Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவி: Nokia 5800 XpressMusic

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nokia 5800 XpressMusic மேலதிக விபரங்கள். உதவிகள் தேவைப்படுகிறது

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு உதவி தேவைப்படுகிறது. samsung seoul u900 வகை கையடக்கத்தொலைபேசியில் தரவேற்றம் செய்யக் கூடிய தமிழ் எழுத்துருக்கள் எங்கு கிடைக்கும். குறிப்பா யாழ் போன்ற தமிழ் இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு வசதியாக..??! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nokia 5800 XpressMusic மேலதிக விபரங்கள். உதவிகள் தேவைப்படுகிறது

ஏன் நொக்கியா கம்பனி மேல வழக்கு போடப்போறிங்களோ கறுப்பி ? உதுக்கு எல்லாம் நுணா தான் சரி கொஞ்சம் பொறுங்கோ கடையில நிக்கிறிங்களே இல்லை தானே ? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

Nokia 5800 XpressMusic மேலதிக விபரங்கள். உதவிகள் தேவைப்படுகிறது

இது நல்ல Mobile Phone அக்கா. .8 GB memory card இருக்கு..அதோட 3.2 Megapixel Camara. Mp3 player இருக்கு

இந்த Mobile Phone கிழ விழுந்தா அதுக்கு பிறக்கு பாவிக்க ஏலாது அக்கா..அது தான் சின்ன பிரச்சனை.. :D

Edited by kuddipaiyan26

நான் அந்தத்தொலைபேசி தான் பாவிக்கிறன்.. அதனுடைய display மிகத்தெளிவு... நல்ல தொலை பேசி.. நீங்கள் என்ன மாதிரி தகவல் எதிர் பாக்குறீங்கள் என்று சொன்னால் மேலதிக தகவல் தர முடியும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

WASTE CAMERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

no611000.jpg

கறுப்பியக்கா நான் இதுதான் பாவிக்கிறன நல்லது சுப்பர் இதில கனக்கா விசயம்; இருக்கு

வடிவு

கீழவிழுந்தால் உடையாது

கோவம் வந்தால் யாருக்கும் எறியலாம் (முக்கியமா மனைவிக்கு)

எத்தனை மனித்தியாளமும் கடலைபோடலாம்

உரையாடலாம்(அதுதான முக்கியம்)

சரி சரி நேக்கு உங்கடையப்பற்றி ஒண்டும் தெரியாதுங்கோ அப்ப வரட்டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நொக்கியா கம்பனி மேல வழக்கு போடப்போறிங்களோ கறுப்பி ? உதுக்கு எல்லாம் நுணா தான் சரி கொஞ்சம் பொறுங்கோ கடையில நிக்கிறிங்களே இல்லை தானே ? :lol::lol:

ஐயே.

உங்க மேல் தான் வழக்கு போடனும்

இது நல்ல Mobile Phone அக்கா. .8 GB memory card இருக்கு..அதோட 3.2 Megapixel Camara. Mp3 player இருக்கு

இந்த Mobile Phone கிழ விழுந்தா அதுக்கு பிறக்கு பாவிக்க ஏலாது அக்கா..அது தான் சின்ன பிரச்சனை.. :rolleyes:

ஆஆஆஆஆ.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அந்தத்தொலைபேசி தான் பாவிக்கிறன்.. அதனுடைய display மிகத்தெளிவு... நல்ல தொலை பேசி.. நீங்கள் என்ன மாதிரி தகவல் எதிர் பாக்குறீங்கள் என்று சொன்னால் மேலதிக தகவல் தர முடியும்..

map பார்ப்பது எப்படி?

தமிழ் பக்கங்கள் எழுத்து பெட்டி பெட்டியாய் வருதே? அதை பார்ப்பது எப்படி?

இந்த தொலைபேசிக்கும் வைரஸ் வருமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

no611000.jpg

கறுப்பியக்கா நான் இதுதான் பாவிக்கிறன நல்லது சுப்பர் இதில கனக்கா விசயம்; இருக்கு

வடிவு

கீழவிழுந்தால் உடையாது

கோவம் வந்தால் யாருக்கும் எறியலாம் (முக்கியமா மனைவிக்கு)

எத்தனை மனித்தியாளமும் கடலைபோடலாம்

உரையாடலாம்(அதுதான முக்கியம்)

சரி சரி நேக்கு உங்கடையப்பற்றி ஒண்டும் தெரியாதுங்கோ அப்ப வரட்டா

Nokia 5800 XpressMusic இதைத்தான் புதுசா வாங்கினேன்.

