Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேகமா இருக்கு.... விளக்கம் தேவை.......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

h ttp://www.tamilrefugees.com எண்டு ஒரு முகவரி மின்னஞ்சலில வந்திச்சு.... அந்த முகவரிக்கு போய் பார்த்தன்............ எங்கட நாட்டு அவலங்கள உலகத் தலைவர்களிட்ட சொல்ல அந்த இணையத்தளத்தில இருந்தே மின்னஞ்சல் அனுப்பட்டாம் எண்டு கிடந்திச்சு...... அதில எங்கட பெயர் நாடு மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம் வீட்டு முகவரி எல்லாத்தையும் எழுதினாத்தான் அத அனுப்பலாம்.... சாதாரணமா இப்பிடியான தளங்களில மின்னஞ்சல் முகவரி மட்டுந்தான் கேக்குறவை..... ஆனா உதில எல்லா விபரமும் கேட்டிருக்கு... அதோட எல்லா விபரத்தையும் குடுத்தால் தான் அனுப்பலாம். எனக்கு கொஞ்சம் சந்தேகமாக கிடக்குது....... நான் www.who.is எண்ட இணையப்பக்கத்தில போய் இந்த tamilrefugees எண்ட டொமெய்னின்ர விபரத்த தேடினன்.... அது இந்த மாதம் 22 ம் திகதிதான் பதிஞ்சிருக்கு..... அதோட இந்தியாவில இருக்கிற ஒராள் தான் பதிஞ்சிருக்கிறார்..... எனக்கு அதோட சந்தேகம் கூடிட்டு..... றோ ஆக்கள் ஆரும் எங்கட ஆக்களின்ர விபரங்கள சேகரிக்கிறதுக்கு செய்யிற வேலையளா இருக்குமோ எண்டும் நினைக்க தோணுது....... விபரம் தெரிஞ்ச யாராச்சும் இந்த இணையப்பக்கத்த செய்யிறது ஆரு.... இதுக்கு பின்னுக்கு ஆரு இருக்கினம் எண்டு தெரிஞ்சு சொன்னா நல்லம்.... எங்கட மக்கள் எங்கட நாடு எங்கட அவலம் எண்ட அக்கறையில எங்கட ஆக்கள் ஒண்டையும் யோசிக்காமல் பிறகு தங்கட தகவல்கள கொடுத்து சிக்கல்படாம எச்சரிக்கையா இருக்கிறது நல்லந்தானே...... :lol::rolleyes::rolleyes:

Registry Whois

Domain Name: tamilrefugees.com

Status: clientDeleteProhibited, clientRenewProhibited, clientTransferProhibited, clientUpdateProhibited

Registrar: WILD WEST DOMAINS, INC.

Whois Server: whois.wildwestdomains.com

Referral URL: http://www.wildwestdomains.com

Expiration Date: 2009-12-22

Creation Date: 2008-12-22

Last Update Date: 2008-12-22

Name Servers:

ns1.webdreamstech.com

ns2.webdreamstech.com

Registrant:

WebDreams Technologies

9/11,D-Block

Manjolai Street, Ekkaduthangal

Chennai, Tamil Nadu 600097

India

Registered through: Anduron Domains

Domain Name: TAMILREFUGEES.COM

Created on: 22-Dec-08

Expires on: 22-Dec-09

Last Updated on: 22-Dec-08

Administrative Contact:

DV, Mallikarjuna

WebDreams Technologies

9/11,D-Block

Manjolai Street, Ekkaduthangal

Chennai, Tamil Nadu 600097

India

914422252383 Fax --

Technical Contact:

DV, Mallikarjuna

WebDreams Technologies

9/11,D-Block

Manjolai Street, Ekkaduthangal

Chennai, Tamil Nadu 600097

India

914422252383 Fax --

Domain servers in listed order:

NS1.WEBDREAMSTECH.COM

NS2.WEBDREAMSTECH.COM

வணக்கம்,

எனக்கு தெரிந்த வரை இந்த இணையத்தளம் சென்னையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதுதா

  • கருத்துக்கள உறவுகள்

Pinging tamilrefugees.com [99.198.99.74] with 32 bytes of data:

Reply from 99.198.99.74: bytes=32 time=235ms TTL=49

Reply from 99.198.99.74: bytes=32 time=234ms TTL=49

Reply from 99.198.99.74: bytes=32 time=234ms TTL=49

Reply from 99.198.99.74: bytes=32 time=234ms TTL=49

Ping statistics for 99.198.99.74:

Packets: Sent = 4, Received = 4, Lost = 0 (0% loss),

Approximate round trip times in milli-seconds:

Minimum = 234ms, Maximum = 235ms, Average = 234ms

-------------------------------------------------------------------------------

OrgName: SingleHop, Inc.

