Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு இந்தியா நிறுவனங்கள் ஆர்வம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26/05/2009, 15:40 ]

சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு இந்தியா நிறுவனங்கள் ஆர்வம்

“தற்போது சிறிலங்காவில் உறுதியான அமைதி உள்ளதால், இந்தியாவின் 32 பெரிய நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளன”, என்று ஏற்றுமதி அபவிருத்தி மற்றும் சர்வதேச வணிகத்தின் அமைச்சர், ஜி.எல். பெய்றிஸ், இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பதிவு

இந்தியாவுடன் கூடியிருந்து குழி பறிப்போம் சிங்களவனுக்கு,சிங்களவனுடன் கூடியிருந்து இந்தியனுக்கு குழி பறிப்போம்.எம் இனத்தை காப்பொம்.

எமது தாயகம் மீட்கப்படுவதே மாவீரர்களுக்கும் மாண்ட மக்களுக்கும் நாம் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும்! அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதை விட்டு எதிரியின் உளவியல் போருக்கு உந்து சக்தியாக இருப்பதை நிறுத்துவோம். எம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை நாம் அறிவோம் அவர்கள் நிச்சயமக பழிவாங்கப்படுவார்கள். நாம் சர்வதேசத்தை எம்மக்களை காக்க என அழைத்தபோது எந்த நாயும் வரவில்லை. ஆனால் யுத்தம் முடிந்துவிட்டது என்று எம்மக்களின் உரிமைகள் தீர்க்கப்படாது இந்த வெள்ளைகார, ஆசிய நாட்டு நாசமாய் போனவனுகள் எல்லாம் வர்த்தகநோக்குடன் வருவீர்கள்தானே, உங்களை கவனிக்க நாம் தயாராகவுள்ளோம்.

- அம்பாரை தமிழர் ஒன்றியம்

http://www.adhikaalai.com/index.php?option...68&Itemid=1

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவினது துரோகமும் இன அழிப்புக்கான பங்களிப்பின் நோக்கமும் தமிழர்கள் அறியாததல்ல. ஆனால் இந்த உலகிலேயே மிகக் கீழ்த்தரமானதொரு நாடு ஒன்று உள்ளதெனில் அது ஹிந்தியாவாகத்தானிருக்கும். அதாவது குழிபறித்தல்! காட்டிக் கொடுத்தல்! காலைவாருதல் எனத் தொடர் துரோகத்தின் மொத்த உருவமாக (மிருகமாக) எமக்கு ஹிந்தியா தெரிகிறது. பின்கதவால் முதுகில் குத்தியதை எந்த ஒரு காலத்திலும் தமிழினம் மறக்காது. இப்போது தமிழினத்தினைப் புதைத்துவிட்டு, அதில் ஆதாயம் தேடி விபச்சாரத்தனமாகத் தனமாக முதலீடு செய்ய முண்டியடிக்கிறது. இது கூட ஒருவகை விபச்சாரமே. தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. சீ ! ஹிந்தியாவில் மனித இனமோ, மனிதர்களோ இல்லையா? பிணம் தின்னிகளா? தமிழினம் பெருமழிவைச் சந்தித்து நிற்கிறதே அதற்காகக் குறைந்தபட்சம் (ஒரு பேச்சுக்காக) குரலாவது கொடுக்க இந்த வர்த்தக சமூகமாவது முன் வந்ததா? எரிக்கப்பட்டு, அரைகுறை உயிரோடு புதைக்கப்பட்டோரில் இருந்து எதைப் பிடுங்கலாம் என்று அலைகிறது இந்தக் கூட்டம். அது சரி சொந்த மக்களையே தேவையென்றால், கொன்று தின்னும் இனமல்லவா? பெரிய காந்தி தேசமாம். பெரிய நீதியான நாடாம். ஒரு இனத்தைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற கொலைகாறத்தலைவர்கள். தமிழனின் இரத்தம் தோய்ந்த கைகள். தான் மூளியாகிய வெறியில் தமிழினத்தையே குதறிய முசோலினியின் அடுத்த வாரிசு.