ஆம் கறுப்பி ஓரளவு நல்ல தொலை பேசி என்று தான் இதனை சொல்லலாம் ஏனெனில் பற்ரறியின் பாவனைகாலம் மிகவும் அதிகசமானது. தெளிவானதும் சற்று பெரியதுமான லிஸ்பிளேய். இது தவிர வேறெதுகும் விசேடமாய் இல்லை

ஐபோனுக்கும், நோக்கியா 5800 xpressmusic போனுக்கும் உள்ள வசதி வித்தியாசங்கள் :

1. 1500 ரூபாய்க்கு விற்கப்படுகின்ற போன்களில் கூட F.M வசதி உள்ளது.ஆனால் ஐபோனில் இல்லை.நோக்கியா 5800 மாடலில் RDS வசதியுடன் F.M RADIO உள்ளது.

2. ஐபோனில் BLUTOOTH வசதி உள்ளது ஆனால்அதன்மூலம் பாடல்கள்,வீடியோ, ரிங்டோன் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது.ஆனால் நோக்கியாவில் இது தண்ணி பட்டபாடு .

3. ஐபோனில் கேமரா வசதி உள்ளது.ஆனால் அதில் VIDEO RECORDING செய்ய முடியாது .(மூன்றாம் தரப்பு நிறுவனம் வழங்கும் அப்ளிகேஷனை பயன்படுத்திதான் இந்த வசதியை பெறமுடியும். நோக்கியாவில் இந்த வசதி இயற்கையாகவே உள்ளது.

4.நோக்கியாவில் எம்.பி 3 பாடல்களை,வீடியோ காட்சிகளை ரிங்டோனாக பயன்படுத்த முடியும், ஆனால் ஐபோனில் முன்பே பதியப்பட்ட ரிங்டோன்களை மட்டுமே பயன்படுத்தமுடியும்.

5.நோக்கியாவில் நீங்கள் தொடர்ந்து எட்டு மணி நேரங்கள் பேசலாம், அதன் STANDBY நேரம் 406 மணிநேரம், பாட்டரியை கழற்றி மாட்ட முடியும், ஆனால் ஐபோனில் தொடர்ந்து 5 மணிநேரம் மட்டுமே பேசமுடியும், அதன் STANDBY நேரம் 300 மணி நேரம் மட்டுமே, பாட்டரியை கழற்ற முடியாது.

6. நோக்கியாவில் ஸ்பீக்கர் ஒலி அளவு மிகச்சிறப்பாக உள்ளது. ஆனால் ஐபோனில் குறைந்த அளவே கேட்கிறது.எம்.பி 3 பாடல்களை ஹெட் போன் இணைத்தால் மட்டுமே நல்ல ஒலி அளவில் கேட்க முடியும்.

7. நோக்கியாவில் DUAL LED FLASH' உள்ளது , ஆனால் ஆப்பிள் ஐபோனில் FLASH கிடையாது.

8.ஐபோனின் எடை 133 கிராம், நோக்கியாவின் எடை 109 கிராம்

10. நோக்கியாவில் 3.2 MEGAPIXELS கேமரா உள்ளது. ஐபோனில் 2MEGAPIXELS மட்டுமே.

11.ஐபோனின் திரை அளவு 3.5" INCH, நோக்கியாவின் திரை அளவு 3.2" INCH நோக்கியாவின் SCREEN RESOLUTION 640*360 என்ற அளவில் உள்ளது, ஆனால் ஐபோனில் SCREE RESOLUTION 480*320 மட்டுமே

12.நோக்கியாவில் வீடியோ கால் செய்யும் வசதி உள்ளது,ஐபோனில் இந்த வசதி இல்லை , 3G வசதி இரண்டு போன்களிலும் உள்ளது.நோக்கியாவை நம் வீட்டு 'டிவி' யுடன் இணைக்கமுடியும், ஐபோனில் அந்தவசதி இல்லை,அதே போல் ஐபோனில் VOICE DIALING வசதியும் இல்லை.

13. ஆப்பிள் ஐபோனில் பாடல்களை பணம் கொடுத்து மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும், ஆனால் நோக்கியாவில் ஒரு வருடத்திற்கு இலவசமாக பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

14.நோக்கியா சிம்பியன் O.S வகையை சார்ந்தது, இதன் மூலம் ஏராளமான மேம்படுத்தப்பட்ட வசதிகளை தொடர்ந்து பெறமுடியும், ஆனால் ஐபோன் அதன் தனிப்பட்ட MAC O.S வகையை சார்ந்தது,இதில் பெரிய அளவில் வசதிகளைப் பெற முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.