OrgID: SINGL-8

Address: 223 West Jackson Street

Address: Suite 1014

City: Chicago

StateProv: IL

PostalCode: 60606

Country: US

NetRange: 99.198.96.0 - 99.198.127.255

CIDR: 99.198.96.0/19

OriginAS: AS32475

NetName: SINGLEHOP

NetHandle: NET-99-198-96-0-1

Parent: NET-99-0-0-0-0

NetType: Direct Allocation

NameServer: NS1.SINGLEHOP.COM

NameServer: NS2.SINGLEHOP.COM

Comment:

RegDate: 2008-08-14

Updated: 2008-08-14

RAbuseHandle: NETWO1546-ARIN

RAbuseName: Network Operations

RAbusePhone: +1-866-817-2811

RAbuseEmail: netops@singlehop.com

RNOCHandle: NETWO1546-ARIN

RNOCName: Network Operations

RNOCPhone: +1-866-817-2811

RNOCEmail: netops@singlehop.com

RTechHandle: NETWO1546-ARIN

RTechName: Network Operations

RTechPhone: +1-866-817-2811

RTechEmail: netops@singlehop.com

OrgAbuseHandle: NETWO1546-ARIN

OrgAbuseName: Network Operations

OrgAbusePhone: +1-866-817-2811

OrgAbuseEmail: netops@singlehop.com

OrgNOCHandle: NETWO1546-ARIN

OrgNOCName: Network Operations

OrgNOCPhone: +1-866-817-2811

OrgNOCEmail: netops@singlehop.com

OrgTechHandle: NETWO1546-ARIN

OrgTechName: Network Operations

OrgTechPhone: +1-866-817-2811

OrgTechEmail: netops@singlehop.com

Edited by Jude

நானும் போயிட்டு ,ஒண்டும் கொடுக்கல,

இணையதளம் standard design ஆக இல்ல.

தொடர்புகொள்ளும் முறையும் இல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்விணையம் பற்றி எனக்கு தெரியாது ஆனால் மனுக்களை அனுப்பும் போது தனிப்பட்ட விபரங்களை கொடுத்து உண்மையான மனுக்களாய் அனுப்புவது நீங்கள் ஒவ்வொருவரும் அனுப்பும் மனுவுக்குமன தனித்தன்மையையும், பிரச்சினையின் தீவிரத்தையும் உணர வைக்கும், பெயரையும் மின்னஞ்சல் முகவரியை மட்டும் கொடுத்து யார் வேண்டுமானாலும் எத்தனை மின்னஞ்சல்களையும் அனுப்ப முடியும். ஆனால் ஒரு நாட்டின் குடி மகனாய் நீங்கள் அந்த நாட்டின் அல்லது உலக தலைவர்களை அனுகும் போது உங்களின் மனுவுக்கான பெறுமதி அதிகரிக்கின்றது.

தளத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்... அதே நேரம் எம் உறவுகளுக்காகா மடல்களை அனுப்ப நிறைய அமைப்புக்கள் இணையங்களையும், தபால் அட்டைகளையும் வெளியிட்டுள்ளன அவற்றினை வாங்கி நீங்கள் அனுப்ப முடியும்.

http://www.tamilidpcrisis.org/take_action_postcard.html

http://www.tamilidpcrisis.org/postcard/postcard.php

மேல உள்ள தளத்்திற்கான உறுதிப்பாட்டைவழங்க கூடியதாக உள்ளது இத்தளம் கனேடி அமைப்புக்கள் ஒன்றினைந்து ஒருவாக்கிய எனும் அமைப்பின் இணையம்.உங்களள் தகாால் அட்டைகளையும், கடிததங்களையும் இவங்றினூடாக அனுப்பி கெகாள்ளுங்கள். அதற்காக மற்றவர்கள் ஊஊடடக அனுப்ப வேண்டாம் என்று சொால்லவில்லை. முடிந்தவரை,.. முயற்ச்சிக்கும் அனைவருக்கும் உங்கள் ஆதரவையும் திறந்திருக்கும் ஒவ்வோர் வழியினூடாககவும் நீங்கள்் பயணித்து எம் மக்களின் துயர் துடைக்க முயற்ச்சி செய்யுங்கள்!

