Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மங்கையரில் மகராணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://download.tamilwire.com/songs/Other_Albums/SPB Hits 1960 - 1970/Mangayarin Maharani - SPB 60 - 70 Hits.mp3

மங்கையரில் மகராணி

படம் : அவளுக்கென்று ஓர் மனம்

குரல் : எஸ்.பி.பாலா, பி.சுசீலா

இசை : எம்.எஸ்.வி

வரிகள்: கண்ணதாசன்

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ

கோவிலிலே சிலை போல் நீ

ஆடவரில் தலைவன் நீ

அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி....

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்

கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்

தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு

தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு

நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு

நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு

வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது

நெஞ்சில் விளையாட

அங்கங்கள் எங்கெங்கோ

நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி ....

மாணிக்கத் தேரின் காணிக்கையாக

முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்

தீராத ஆசை கோடானு கோடி

தேனாக ஓடும் தானாகத் தீரும்

தங்கத் தாமரை மொட்டு விரிந்தது

மஞ்சள் நீராட

சொல்லுங்கள் அங்கங்கே

நானும் கொஞ்சம் கவிபாட

மங்கையரில் மகராணி ....

Edited by nunavilan

  • Replies 173
  • Views 18.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பொட்டு வைத்த முகமோ

http://www.youtube.com/watch?v=9MP-6uwP-X0&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:திருத்தேரில் வரும் சிலையோ

படம்:நான் வாழ வைப்பேன்

இசை: இளையராஜா

http://www.youtube.com/watch?v=CRXpcvRwiYo

திருத்தேரில் வரும் சிலையோ

சிலைபூஜை ஒரு நிலையோ

அழகின் கலையோ

கலைமலரோ மணியோ நிலவோ

நிலவொளியோ எனும் சுகம் தரும்

திருத்தேரில் வரும் சிலையோ

மணமேடை வரும் கிளியோ

கிளி தேடுவது கனியோ

கனிபோல் மொழியோ

மொழி மயக்கம் பிறக்கும் விழியோ

விழிக்கணையோ தரும் சுகம் சுகம்

மணமேடை வரும் கிளியோ

தாலாட்டு கேட்கின்ற மழலை இது

தண்டோடு தாமரை ஆடுது

சம்பங்கி பூக்களின் வாசம் இது

சங்கீத பொன்மழை தூவுது

ராகங்களில் மோஹனம்

மேகங்களின் நாடகம்

உன் கண்கள் எழுதிய காவியம்

என் இதய மேடைதனில் அரங்கேற்றம்

மணமேடை வரும் கிளியோ

கிளி தேடுவது கனியோ

கனிபோல் மொழியோ

மொழி மயக்கம் பிறக்கும் விழியோ

விழிக்கணையோ தரும் சுகம் சுகம்

திருத்தேரில் வரும் சிலையோ

செந்தூரக் கோவிலின் மேளம் இது

சிருங்கார சங்கீதம் பாடுது

சில்லென்ற தென்றலின் சாரம் இது

தேனூறும் செந்தமிழ் பேசுது

தீபம் தரும் கார்த்திகை

தேவன் வரும் மார்கழி

என் தெய்வம் அனுப்பிய தூதுவன்

நான் தினமும் காத்திருக்கும் திருக்கோலம்

திருத்தேரில் வரும் சிலையோ

சிலைபூஜை ஒரு நிலையோ

அழகின் கலையோ

கலைமலரோ மணியோ நிலவோ

நிலவொளியோ எனும் சுகம் தரும்

மணமேடை வரும் கிளியோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

படம்: அவளுக்கு என்றொரு மனம்

பாடியவர்: எஸ்.ஜானகி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வசந்தத்தில் ஓர் நாள்

படம்: மூன்று தெய்வங்கள்

பாடியவர்கள்: சுசிலா

http://www.youtube.com/watch?v=HhkJYQBdq2Q

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சங்கீத வானில்

படம்:சின்ன பூவே மெல்ல பேசு

இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்

http://www.youtube.com/watch?v=AVye-4hbFuo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நான் பேச வந்தேன்