தமிழீழ விடுதலைக்கான ஆயுத வழிமுறையானது, விருப்போடு தெரிவு செய்துகொண்ட விடயமல்ல. திணிக்கப்பட்ட ஒரு விடயம். இனமொன்று அழியும் போது அதனைத் தடுக்க தமிழினம் போராடியது. ஏன் உங்களது நாட்டில் சுபாஸ் சந்திபோஸ் செய்தது விடுதலைப் போரென்றால், நாம் செய்வதும் விடுதலைப்போரே.காந்தி செய்தது சரியென்றால் நாங்கள் செய்வதும் சரியே. செய்யப் போவதும் சரியே. எமது இனத்தினது காயங்கள் ஆறும் விதமாக ஒரு நியாயமான தீர்வு வைக்காது எம்மை ஈழத்தீவிருந்து அழிக்க இந்தியா தொடர்ந்து முனைகிறது என்பதை இன்றை நிகழ்வுகளும் உறுதி செய்கிறது. சீனாவுடன் இணைந்து சிறிலங்கா அரச பயங்கரவாதிகளைப் பாதுகாக்க முனைவது, அதாவது எங்கோ இருக்கும் நாடுகளே தமிழினத்தினது அழிவு விசாரணைக்குட்படுத்த வேண்டியது, என்று சொல்ல முந்தானைக்குள் வைத்து மறைக்க முயல்கிறது முசோலினியின் வாடைபட்ட கூட்டம்.

தமிழகத்தைத்; தொடர்ந்து அவமானப்படுத்துவது, தமிழீழத்தவரை அழிப்பது யாவற்றிற்கும் நிச்சயம் ஒருநாள் ஹிஹிந்தியா சிங்களவராலேயே பாடம் கற்குமென்பதில் எந்த ஐயமுமில்லை.

ஹிந்தியாவினது பல் தேசியக் கூட்டுறவு வெகுவிரைவில் தகரும்போது, இந்தியாவிற்க்குப் புரியும். பெரிய அளவிலே கட்டியாளப்பட்ட சோவியத் ஒன்றியமே இன்று இல்லையென்றானபோது பாரபட்சமாக நடாத்தும் இந்தியா எங்கே. பாக்கிஸ்தான், சீனா, (அண்மையில்) நேபாளம்,பங்களாதேஸ் எனச் சுற்றிவர இருக்கும் தலைவலியோடு இனிச் சிறிலங்காவும் சேர்ந்து கண்ணுக்குள் விரலையும்,பின்னுக்கு ஆப்பையும் வேண்டிக் கொண்டு அலறுவது திண்ணம்.

Edited by nochchi

தமிழகத்தைத்; தொடர்ந்து அவமானப்படுத்துவது, தமிழீழத்தவரை அழிப்பது யாவற்றிற்கும் நிச்சயம் ஒருநாள் ஹிஹிந்தியா சிங்களவராலேயே பாடம் கற்குமென்பதில் எந்த ஐயமுமில்லை

அதற்காக நாம் சிங்களவுடன் ஒண்று சேர வேண்டும்.சிங்களவனின் பரம விரோதி இந்தியன் தான் அதனால் தான் நாங்களும் அவனிடம் அடிவாங்கிராம்.,அது இந்த இந்தியகாரனுக்கு விளங்குது இல்லை.

சிங்களவனிடம் சொல்ல வேண்டும் இந்தியாக்காரன் உன்னுடைய வளங்களை சுரண்டுரான் என்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்காக நாம் சிங்களவுடன் ஒண்று சேர வேண்டும்.சிங்களவனின் பரம விரோதி இந்தியன் தான் அதனால் தான் நாங்களும் அவனிடம் அடிவாங்கிராம்.,அது இந்த இந்தியகாரனுக்கு விளங்குது இல்லை.

சிங்களவனிடம் சொல்ல வேண்டும் இந்தியாக்காரன் உன்னுடைய வளங்களை சுரண்டுரான் என்று

அப்பாடா!! இப்போதாவது ஒன்றிரெண்டு ஈழ தமிழர்கள் உருப்படியாக சிந்திக்கிறார்கள். சந்தோசம்.

சிங்கள இனவாதத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கப்பட்டபோது "எதிரியின் ஆயுதம்தான் எமது ஆயுதத்தை தீர்மானிக்கிறது" என்று எம் சகோதரர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. சந்தேகமேயில்லை. ஆனால், அது யுத்த காலத்திற்கு மட்டும்தான் பொருந்துமா? எதிரியுடன் நேருக்கு நேர் அல்லது மறைமுகமாக பழக/உறவாட நேரும் ஒவ்வொரு தருணத்திலும்தான். ஒவ்வொரு விடயத்திளும்தான்.

