Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கரடியனாறு பங்குடாவெளியில் கருணா குழுவின் அலுவலகம் மீது தாக்குதல்: ஒருவர் பலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரடியனாறு பங்குடாவெளியில் கருணா குழுவின் அலுவலகம் மீது தாக்குதல்: ஒருவர் பலி!

வியாழன், 13 நவம்பர் 2008, 21:21 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்]

மட்டக்களப்பு கரடியனாறு பங்குடாவெளி பகுதியில் அமைந்துள்ள கருணா குழு அலுவலகம் மீது விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் செங்கலடி-பதுளை வீதியில் பங்குடாவெளி கிராமத்தில் அமைந்துள்ள அலுவலகமே தாக்கப்பட்டுள்ளது. இதில் கருணா குழு உறுப்பினர் ஒருவரின் சடலம் செங்கலடி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.மேலதிக விபரங்களை எதிர் பார்க்கவும்.

பதிவு

மட்டக்களப்பில் கடும் தாகுதல் 2 ஒட்டுகுழுவினர் பலி 7 பேரை காணவில்லை

ஆதரம் : தமிழ்நெற்

2 TMVP men killed, 7 missing after attack in Batticaloa

[TamilNet, Friday, 14 November 2008, 10:43 GMT]

Two TMVP paramilitary personnel, Madan and Mani of Kiraan, were killed inside the Pankudaave'li camp of the paramilitary in Karadiyanaa'ru in Batticaloa Thursday night around 8:30 p.m., Police said. Seven paramilitary personnel were reported missing with weapons, according to the Police.

The police blamed the 'LTTE moles within the TMVP' for the killing.

The camp of the paramilitary was located on Chengkaladi - Badulla Road at Pankudaave'li, 16 km north of Batticaloa city and 5 km west of Chengkaladi.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(இணைப்பு 2) கரடியனாறு பங்குடாவெளியில் கருணா குழுவின் அலுவலகம் மீது தாக்குதல்: ஒருவர் பலி!

வியாழன், 13 நவம்பர் 2008, 21:21 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்]

மட்டக்களப்பு கரடியனாறு பங்குடாவெளி பகுதியில் அமைந்துள்ள கருணா குழு அலுவலகம் மீது விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் செங்கலடி-பதுளை வீதியில் பங்குடாவெளி கிராமத்தில் அமைந்துள்ள அலுவலகமே தாக்கப்பட்டுள்ளது. இதில் கருணா குழு உறுப்பினர் ஒருவரின் சடலம் செங்கலடி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

pathivu

த.ம.வி.பு. இயக்க உறுப்பினர் இருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை

[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008, 03:13.08 AM GMT +05:30 ]

கரடியனாறு பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் வரை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

த.ம.வி.பு.உறுப்பினர் இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை: மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளனர்

[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008, 12:45.08 PM GMT +05:30 ]

மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பிரதேச பன்குடாவெளிப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (கருணா குழு) முகாம் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் ஆயுதங்களுடன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர் என பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

செங்கலடி- பதுளை வீதியில் உள்ள பன்குடாவெளி கருணாகுழு முகாம் செங்கலடியில் இருந்து மேற்கே 5 கிலோமீற்றர் தூத்திலும் மட்டக்களப்பு நகரத்திலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.

http://www.tamilwin.com/view.php?22cWnB203...d4b6QH4b0dBLIce

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.