படம்: பாலூட்டி வளர்த்த கிளி

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஒரே பாடல்

http://www.youtube.com/watch?v=cGP_kFFTSdw&feature=related

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வாடை காத்து

http://www.youtube.com/watch?v=fUwtEcoA1Oo&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கண்ணன் ஒரு கைக்குழந்தை

http://www.youtube.com/watch?v=6fi_dnecUt0

கண்ணன்ஒரு கைக்குழந்தை

கண்கள்சொல்லும் பூங்கவிதை

கன்னம்சிந்தும் தேனமுதை

கொண்டுசெல்லும் என்மனதை

கையிரண்டில் நானெடுத்துப்

பாடுகின்றேன் ஆராரோ

மைவிழியே தாலேலோ

மாதவனே தாலேலோ

உன்மடியில் நானுறங்க

கண்ணிமைகள் தான்மயங்க

என்னதவம் செய்தேனோ

என்னவென்று சொல்வேனோ

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்

சொந்தமிந்த சொந்தமம்மா

வாழ்விருக்கும் நாள்வரைக்கும்

தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

அன்னமிடும் கைகளிலே

ஆடிவரும் பிள்ளையிது

உன்னருகில் நானிருந்தால்

ஆனந்தத்தில் எல்லையது

காயத்ரி மந்திரத்தை

உச்சரிக்கும் பக்தனம்மா

கேட்கும்வரம் கிடைக்கும்வரை

கண்ணுறக்கம் மறந்ததம்மா

மஞ்சள்கொண்டு நீராடி

மைக்குழலில் பூச்சூடி

வஞ்சிமகள் வரும்போது

ஆசைவரும் ஒருகோடி

கட்டழகன் கண்களுக்கு

மையெடுத்து எழுதட்டுமா

கண்கள்படக் கூடும்என்று

பொட்டுஒன்று வைக்கட்டுமா

(கண்ணன் ஒரு)

reason for editing is: adding lyrics :)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் முத்துக்கள். நன்றி நுனா இணைப்புக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் முத்துக்கள். நன்றி நுனா இணைப்புக்கு.

உங்கள் உற்சாகமூட்டலுக்கு மிக்க நன்றி சகீவன்.

பாடல்: ஒரு வானவில் போலே

படம்: காற்றினிலே வரும் கீதம்

இசை: இளையராஜா

குரல்: ஜெயசந்திரன், ஜானகி

http://arthika.net/1234TB/melodies/Page%2003/TamilBeat.Com%20-%20Oru%20Vanavil%20Pole.mp3

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உன்னை நான் பார்த்தது

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்

உன் வண்ணங்கள் கண்ணோடுதான்

உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

(உன்னை..)

நான் உனக்காகவே ஆடுவேன்

கண் உறங்காமலே பாடுவேன்

(உன்னை..)

அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன்

இன்று மறுபாதி எதிர்ப்பார்த்து நின்றேன்

கை வலையோசை கடல் பொங்கும் அலையோசையோ

என செவியார நான் கேட்க வரவில்லையோ

(உன்னை..)

கம்பன் மகனாக நான் மாற வேண்டும்

கன்னி தமிழால் உன் எழில் கூற வேண்டும்

என் மகாராணி மலர்மேனி செம்மாங்கனி

என மடி மீது குடியேறி முத்தாட வா

(உன்னை..)

எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்

உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்

நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா

நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா

(உன்னை..)

படம்: பட்டிக்காட்டு ராஜா

இசை: ஷங்கர் கணேஷ்

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

வரிகள்: வாலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நான் உன்னை நினைச்சேன்

படம்: கண்ணில் தெரியும் கதைகள்

குரல்: பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நான் பேச வந்தேன்

படம்: பாலூட்டி வளர்த்த கிளி

பாடல் இணைபுக்கு நன்றிகள் நுணா..! இந்தப்பாடலை யூரியூபில் போட்டு வைத்திருந்தேன்..! தூக்கிவிட்டார்கள்..! :lol: எனக்கு மிகப்பிடித்த பாடல்களுள் ஒன்று..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடலையும் கனநாள் தேடிக்கொண்டிருந்தேன். மாட்டுப்பட்டுவிட்டது..! :lol:

பாடலின் மெட்டும், ஜெயச்சந்திரனின் குரலும், பின்னணி இசை அமைக்கப்பட்ட விதமும் எனக்கு மிகவும் பிடித்தவை. குறிப்பாக முதல் சரணத்தில் தபலாவையும் இரண்டாவது சரணத்தில் வெறும் கிட்டார் கோர்ட்சையும் உபயோகித்திருப்பது ஒரு மாறுதலானதும், இனிமைகொண்டதும் கூட. :rolleyes:

.

