Jump to content

Asianet and Asianet Plus are testing on Eurobird 9

Recommended Posts

Asianet and Asianet Plus have started test transmissions on Eurobird 9 (9 degree East): 11919, Vertical, SR 27.500 and fec 3/4. The channels are encrypted, and Asianet UK office was unable to tell us if the channels were moving from Hotbird to Eurobird at the moment.

Zee TV, Zee Cinema and Zee Punjabi have started on Eurobird 9 (9 degree East): 11843, Vertical, SR 27500 and fec 3/4. The channels are encrypted and it does not seem to be that they will leave Hotbird satellite yet as they are announcing that they will be only telecasting on the new frequency (11411, Horizontal, SR 27500 and fec 3/4) on Hotbird and leave 12476, H.

MATV National has moved from 12691, V to 12643, V, SR 27500 and fec 2/3 - free-to-air.

Sunrise TV has started free-to-air on a new frequency on Eurobird (28.5 degree East): 12523, Vertical, SR 27500 and fec 2/3. It is expected that Sunrise TV will leave 12691, V soon.

Link to comment
Share on other sites

Thanks a lot

:lol:அட அப்ப புறக்கணிப்பை எலல்லாம் புறக்கணிச்சாச்சோ ?? கு.சா மலையாளம் பறையுமோ ?? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol:அட அப்ப புறக்கணிப்பை எலல்லாம் புறக்கணிச்சாச்சோ ?? கு.சா மலையாளம் பறையுமோ ?? :unsure:

இல்லை .

நான் கொஞ்சம் டொச் பறைவன், இங்கிலிசு ஆரும் பறைஞ்சால் கொஞ்சம் விளங்கும். ஆனால் கதைக்க மாட்டன்

மற்றது யாழ்ப்பாணத்து தமிழ் அந்தமாதிரி பறைவன்.

Link to comment
Share on other sites

இல்லை .

நான் கொஞ்சம் டொச் பறைவன், இங்கிலிசு ஆரும் பறைஞ்சால் கொஞ்சம் விளங்கும். ஆனால் கதைக்க மாட்டன்

மற்றது யாழ்ப்பாணத்து தமிழ் அந்தமாதிரி பறைவன்.

:)அப்ப மலையாளத் தொலைக்காட்சி பார்த்து ஒருவருடனும் சம்சாரிக்க முடியாமல், கரையவா போகின்றீர்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் ஒருசிலரது நிறங்கள் இப்போதுதான் வெளிவருகிறது. போராட்டமும் மண்ணாங்கட்டியும். உங்களுக்கான ஒரு தொலைக்காட்சியை உருவாக்கத் தெரியாதவர்கள்தான் புலம்பெயர் தமிழர்கள். இப்போதும் சுஜபெருமை பேசுவதும், யாருக்காவது கொள்ளிவைக்க ஏற்பாடு செய்வதும். வறைசெய்வது எப்படி வடைசெய்வது எப்படி என அருமையான இணையத்தளங்களை வீணாக்குவதும்தான் தமிழரின் தவறாத குணம்.

புறக்கணிப்பும் புண்ணாக்கும்

:):D:wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.