Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதை பற்றி உங்கள் கருத்துக்கள் தேவை!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்....!!!

கண்ட கண்ட பத்திரிக்கை எல்லாம் தமிழ் தலைமை ஏற்க்க பார்க்கிறது......

53349dce34.jpg

இவர்கள் எல்லாம் வியாபாரிகள் நான் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஒட்டாவாவில் நின்றிருந்தேன்.இவர்கள் எவருமே வீதியில் இறங்கி போராட்டத்துக்கு வரவில்லை,இதைவிட வீடு விற்பனை முகவர்கள் காப்புறுதி முகவர்கள் இப்படிபலர் போராட்டங்களுக்கு வரமாட்டார்கள்,சிலவேளை தமிழீழத்தில் வீடு கனடாவிலிருப்பவர்களுக்கு விற்பார்கள்.ஆனால் ஒருசிலர் நேரடியாக பங்கு பற்றியதோடு மட்டுமல்லாது உணவு வாகன வசதிகளுக்கு உதவியிருந்தார்கள்.ஆனால் நாட்டு பிரச்சனை ஒருமுடிவு வரட்டும்,இந்த அரசியல்வாதிகளின் வால்களுக்கு ஆப்பு இருக்கு.ஏனெனில் இப்போதே கனடாவாழ் மக்கள் இவர்கள் மேல் கொதிப்புடன் தான் இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பா, எந்தப்பக்கம் திரும்பினாலும் ஆவேசம் நெஞ்சை முட்டுகிறது இப்படிப்பட்ட செயல்களாலும். எதிரியும் தாக்கிறான், துரோகியும் தாக்கிறான், அயலவரும் முதுகை திருப்பிக்கொண்டு நான் காணவில்லை என்கிறார்கள், பற்றாக்குறைக்கு இந்தப்பிசைக்காரர்களும் சோற்றுக்கு அலைவது போல பத்திரிகை படத்துக்கு அலைகிறார்கள். இனம் அழிந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்தப்பிசைக்காரர்களுக்கு படம் தேவைப்படுகிறது. எவ்வளவோ ஆயிரக்கணக்கில் இரவு பகல் என்று பாராமல் உலகளவில் போராடிகொன்றிருக்கும் தமிழ் மக்கள் இந்தப்பைத்தியங்கள் போல போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிரார்க??ா என்று யோசித்து இவர்கள் திருந்தவே மாட்டார்களா?

Edited by இனியவன் கனடா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இப்போது இன்றைய நிலையில் தேவையில்லாத விவாதம் !!!

செய்ய வேண்டிய வேலை எவ்வளவோ உள்ளது அதை விட்டு விட்டு இவர்களைப் பற்றி பேசி ஏன் நாம் நேரத்தை வீணாக்குவான்??

எம்முடைய எம் இனத்தின் பலவீனமே இது தான் !!!

நாம் நம்முடைய வேலையப் பார்ப்போம் நண்பர்களே !!!

இதில ஒருக்கா கையெழுத்திட்டு விடுங்கோ !!!

http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=32

Amnesty international has started an email campagin 2 get the Australian foregin minster 2 intervene & stop the war in Sri Lanka. Only thousand singnatures have bn rcvd so far. Plz get your friends & family 2 sign up & support on

http://www.amnesty.org.au/action/action/20852/

வாருங்கள் ஒன்றாகச் சேருங்கள் நண்பர்களே நம் தேசத்தை கொடிய பகையிடமிருந்து விடுவிக்க.....

காலத்தின் கட்டாயம் கருதி இடை புகுத்தும் என் செயலை மன்னிப்பீர்களாக! கடும் குளிரிலும் குழந்தைகளையும் முதியோர்களையும் 360 யூனிவர்சிட்டி அவன்யூ டொரொண்டோ - விற்கு ஆயிரக்கணக்கில் கூட்டி வந்த குடும்பத்தினரின் வேண்டுகோள் இதுதான். போராட வாருங்கள்!

எம் உறவுகளே!!!!!

உணர்வுள்ள அத்தனை தமிழனும்

உண்மையில் உணவு இல்லாமல்

உறக்கம் இல்லாமல் ஓய்வு இல்லாமல்

இரவு பகலாக ஏதோ ஒரு வழியில்

தங்களால் முடிந்த வரை தினம்...............

தினம் போராடிக் கொண்டிருக்கிறான்

எங்கள் தலைவன் களத்தில் நிற்பது

போல்.... அவன் வழி நடத்தலில்

வந்த நாங்களும் அப்படியே செய்வோம்

வெறும் பதவிக்காகவும் தொலைக்காட்சிகளில் பேட்டி

கொடுக்கவும் பத்திரிகைளில் தங்கள் படங்கள்

வர வேண்டும் என்பதை மட்டும்

மனதில் வைத்து தங்களின் காய் நகர்த்தல்களை

செய்து கொண்டிருப்பவர்கள் தொடரட்டும்

ஒரு நாள் இவர்கள் எல்லோரும் தங்களை தாங்களே

நொந்து கொள்வார்கள்.

குறிப்பு:

தமிழனுக்கு நிறைய பதவி ஆசையும் படித்த செருக்கும் இருக்கிறது அது மட்டுமல்லாமல்

தன்னை விட மற்ரவன் மிஞ்சி விட கூடாது என்ற மிக மிக நல்ல குணமும் நிறைய

இருக்கிறது. இதை எல்லாம் இந்த இளையோர்கள் முறியடித்துக் கொண்டிருக்கிறார்கள்......

அதனால் விவாதங்களை எல்லாம் விட்டுவிட்டு நாங்கள் எல்லோரும் இளையோரின்

போராட்டங்களுக்கு வலுச் சேர்ப்போம்!!!!!!

மறுக்க முடியாத உண்மை!!!!

உலகத்தில் தமிழ் இனம் என்ற ஒரு இனம் இருக்கிறது என

இந்த உலகிற்கு காட்டியவன் எங்கள் தலைவன்........

அதே போல் அந்த இனம் கொடூரமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

என இந்த சர்வதேசத்திற்கு உணர்த்தியவர்கள் இந்த இளையோர்கள்.....

எனவே நாங்கள் எல்லோருக்கும் தெளிந்த மனதுடன்

தொடர்ந்து அல்லல் படும் எம் மக்களுக்காக போராடுவோம்.

இது எங்களின் தார்மீக கடமை என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.