Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

The disappearing act in Sri Lanka

Featured Replies

The disappearing act in Sri Lanka

Sunila Abeysekera: Sri Lankan intelligence has always been extremely good at torture, "forget the torture; just overcrowding, lack of access to medical attention, and then including on top of that the beatings and the waterboarding. You know, you name it, we hear stories about it."

Sharmini Peries of real news speaks to Sunila Abeysekera award-winning human rights defender and the Executive Director of INFORM, an organization working to spread the word on Sri Lankan human rights violations on the ongoing torture allegations in Sri Lanka and the so-called "internment camps" where roughly 300,000 refugees of the recent conflict linger.

[Tamilnational]

Edited by குட்டி

  • தொடங்கியவர்

இடைத்தங்கல் முகாம் கொடுமைகளுக்கு மற்றுமொரு சாட்சி!

Written by Sara

Sunday, 14 June 2009 07:26

மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவினதும், மனித உரிமை கண்காணிப்பகத்தினதும் உயரிய விருதினை பெற்றுள்ள சுனிலா அபேயசேகர அம்மையார், சிறிலங்காவின் மனித உரிமைகள் பாதுகாப்பாளராகவும், 'INFORM' எனும் அமைப்பின் பிரதான இயக்குனராகவும் செயற்பட்டு வருபவர். அத்துடன், சிங்கள இனத்தவர்களாளும், தமிழர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் ஒரு நபர்.

போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சுமார் 300,000 மக்களை இவ் இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைத்து, கொடுமைப்படுத்தப்படுவதையும், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமைகளை மீறும் வன்முறைகள் பற்றியும், தமது நேரடி அனுபவங்கள் மூலம் உலகெங்கும் எடுத்துரைக்கிறது இவருடைய 'INFORM'அமைப்பு.

'Real News' இன் சார்பாக ஷார்மினி பீரிஸ் அம்மையாரின் தொகுத்து வழங்கிய செவ்வி ஒன்றின் போது, இடைத்தங்கல் முகாம்களின் உண்மை நிலையினையும், சர்வதேச சமூகம் என்ன செய்ய வேண்டுமென்பதையும் விளக்குகிறார் சுனில் அபேயசேகர அம்மையார்!

300,000 மக்கள் இடைத்தங்கல் முகாம்களுக்குள் தஞ்சமடைந்து ஒரு சில மாதங்களை கடந்த பின்னரும், அவர்களுடைய சுகாதார நிலைமைகளை மேம்படுத்த, அரச அதிகாரிகளினால் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. கொழும்பின் கட்டளையின் பேரில் துணை ஒட்டுக்குழுக்களின் நடவடிக்கைகளுக்கு, இடைத்தங்கல் முகாம்களில் உள்ள இளைஞர் யுவதிகளில் பெரும் எண்ணிக்கையானோர், வெளியில் அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை தொடர்பான எவ்வித புள்ளிவிவரங்களும் பதிவு செய்யப்படாமலே இந்நடவடிக்கை தொடர்கிறது.

முகாம்களில் உள்ள பெரும்பாலோனோர் ஊட்டட்டத்து அற்றவர்களாகவும், காயங்களால் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களும் காணப்படுகின்றனர். அத்துடன், கடந்த ஏப்ரல் 11 உயர் நீதிமன்றத்தினால் கிடைக்கப்பெற்ற தரவுகளின் படி ஒரே நாளில், பட்டினியால் 14 வயோதிபர்கள் மரணமடைந்திருந்தனர்.

கடந்த வாரத்தில் 200க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் (11 வயதுக்கும், 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்) மனிக் பாம் முகாமில் இருந்து துணை ஒட்டுக்குழுக்களினால் செல்லப்பட்டனர். இவர்களை பற்றிய எவ்வித தகவலையும் அரசு வழங்கவில்லை. இவர்களுடையெ பெற்றோர் இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர

  • கருத்துக்கள உறவுகள்

இடம் பெயர்ந்த மக்கள் படும் துன்பத்துக்கு அளவே இல்லை. மருந்து இல்லய் உணவு இல்லய் அடைக்கபட்ட விலங்குகளாய். மனிதநேயம் சிறிதுமின்றி ...ஒவ்வொரு முகாமும் ஒவ்வொரு வேதனை மிகுந்த சோகங்கள் .... என்று தீரும் நம் மக்கள் பிரச்சனை...........எப்படி தீரும் ? யார் தீர்த்துவைப்பார்கள். ? யாரும் முன் வருவதாய் தெரியவில்லையே ..........ஏன் ?

.இதற்கிடையில் ....தேர்தல் வைக்க போகிறார்களாம். மனிதம் மறுக்கபட்டவர்களுக்கு ..........என்ன உரிமம வேண்டி கிடக்கிறது .........யாருமே இல்லியா நம் மக்களை மனித நேயமுடன் பார்க்க.......அ புரத்தில் பொருட்கள் ஏற்ற பட்ட வாகனங்கள் .அனுமாதிக்காய் காத்து கிடகின்றனவாம்.வியாபாரிகள் அவை பழுதுபட்டு போய்விடும் என்று கவலை படுகிறார்கள். யாருமே அற்ற அநாதைகளாகி போனார்களா நம் மக்கள் ?......நினைத்தால் இதயமே வெடிக்கிறது ..........

  • கருத்துக்கள உறவுகள்

56 ,000 மாணவர்கள் தாம் கற்று வந்த கல்வியை தொடரமுடியாத நிலையில் , அகதி முகாமில் முடங்கியுள்ளார்கள் .

இப்படியே ...... தொடர்ந்தால் , அவர்களின் எதிர்காலம் நினைக்கவே பயங்கரமாக உள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.