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தேவி

படம்:நான் அடிமையில்லை

இசை:விஜய் ஆனந்

http://www.youtube.com/watch?v=ZAkjerkpUbw&NR=1

அதே படத்தில்

பாடல்:வா வா இதயமே

http://www.youtube.com/watch?v=xAn87A-17hc

வா வா என் இதயமே என் ஆகாயமே

உன்னை நாளும் பிரியுமோ இப்பூ மேகமே

கடல் கூட வற்றி போகும்

கங்கை ஆறும் பாதை மாறும்

இந்த ராகம் என்றும் மாறுமோ

வா வா இதயமே என் ஆகாயமே

தேவ லோக பாரிஜாதம்

மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்

எந்தன் பாதம் முள்ளில் போகும்

மங்கை உந்தன் கால்கள் நோகும்

வான வீதியில் நீயும் தாரகை

நீரில் ஆடும் நான் காயும் தாமரை

காதல் ஒன்றே ஜீவனென்றால்

தியாகமுந்தன் வாழ்க்கை என்றால்

ஏழை வாசல் தேடி வா

………..வா வா இதயமே……….

வான வில்லும் வண்ணம் மாறும்

வெள்ளி வேரும் சாய்ந்து போகும்

திங்கள் கோட தேய்ந்து போகும்

உண்மை காதல் என்றும் வாழும்

காற்று வீசினால் பூக்கள் சாயலாம்

காதல் மாளிகை சாய்ந்து போகுமோ

ராமன் பின்னே மங்கை சீதை

எந்தன் வாழ்வோ உந்தன் பாதை

காதல் மாலை சூட வா

…………வா வா இதயமே………….

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நினைப்பது நினைவேறும்

http://www.youtube.com/watch?v=pfMJnhzMPWc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மல்லிகை என் மன்னன் மயங்கும்

படம்: தீர்க்க சுமங்கலி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆராதனா பட பாடல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆராதனா பட பாடல்

குறிப்பு: பாடல் ஒரே தரத்தில்(one take) எடுக்கப்பட்டதை அவதானிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இரு மனம் கொண்ட

படம்: அவர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தேவியின் திருமுகம்

படம்: வெள்ளிக்கிழமை விரதம்

தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது

தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது

தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது

தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது

தேவியின் திருமுகம் ...ஹும்ம் ஹும்ம் ஹும்ம்ம்

தரிசனம் தந்தது

பூவுடல் நடுங்குது குளிரில் நான் போர்வை ஆகலாமா

ஹ ஹ ஹஹஹ்

தேவை ஏற்படும் நாளில் அந்த சேவை செய்யலாம்

மனமோ கனி குணமோ தனி

மனமும் குணமுமே கோபம் வந்தால் மாறுமே

நோ.. நோ... நோநோ

தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது

தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது

தேவியின் திருமுகம் ...ஹும்ம் ஹும்ம் ஹும்ம்ம்

தரிசனம் தந்தது..ஹும்ம் ஹும்ம் ம்ம்ம்

காற்றினில் ஆடிடும் கொடிபோல் என் கையில் ஆட நீ வா...

கமான்...ஹும்ம்ம் ம்ம்ம்ம்ம்

கையினில் ஆடணும் என்றால் ஒன்றை கழுத்தில் போடணும்

அதை நான் தரும் திருநாள் வரும்

வரட்டும் அந்த நாள் வந்தால் தருவேன் என்னை நான்.. ரியலி

தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது

தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது

தேவியின் திருமுகம் ...ஹும்ம் ஹும்ம் ஹும்ம்ம்

தரிசனம் தந்தது..ஹும்ம் ஹும்ம் ம்ம்ம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: யாரது சொல்லாமல்

படம்: நெஞ்சமெல்லாம் நீயே

இசை: சங்கர் கணேஸ்

பாடியவர்: வாணி ஜெயராம்

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.