மன்னன் எல்லாளன் செய்த தவறு, துட்டகைமுனு போருக்கு அழைத்ததும், "நான் ஒரு அரசன். ஒரு அரசனுடன் தான் போரிடுவேன். நீ ஒரு சாதாரண பிரஜை. அதனால் நீ ஒரு சாதாரண வீரனுடன் போரிடலாம். நீ வென்றால் உனக்கு தகுந்த சன்மானம் தரப்படும்" என்று அறிவித்திருந்தால்,... ஹ்ம்ம்ம்ம். பெருமூச்சுதான் வருகிறது. இந்த வரிகளை படித்தவுடனே, புற நானூற்று காலத்து மக்கள் சிலர், "ஆஹா, தமிழனின் வீரம் என்னாவது? மானம் என்னாவது?" என்று கூப்பாடு போடலாம். இங்கே துட்டகைமுனு செய்தது சூழ்ச்சி. அதை சூழ்ச்சியினால்தான் எதிர்கொண்டிருக்க வேண்டும். நேர்மையானவன் ஜெயிப்பது கதைகளிலும் காவியங்களிளும்தான் சாத்தியம். வலுத்தது வாழும் என்பதுதான் நிதர்சனம்.

அமைதி ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என்று சொல்லுகிறாயா? வா. சந்தோஷமாக போட்டுக்கொள்ளலாம். இனப்பற்றுக்கு பேர் போன இனத்தில் கோடரி காம்புகளும், எதையுமே இழக்காமல் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களையும் அணி திரட்டுவது எப்படி?

"நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். விரைவில் எமக்கான போலீஸ் மற்றும் உள்நாட்டு பணியாளர்களை தேர்வு செய்யப்போகிறோம். அதனால் வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் இந்த பயிற்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சிகாலத்தில் குடும்ப நிலைக்கு தக்கவாறு உதவி தொகை வழங்கப்படும்".

என்று அறிவித்திருந்தால், புற நானூற்று போர்ப்படை போல் வந்து நின்றிருப்பார்கள்.

இந்தியா என்ன சொல்லுகிறது? நீங்கள் சிங்களர்களுடன் ஒத்துப்போக வேண்டும். கிடைக்கும் உரிமைகளுடன் வசதிகளுடன் வாழ் பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறதா? சரி. அப்படியே செய்கிறோம். இந்தியா என்னதான் கோடி கோடியாக உதவி செய்தாலும், சிறு உதவி செய்த மேலை நாடுகளுக்கு காவடி தூக்கும் மொக்கை நாய்கள் சில இருக்கின்றன. அவர்களை குறி வைக்கிறேன். இந்தியா அவர்களை சுரண்டுகிறது என்று ஓதுகிறேன். "அதோ இந்தியன் வசதியாக வசிக்கிறான், அது நீ வாழ வேண்டிய வீடு" என்று ஓதுகிறேன். நிச்சயம் பலன் இருக்கும்.

நான் ஒரு தொழில் முனைவோன் . சிங்களர்களின் ஆதரவுடன், இந்தியர்களின் ஆதரவுடன் ஒரு தொழிற்சாலை தொடங்குகிறேன். நகருக்கு மிக அருகாமையில். தொண்ணூற்று எட்டு சத தொழிலாளிகள் சிங்களர்கள். திடீரென்று ஒரு நாள் தொழிற்சாலையில் விபத்து. மொத்த தொழிற்சாலையும் வெடித்து ஒருவன் பாக்கியில்லாமல் அனைவரும் செத்துவிடுகிறார்கள். தொழிற்சாலையிலிருந்து விஷ வாயு கசிந்து சுமார் இரண்டு லக்ஷம் மக்கள் கொல்லப்படுகிறார்கள். அனைவரும் சிங்களர்கள். அடடா! இப்படியாகி விட்டதே. சரி பரவாயில்லை. எம்மினத்துக்கு காவலாய் நின்ற எம் தோழர்கள் கொத்து கொத்தாய் விஷ புகை கக்கும் குண்டுகள் போடப்பட்டு கொல்லப்பட்டார்கள். ஐம்பதாயிரம் மக்கள் சாட்சியின்றி கொல்லப்பட்டார்கள். அட, இந்த விஷயம் இப்போ ஏன் நினைவுக்கு வருகிறது? தெரியவில்லை. விபத்து நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பே, வேறு ஒரு நாட்டுக்கு சென்று தங்கிவிடும் அனைத்து ஏற்பாடுகளும் தயாராய் இருப்பதால், நான் மீண்டும் தொழிற்சாலைக்கு போக வேண்டிய அவசியமில்லை. மறக்காமல், திருப்பதி பிரசாதத்தை ஆட்சியாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அச்சச்சோ! இவ்வளவு சொன்ன நான் என்னை பற்றி சொல்லவில்லையே!! என் பெயர் அமைதி விரும்பி. நான் வள்ளலாரை பின்பற்றுகிறவன். அன்புதான் என் மதம். உயிர்கள் கொல்லப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால் யாராவது கொன்று தரும் மாமிசத்தை விரும்பி புசிப்பேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.