Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியா உடனடி யுத்த நிறுத்ததிற்கு அழைப்பு - டேவிட் மிலிபன்

Featured Replies

Britain renewed calls yesterday for an immediate ceasefire in SL

Foreign Secretary David Miliband renewed calls for an immediate ceasefire in Sri Lanka on Saturday 18 April. He said, Britain is gravely concerned about the many thousands of lives and maintains its calls for an immediate ceasefire. And the Prime Minister's Special Representative, Des Browne MP, is travelling to New York to consult urgently with the UN.

His statement said:

'I remain gravely concerned at the continuing conflict in northern Sri Lanka that threatens many thousands of civilian lives. The British Government maintains its calls for an immediate ceasefire in Sri Lanka and for civilians to be allowed to leave the conflict area. We have been joined by many other Governments, including France and the United States, in making similar calls.

Full Report

Courtesy:TamilNational.Com

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

19/04/2009, 01:52 [ பிரித்தானிச் செய்தியாளர் ]

உடனடி யுத்தநிறுத்தத்திற்கு பிரித்தானியா மீண்டும் அழைப்பு

சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித அவலம் தொடர்பில் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறீலங்காவில் உடனடியாக யுத்தநிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.

சிறீலங்காவின் போர் இடம்பெறும் வடக்கு பகுதியில் வதியுமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் நிலைமைதொடர்பில் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் பிரித்தானிய அரசாங்கம் சிறீலங்காவில் உடனடியாக யுத்தநிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அம்மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதியழிக்க கோருவதாகவும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஐநா சிறீலங்கா அரசாங்கத்துடன் போர்நடைபெறும் பகுதியில் உள்ள மக்களை விடுதலைப்புலிகளுடன் கதைத்து பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடரபில் முன்னேற்றம் கண்டுவருவதாகவும் பாதுகாப்பு சபை பிரதிநிதிகளிடம் திரு.நம்பியார் அவர்கள் அவரது விஜயம் முடிவடைந்தவுடன் ஐநா பாதுகாப்பு சபைக்கு அறிக்கையை உடனடியாக சமிர்பிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் மற்றும் பிரதமரின் விசேட பிரதிநிதி டெஸ் பிரவுண் அவர்கள் நியூநோர்க்கு சென்று ஐநாவுடன் அவசரமாக கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் சிறீலங்காவில் பொதுமக்களின் உயிரிழப்பு தொடர்பாக நிலைமையை வெளிக்கொணர்ந்துள்ளதாகவும் பிரித்தானியாவில் உள்ள தமிழ் சமூகம் பிரித்தானியாவின் சமூகஅமைப்பில் முக்கிய பங்குவகிப்பதாகவும் தங்களுக்கு அவர்களது குரல்களை கேட்பதாகவும் தொடர்ந்தும் அவற்றை செவிமடுப்பதாகவும் பயங்கரமான இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தாம் முழுமையாக தம்மால் இயலுமானவற்றை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பதிவு

தமிழ் மக்களை எங்கே கொண்டு செல்ல போகிறீர்கள் மகிந்தவின் தடை முகாம்களுக்கா? மக்களை அகற்றிவிட்டு புலிகளை கெமிக்கல் அடித்து அழிக்கலாம் என்ற மகிந்தா சோனியா சிந்தனையை நடைமுறை படுத்தவா நம்பியார் வந்தவர்?

எமது தமிழ் மக்கள் தமது சொந்த வாழிடங்களை விட்டு அவர்களது விருப்பத்திற்கு மாறாக அகற்றப்படுவது ஐநா சட்ட விதிகளுக்கு முரணானது. முடிந்தால் ஆக்கிரமிப்பு சிங்கள ராணுவதில் உள்ள சிறுவர்களை ஐநா விதிகளுக்கு அமைவாக இந்திய தேர்தல் முடிவதற்கிடையில் பாதுகாப்பாக அகற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள்

Edited by seeman

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.