வணக்கம் யாழ்கள உறவுகளே உங்கள் சந்தேகத்துக்கான பதில்களை நான் தரலாம் ஏன் என்றால் இந்த தளத்தை உருவாக்குவதில் என் பங்களிப்பும் உணடு . கருத்துக்கள் சிதைவடையக்கூடாது என்பதற்க்காக அவசரமாக அமைத்த தளம்தான் இது தமிழ்நாட்டுல் உள்ள ஒரு ஈழத்தமிழர் மூலமாக இதை வடிவமைத்தோம். நீங்கள் சொல்வதுபோல நம்பகத்தன்மைக்காகவே முகவரி தொலைபேசி இலக்கம் என்பவற்றை இணைத்தோம். . இந்தக்கடிதம் சுவிஸ்நாட்டில் உள்ள தமிழ் பிரச்சாரபிரிவின் அங்கிகாரம் பெற்றுள்ளது. இப்படியான செயற்பாட்டின் மூலமாக எமது மக்கள்மீது உலக கரிசனையை ஏற்படுத்தவே இந்த செயற்பாடு. இதற்கு உங்கள் ஆதரவையும் நாடுகின்றோம்.

இப்படிக்கு

என்றும் அன்புடன்

இலக்கியன்

Edited by இலக்கியன்

நல்ல விடயம் இலக்கியன்.

வேதனைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதுபோன்று தவறானவர்களும் ஏதாவது செய்யலாம்?

இங்கே ஏதாவது ஒரு முகவரியையம் தொடர்பு தொலைபேசி எண் ஒன்றையும் இட்டிருந்தால்

அது அனைவருக்கும் நம்பகத்தன்மையைத் தரும்.

பாராட்டுகள்

வணக்கம் யாழ்கள உறவுகளே உங்கள் சந்தேகத்துக்கான பதில்களை நான் தரலாம் ஏன் என்றால் இந்த தளத்தை உருவாக்குவதில் என் பங்களிப்பும் உணடு பால்டாக் என்கின்ற இணையத்தளத்தில் வணக்கம் தமிழ் என்கின்ற இணையத்தளத்தில் தமிழீழ ஆதரவாளர்கள் ஒன்றுகூடி இப்படியான முயற்சி ஒன்றை மேற்மொண்டோம். கருத்துக்கள் சிதைவடையக்கூடது என்பதற்க்காக அவசரமாக அமைத்த தளம்தான் இது தமிழ்நாட்டுல் உள்ள ஒரு ஈழத்தமிழர் மூலமாக இதை வடிவமைத்தோம். நீங்கள் சொல்வதுபோல நம்பகத்தன்மைக்காகவே முகவரி தொலைபேசி இலக்கம் என்பவற்றை இணைத்தோம். யாழ்க்களத்தில் இப்படியான கருத்து கண்டு மிகவும் வேதனையடைந்தேன். இந்தக்கடிதம் சுவிஸ்நார்ட்டில் உள்ள தமிழ் பிரச்சாரபிரிவின் அங்கிகாரம் பெற்றுள்ளது. இப்படியான செயற்பாட்டின் மூலமாக எமது மக்கள்மீது உலக கரிசனையை ஏற்படுத்தவே இந்த செயற்பாடு. இதற்கு உங்கள் ஆதரவையும் நாடுகின்றோம்.

