும் போற் கொடுத்திருக்கு இனி இவ்வாறு வராது என நினைக்கிறேன். நீங்கள் சொன்னா அனைத்து போற்றும் போட்டு பார்த்தேன் ஆனால் router இல்லாமல் ஒலிபரப்பு செய்யும் போது அனைவரும் கேட்க முடிகிறது. தற்போது router கொழுவிவிட்டு செய்யும் போது எனக்கு தெளிவாக விண்டோஸ் மீடியாபிளேயரில் பாடுக்கிறது.

மன்னா யாரை ஏமாத்துறீங்க...இதுதான் உங்க ரேடியோவா..

The page cannot be found

The page you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable. :wink: :lol: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.jetaudio.com/jetcast_directory/...page=&pagesize=

குருவி அண்ணா இது பாடுதா பாருங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லைத்தம்பி.. அதே செய்தி தான் வருது. :?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப பாருங்க அக்கா

மன்னா யாரை ஏமாத்துறீங்க...இதுதான் உங்க ரேடியோவா..

The page cannot be found

The page you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable. :wink: :lol: :roll:

குருவிகள்! நான் யாரையும் ஏமாத்தவில்லை, எனது ஒலிபரப்பை கவிதன், தமிழினி, மழலை ஆகியோர் கேட்டுள்ளனர்! என்னால் தொடர்ந்து ஒலிபரப்பமுடியாது, அதனால் இடை நடுவில் நிறுத்திவிடுவேன், நான் நினைக்கின்றேன் நான் நிறுத்திய பிறகு நீங்கள் போட்டுள்ளீர்கள்! :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகள்! நான் யாரையும் ஏமாத்தவில்லை, எனது ஒலிபரப்பை கவிதன், தமிழினி, மழலை ஆகியோர் கேட்டுள்ளனர்! என்னால் தொடர்ந்து ஒலிபரப்பமுடியாது, அதனால் இடை நடுவில் நிறுத்திவிடுவேன், நான் நினைக்கின்றேன் நான் நிறுத்திய பிறகு நீங்கள் போட்டுள்ளீர்கள்! :lol:
:lol:

மன்னா நீங்கள் ஏமாத்துறீங்க என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை...உங்கள் இணைப்பு வேலை செய்யவில்லை என்பதைத்தான் கொஞ்சம் நளினமாகச் சொல்லி இருக்கு...சொன்ன முறை உங்களுக்கு வருத்தம் தந்திருந்தால்....தவறுக்கு வருந்துகின்றோம்...! :wink: :idea:

எனக்கு தெரியாதா உங்களை பற்றி, நானும் அப்படித்தானே பதில் அளித்துள்ளேன்! அதற்குதானே கடைசியில் இதைபோடுவது :lol::lol: இல்லையென்றால் இதையல்லவா போடுவேன் :evil: :evil:

குருவிகளே உங்களுக்காக ஒரு பத்து நிமிட ஒலிபரப்பு, யார் யாருக்கா பாட்டு கேட்கப்போறீர்கள்?

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2320982.pls

மன்னா.....நல்லது.........கேட்டோம்...... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே உண்மைதான் ஹரியின் விளக்கப்படி நானும் செய்து பார்த்தென் இயங்குகிறது இந்த இணைப்பில் Boopallam என்ற பெயரில் கேட்டுப்பாருங்கள்

http://www.cowonamerica.com/jetcast_direct...page=&pagesize=

மன்னா நீங்க சொன்ன 10 நிமிடதுக்க கேட்க முடியவில்லை...தவறவிட்டுட்டம்..

! இப்ப அதே பக்கம் செல்ல முடியாத அறிவிப்புத்தான் வருகுது...! :wink: :cry:

http://www.cowonamerica.com/jetcast_direct...ile/2321459.pls மீண்டும் ஒருக்கா போடுகின்றேன் , எனக்கு நித்திரை வருகிறது! :cry:

சரி மீண்டும் நாளை சந்திப்போம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.jetaudio.com/jetcast_directory/...page=&pagesize= இணைப்பில் paris tamil radio வேலை செய்கிறதா பாருங்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarl dan உங்கள் ஒலிபரப்பை என்னால் கேட்க முடியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது player மூலம் எந்த ஒலிபரப்பையும் கேட்கமுடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

http://www.jetaudio.com/jetcast_directory/...=&pagesize= இணைப்பில் paris tamil radio வேலை செய்கிறதா பாருங்கள்

«Õý §Å¨Ä¦ºö¸¢ÈÐ.. ¾Á¢ú §Ã¡Ê§Â¡¾¡§É?? ¾¢Å¡ ±ñ¼¦ÀÂâø ¾Á¢ú À¡ðΧÀ¡ö¦¸¡ñÎ þÕ츢ÈÐ.. Å¡úòÐì¸û. :P

  • கருத்துக்கள உறவுகள்

எனது player மூலம் எந்த ஒலிபரப்பையும் கேட்கமுடியவில்லை

º¢Ä§Å¨Ç ¯í¸ Á£Ê¡ À¢§ÇÂ÷ãÄõ ¨ÃÀñÏí¸.. ¯í¸¼ ƒ.À¢. Á£ÊÂ.À¢§Ç.. ÌÎí¸ http://172.??? :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.