இப்படிக்கு

என்றும் அன்புடன்

இலக்கியன்

ஒவ்வொரு நாடுகளிலும் இளையோர் அமைப்புக்கள் உள்ளன. அவ்வாறான ஒரு நம்பிக்கையான அமைப்பின் மூலம் இப்படியான திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து ஒவ்வொருவரும் தங்கள் விலாசம் காட்டத்தான் இந்த புதுப்புதுத் தளங்கள் உதவுமேயொழிய பிரச்சனையைத் தீர்க்க உதவாது. அது போக உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்படும் மின்மடல்கள் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். இங்கு பின்னணியில் எப்படி அனுப்பப்படுகின்றது, இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் பின்னர் என்ன விடயத்திற்கு பாவிக்கப்படும் என்பதும் உங்களைத் தவிர யாருக்கும் தெரியாது. நாளைக்கும் புதுப்புதுத் தளங்கள் உருவாக்குவதை விட்டு உள்ள அமைப்புக்களின் ஊடக இப்படியான திட்டங்களை முன்னெடுங்கள். இல்லாவிடில் எங்கள் போராட்டத்தை சிதைவடையவைக்கும் முயற்சியாகவே இதனையும் பார்க்க முடியும்.

தகவலுக்கு ,

நன்றி இலக்கியன்

சற்று மேம்படுத்தினால் நல்லது

வணக்கம் ஆளவந்தான்

அமைப்புக்கள் மூலமாக இதை அமுல்ப்படுத்துவதை விடுத்து தமிழ் மக்கள் என்கின்ற ரீதியில் இவை சென்றடையும் போது அதன் நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும் என்பது எமது கருத்தாக இருந்தது. நீங்கள் இந்த தளத்தில் சென்று அந்த தரவுகளை வாசித்து புரிந்து கொணடால் இப்படியான கருத்தை நீங்கள் கூறியிருக்க மாட்டீர்கள்

தகவலுக்கு ,

நன்றி இலக்கியன்

சற்று மேம்படுத்தினால் நல்லது

வணக்கம் பல்லவன்

இது ஒரு விளம்பரத்தளமல்ல எமது மக்களின் அவலத்தை உலகத்தலைவர்களுக்கு எடுத்து செல்லும் விதமாக எமது கருத்துக்கள் சிதைவடையாது பாதுகாக்க அமைக்கப்பட்டது. இதன் தரவுகள் பாதுகாக்கப்படும். உங்கள் கருத்துக்கு நன்றி கருத்தில் கொள்கின்றோம்

ஒவ்வொரு நாடுகளிலும் இளையோர் அமைப்புக்கள் உள்ளன. அவ்வாறான ஒரு நம்பிக்கையான அமைப்பின் மூலம் இப்படியான திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து ஒவ்வொருவரும் தங்கள் விலாசம் காட்டத்தான் இந்த புதுப்புதுத் தளங்கள் உதவுமேயொழிய பிரச்சனையைத் தீர்க்க உதவாது. அது போக உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்படும் மின்மடல்கள் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். இங்கு பின்னணியில் எப்படி அனுப்பப்படுகின்றது, இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் பின்னர் என்ன விடயத்திற்கு பாவிக்கப்படும் என்பதும் உங்களைத் தவிர யாருக்கும் தெரியாது. நாளைக்கும் புதுப்புதுத் தளங்கள் உருவாக்குவதை விட்டு உள்ள அமைப்புக்களின் ஊடக இப்படியான திட்டங்களை முன்னெடுங்கள். இல்லாவிடில் எங்கள் போராட்டத்தை சிதைவடையவைக்கும் முயற்சியாகவே இதனையும் பார்க்க முடியும்.

ஆளவந்தான் இது விலாசம் காட்ட அமைக்கப்பட்ட தளமல்ல . அதில் எமது தளத்துடன் தொடர்பு கொள்ள ஒரு துரிததூதரை இணைக்க முயற்சி செய்கின்றோம். தேசியத்தலைவர் உலகத்தமிழர்களுக்கு விடுத்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு இப்படியான நடவடிக்கையில் ஈடுபடுகின்றோம். அமைப்புக்கள் மூலமாக இதை அமுல்ப்படுத்துவதை விடுத்து தமிழ் மக்கள் என்கின்ற ரீதியில் இவை சென்றடையும் போது அதன் நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும் என்பது எமது கருத்தாக இருந்தது. நீங்கள் இந்த தளத்தில் சென்று அந்த தரவுகளை வாசித்து புரிந்து கொணடால் இப்படியான கருத்தை நீங்கள் கூறியிருக்க மாட்டீர்கள் . உங்கள்கருத்து புலம் பெயர் மக்களின் எழுச்சியை மழுங்கடிப்பதாகவே கருத வேண்டியுள்ளது

நல்ல விடயம் இலக்கியன்.

வேதனைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதுபோன்று தவறானவர்களும் ஏதாவது செய்யலாம்?

இங்கே ஏதாவது ஒரு முகவரியையம் தொடர்பு தொலைபேசி எண் ஒன்றையும் இட்டிருந்தால்

அது அனைவருக்கும் நம்பகத்தன்மையைத் தரும்.

பாராட்டுகள்

உங்கள் கருத்துக்கு நன்றி . மின்னஞசல் முகவரியுடன் தொலைபேசி இலக்கத்தையும் இணைத்து விடுகின்றோம்

ஆளுக்கொரு தளம் திறந்து மின்னஞ்சல் அனுப்புவதை விட ஒன்றாகச் சேர்ந்து செய்ய வேண்டிய விடயம் என்ற கருத்தில் தான் சொன்னேன். ஒன்றாகச் சேர்ந்து செய்யப்படாத விடயம் பலவீனமாகவே அமையும். இண்டைக்கு ஆள் ஆளாளுக்கு புதுசு புதுசா தளங்கள் திறந்து அதில பெட்டிசன் போடுங்க, இதில பெட்டிசன் போடுங்க, இதால மின்னஞ்சல் அனுப்புங்கோ, அதால அனுப்புங்கே எண்டு கேட்டுக் கொண்டிருக்கிறியள். சின்னவயசில இருந்தே படிச்சது "ஒற்றுமையே பலம்" எண்டது. இவ்வாறான விடயங்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவந்து செய்யப்பட வேண்டும். நண்பன் யார், எதிரி யார், துரோகி யார் என்று கூட இருந்தே கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த இணையத்தில் தமிழர்களின் தரவுகளை வைத்து என்ன செய்யப்போகின்றீர்கள் என்றால் தப்பா. இப்படி அனுப்புங்கள் என்று முன்பு அனுப்பி, பின்னர் அனுப்பட்ட மின்ன்ஞ்சல்கள் முகவரிகளுக்கு தேவையற்ற தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. அதற்கான இணைப்புக்கூட யாழில் இருந்த வழங்கப்பட்டது. கடந்த 1-3 வருடங்களுக்குள் நூற்றுக்கணக்கான புதிய தமிழ்த்தளங்கள். இதற்குள் எங்கெங்கு எதிரிகளும், துரோகிகளும் இருக்கின்றார்கள் என்று யாரறிவார்.

இவ்விணையம் பற்றி எனக்கு தெரியாது ஆனால் மனுக்களை அனுப்பும் போது தனிப்பட்ட விபரங்களை கொடுத்து உண்மையான மனுக்களாய் அனுப்புவது நீங்கள் ஒவ்வொருவரும் அனுப்பும் மனுவுக்குமன தனித்தன்மையையும், பிரச்சினையின் தீவிரத்தையும் உணர வைக்கும், பெயரையும் மின்னஞ்சல் முகவரியை மட்டும் கொடுத்து யார் வேண்டுமானாலும் எத்தனை மின்னஞ்சல்களையும் அனுப்ப முடியும். ஆனால் ஒரு நாட்டின் குடி மகனாய் நீங்கள் அந்த நாட்டின் அல்லது உலக தலைவர்களை அனுகும் போது உங்களின் மனுவுக்கான பெறுமதி அதிகரிக்கின்றது.

வணக்கம் நிதர்சன் உங்கள் கருத்து எமது கருத்தை பிரதிபலித்தது நன்றி உங்கள் கருத்துக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கியன் அண்ணா நன்றி............................ ஏனெண்டால் எங்கட தகவல்கள இலங்கை இந்திய புலனாய்வு துறையாக்கள் சேகரிக்கினம் எண்டு கேள்விப்பட்டன்................... அதான் சந்தேகத்தில கேட்டனான்...... நீங்கள் விளங்கப்படுத்தினதுக்கு நன்றியண்ணா................ ஆனாலும் இணையத்தில என்ர சொந்த தனிப்பட்ட விபரங்கள குடுக்கிறதில எனக்கு விருப்பமில்ல...... தனிய நேரடியா ஒராளிட்ட குடுக்கிறதுக்கும் இணையத்தில குடுக்கிறதுக்கும் நிறைய வேறுபாடு இருக்குத்தானே அண்ணா................. உங்கட முயற்சிய நான் தப்பு சொல்லேல அண்ணா....................... நல்ல செயல்............... ஆனா வீட்டு முகவரி குடுக்கிறதில தான் நிறைய சிக்கல்கள் இருக்கெண்டு நினைக்கிறன்.....................

நிதர்சன் அண்ணா உங்கட இணையப் பக்கத்துக்கும் நன்றி...............

ஆளவந்தான் அண்ணாட கருத்தில எனக்கு உடன்பாடில்லண்ணா.................... எந்த நாட்டில tyo ஆக்கள் ஒழுங்கா செயற்படினம் எண்டு சொல்லுங்கோ?`?????? கனடா tyo ஆக்கள் தான் உருப்படியா 1 கிழமை கவனயீர்ப்ப செய்திருக்கினம்............... சில நாடுகளில tyo எண்ட அமைப்பு இருக்கிறதே தெரியல........................ :rolleyes: இதில tyo வோட சேர்ந்து செய்ய சொல்லுறீங்கள்.................... இலக்கியன் அண்ணா மாதிரி தனிப்பட்ட முறையில செய்யிற முயற்சியளயும் வரவேற்கிறது தான் நல்லம்.................. எல்லாத்தையும் ஒண்டுக்க கலந்தடிச்சு........... கடைசில ஒண்டும் செயற்படாமல் முடங்கி போகாமல்...... அங்கங்க நடக்கிற முயற்சியள ஊக்குவிக்கிறது தான் நல்லம்..................... எல்லாத்தயும் ஒரு அமைப்புக்கு கீழ கொண்டு வரோணும் எண்டு அவசியமில்ல............ அது கடைசில ஒரு ஒற்றைப்போக்கோட தான் இருக்கும்................. tyo தன்ர பாட்டுக்கு போகட்டும்........... ஆதுக்கும் அந்தந்த நாடுகளில சில பிரச்சனையள் இருக்குத்தானே....... அதால.... பல்வேறு பக்கத்தால பல்வேறு வடிவங்களில புதுசா வித்தியாசமா செய்யிறது தான் நல்லம்.......... தேவையான நேரங்களில ஒண்டா சேர்ந்து சிலதுகள செய்யலாம்................ அதத்தான் தலைவரும் சொல்லியிருக்கிறார்............. ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டி தமிழ் இளையோர் அமைப்பை குற்றம் சாட்டுவதை விட்டு அவர்களோடு இணைந்து கோப தாபங்களை களைந்து தோள்கொடுக்கலாமே!?

நானும் முதலில் அப்படித் தான் நினைத்தேன் போதாக்குறைக்கு முதலில் இது இணைக்கப்பட்டு நீக்கப்பட்டது ஆங்கில் தலைப்பில் வந்ததாலோ தெரியாது அதனால் இன்னும் குழப்பமாக இருந்தது

இலக்கியனுக்கு முயற்சிக்கு வாழ்த்துக்கள்

முதலில் இலக்கியனின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.

பூனைக்குட்டி

நீங்கள் எந்தக் காலத்தில் வாழ்கின்றீர்கள். ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் அங்கு வாழும் தமிழ் மக்களின் விபரங்களை, அந்தந்த நாட்டிலுள்ள கிராமசபை, நகரசபை, மாநகரசபையிடம் கேட்டால் அவர்கள் முழு விபரமும் பிரதி எடுத்துத் தருகின்றார்கள். பொதுவாக எம்மவர்கள் தங்கள் மலிவுவிற்பனை போன்ற விளம்பர நடவடிக்கைகளுக்கு இப்படித்தான் நம்மவர்களின் விபரங்களைப் பெற்று விளம்பரங்களை அனுப்புகின்றார்கள். இவ்வளவு இலகுவான வழிமுறையிருக்க யாராவது இதற்கு இப்படிச் சிரமப்படுவார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.